試すGOLD- Free

7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
Dinamani Chennai|March 22, 2025
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்
7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை, மார்ச் 21: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, மூன்று மாநில முதல்வர்கள், ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மார்ச் 22) ஆலோசிக்கவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை சென்னை வந்து சேர்ந்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை இரவே வந்தார். அவரை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர்.

この記事は Dinamani Chennai の March 22, 2025 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
Gold Icon

この記事は Dinamani Chennai の March 22, 2025 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
Dinamani Chennai

சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்!

நாசாவின் மனித விண்வெளிப் பயண ஆய்வுத் தலைவரான வில்லியம் எச்.கெர்ஸ்டென்மேயர், ஒரு நிறுவனத்தை, அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பாராமல் சர்வரோக நிவாரணி மாதிரி, நெருக்கமான தனியாருக்கு ஒப்படைத்தால், அது அதிபர்களின் 'தன்வழி' என்றுதான் பார்க்கப்படும் என்று நம்பினார்.

time-read
3 分  |
March 26, 2025
வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா
Dinamani Chennai

வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.

time-read
1 min  |
March 26, 2025
இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்
Dinamani Chennai

இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்

சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது.

time-read
2 分  |
March 26, 2025
Dinamani Chennai

சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸார் கைது செய்தனர்.

time-read
2 分  |
March 26, 2025
அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்-ஆற்காடு இளவரசரின் திவான் முஹம்மத் ஆசிப் அலி
Dinamani Chennai

அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்-ஆற்காடு இளவரசரின் திவான் முஹம்மத் ஆசிப் அலி

அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து வாழ வேண்டும் என்று தினமணி ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவில் ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்ஜாதா முஹம்மத் ஆசிப் அலி தெரிவித்தார்.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Chennai

கள் இறக்க அனுமதிக்க வேண்டும்

காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை

time-read
1 min  |
March 26, 2025
முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினார் கௌஃப்
Dinamani Chennai

முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினார் கௌஃப்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றனர்.

time-read
1 min  |
March 26, 2025
35 அரசு திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
Dinamani Chennai

35 அரசு திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

இணைய வழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
March 26, 2025
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு-கூட்டணி குறித்து பேச்சு?
Dinamani Chennai

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு-கூட்டணி குறித்து பேச்சு?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தார்.

time-read
1 min  |
March 26, 2025
ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு
Dinamani Chennai

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலியாக அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
March 26, 2025

当サイトではサービスの提供および改善のためにクッキーを使用しています。当サイトを使用することにより、クッキーに同意したことになります。 Learn more