தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: திமுக முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் ஆதரவு
சண்டீகர், மார்ச் 15: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த திமுகவின் முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாஜக வெல்லாத இடங்களில் மக்களவைத் தொகுதிகளை குறைக்க அக்கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முயற்சிப்பதாக அவர் கூறினார்.
மக்கள்தொகை அடிப்படையில தொகுதிகளை மறுசீரமைத்தால், அது மக்கள்தொகையை திறம்பட கட்டுப்படுத்திய மாநிலங்களைப் பாதிக்கும் என்றும், இதனால் மக்களவையில் அந்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
この記事は Dinamani Thanjavur の March 16, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン


この記事は Dinamani Thanjavur の March 16, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ்: சரத் கமல், மானவ் முன்னேற்றம்
உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் (டபிள்யுடிடி) தொடரில் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர்கள் சரத் கமல், மானவ் தாக்கர் முன்னேறியுள்ளனர்.
கரூர் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.
விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க சிலர் விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்
விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க சிலர் விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சென்னை, மதுரையில் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின், ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் நடப்பாண்டு நவம்பர் - டிசம்பரில் நடைபெறவுள்ளது.
குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கக் கோரி சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய தலைமைக்கான கல்வி!
நமக்குத் தேவையான தலைமை என்பது நிறுவனத் தலைமை அல்ல. மக்களுக்கு வழிகாட்டும் செயல்பாட்டுத் தலைமை. அந்தத் தலைமை மக்களின் மீது நம்பிக்கையும், அன்பும் கொண்டிருக்க வேண்டும். அப்படி மக்களிடம் மாறா அன்பும், நம்பிக்கையும் கொண்டு மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
கூடுதல் மகளிருக்கு விரைவில் உரிமைத் தொகை
பேரவையில் துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்
தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 5 வெண்கலம்
ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை 5 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
காலமானார் இரா.சுப்புராம்
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனின் தந்தை சுப்புராம் (79) உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) காலமானார்.