தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் பஞ்சாப் அரசு: உச்சநீதிமன்றம் காட்டம்
Dinamani Chennai|January 03, 2025
விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜீத் சிங் தலேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மீது தவறான பிம்பத்தை பஞ்சாப் மாநில அரசும், சில விவசாயிகள் சங்கத் தலைவர்களும் ஏற்படுத்தி வருகின்றனர் என்று உச்சநீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.

மேலும், 'தலேவாலின் உண் ணாவிரதப்போராட்டத்தை முடி வுக்குக் கொண்டு வருமாறு உச்ச நீதிமன்றம் ஒருபோதும் உத்தரவு பிறப்பிக்கவில்லை; மாறாக, உடல் நிலை மோசமடைந்து வரும் அவ ருக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்ற உத் தரவுதான் பிறப்பிக்கப்பட்டது' என்றும் நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங் கிய உச்சநீதிமன்ற அமர்வு வியா ழக்கிழமை தெளிவுபடுத்தியது.

விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தில்லியை நோக்கி அவர்கள் மேற்கொண்ட பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் எல்லையான கனெளரி பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

மேலும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தில் 9 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை விவசாயிகள் திங்கள்கிழமை மேற்கொண்டனர். அதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜீத் சிங் தலேவால் (70) கனெளரிபகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய உண்ணாவிரதம் 39 நாள்களைக் கடந்துள்ளது.

この記事は Dinamani Chennai の January 03, 2025 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の January 03, 2025 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
துணைவேந்தர் தேடுதல் குழு: யுஜிசி புதிய விதிக்கு முதல்வர் கண்டனம்
Dinamani Chennai

துணைவேந்தர் தேடுதல் குழு: யுஜிசி புதிய விதிக்கு முதல்வர் கண்டனம்

துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 08, 2025
விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது
Dinamani Chennai

விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

time-read
1 min  |
January 08, 2025
சின்ன வெங்காயம் கிலோ ரூ. 110
Dinamani Chennai

சின்ன வெங்காயம் கிலோ ரூ. 110

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 110-க்கு விற்பனை செய்யப்பட்டது.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

தனியார் பள்ளி விடுதி மாடியிலிருந்து விழுந்து மாணவர் உயிரிழப்பு

நாமக்கல்லில் தனியார் பள்ளி விடுதியின் மாடியிலிருந்து மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

time-read
1 min  |
January 08, 2025
அமைதி வழியில் போராட அனுமதி
Dinamani Chennai

அமைதி வழியில் போராட அனுமதி

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அமைதி வழியில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

போராட்ட அனுமதி விவகாரம்: அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி தராமல், ஆளும் கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி தரப்படுவதாகக் கூறி, திமுக அரசுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

கரும்பு கொள்முதலில் பாரபட்சம்: திருச்சியில் விவசாயிகள் மறியல்

திருச்சியில் விவசாயிகளிடம் பாரபட்சமின்றி செங்கரும்புகளை அரசு கொள்முதல் செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
January 08, 2025
தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் மன்மோகன் சிங் - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Dinamani Chennai

தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் மன்மோகன் சிங் - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; மத்தியில் அவரது தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
2 分  |
January 08, 2025
Dinamani Chennai

எடப்பாடி பழனிசாமி உறவினரின் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீடு, கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

சென்னையில் பிரார்த்தனை கூட்டம்

புத்தாண்டு ஆசிர்வாதமாய் அமைய சென்னையில் இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.

time-read
1 min  |
January 08, 2025