புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மரணமடைந்தார். இதையொட்டி கவர்னர் கைலாஷ்நாதன், முதல் அமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் (வயது 91).
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் மரணம் அடைந்தார்.
அவரது உடல் இன்று (திங்கட்கிழமை) மடுகரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். இன்று மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து அவர் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
3 நாள் துக்கம் அனுசரிப்பு
இவர் தி.மு.க. சார்பில் கடந்த 1980-1983ம் ஆண்டு வரை, 1990-1991ம் ஆண்டு வரை 2 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். 2001-2006ம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.
புதுவை சட்டசபையில் அமைச்சராகவும் அலங்கரித்துள்ளார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
この記事は Maalai Express の December 09, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の December 09, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
டி.வி.சேகரன் நினைவு மெட்ரிக் பள்ளியில் குழந்தைகளுக்கான வண்ணப் போட்டிகள்
கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் உள்ள டி.வி. சேகரன் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 11ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான வண்ணப் போட்டிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிர்வாக அறங்காவலர் டி.எஸ். ஹரீஸ் குமார் தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி ஆஸ்பத்திரியில் இறப்போரை காரைக்காலுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர முதல்வர் உதவ வேண்டும்
வி.சி.க. செயலாளர் விடுதலைக்கணல் கோரிக்கை
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பு வழங்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் 95 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்புகளை வழங்கினார்.
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
சேலம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் மரணம்
கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் இரங்கல்
புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மழை சேத விபரங்கள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி வந்த மத்திய குழுவினரிடம் மழை சேத விபரங்கள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் கல்வித்துறை அறிவிப்பு
புயல் மற்றும் மழை காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டதால், அதற்கு மாற்று தினங்களில் வேலை நாட்களை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கழுகுமலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கயத்தாறு தாலூகா, கழுகுமலை வேளாண் மையத்தில் தமிழ் விவசாய சங்க தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி, தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.