அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்!
ஆடு, மாடு, பூனை, நாய், குதிரை, குரங்கு, கீரி, வௌவால், ஓநாய், நரி ஆகிய உயிரினங்களில் ஏதேனும் ஒன்று மனிதரைக் கடித்தாலும் கூட, ரேபிஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆயினும், மனிதர்களுடன் மிகவும் நட்பாகப் பழகிவரும் நாய்களிடம் கடிபடுவதன் மூலமே அதிகமான ரேபிஸ் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ரேபிஸ் நோயின் காரணமாக இவ்வுலகம் முழுவதிலும் ஒவ்வோர் ஆண்டும் 65 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படுவதாகத் தரவுகள் கூறுகின்றன. நமது தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கடந்த ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியதில், உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது போன்ற காரணங்களால் 43 பேர் மரணமடைந்திருக்கின்றனர்.
இவ்வாண்டின் முதல் இரண்டரை மாத காலத்தில் சுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியதில், நான்கு பேர் மரணமடைந்திருக்கின்றனர் என்பதும் கூட கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, ரேபிஸ் பாதிப்பின் உச்சத்தில், மரணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களின் கடைசி நாள்களை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. சில வாரங்களுக்கு முன்பு கோவையில் ரேபிஸ் சிகிச்சை பெற்றுவந்த வடமாநிலத்தவரின் கடைசி நிமிடங்களின் காணொளியைச் செய்தி ஊடகங்களில் பார்த்தவர்களின் மனம் நிச்சயம் கனத்துப்போயிருக்கும்.
この記事は Dinamani Chennai の March 24, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の March 24, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
இதுவும் ஒருவகை நிறவெறிதான்!
கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டு கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்
இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆா்எஸ்எஸ் என பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

சாமானிய மக்களின் மனதில் ராமனைப் பதிய வைத்தது கம்ப ராமாயணம்
ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்ப ராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !
புத்தர், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி என்று அருளாளர்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுட பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஒருலக - ஒர்குலச் சிந்தனையையும் விதைக்கிறார்கள். நாமும் அவர்கள் மார்க்கம் பின்பற்றி வாழ்வோம்.

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்:
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்
பிகாரில் அமித் ஷா பேச்சு
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்
தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்தார்.
டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது இருவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
காமாக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு
பெங்களூரு - காமாக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

'எம்புரான்' திரைப்பட சர்ச்சை: நடிகர் மோகன்லால் வருத்தம்
அண்மையில் வெளியான தனது 'எம்புரான்' திரைப்பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்த மலையாள நடிகர் மோகன்லால், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதியளித்தார்.