விஜய் கட்சியால் அ.தி.மு.க.வுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்றும், எங்களது ஓட்டுகளை யாராலும் பிரிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நடிகர் விஜய் கட்சியின் முதலாவது மாநாடு விக்கிர வாண்டியில் நேற்று முன்தி னம் நடந்தது. அந்த மாநாட் டில் அவர் தனது கட்சிக் கொள்கையை வெளியிட்டார். அத்துடன் முக்கிய உரையும் நிகழ்த்தினார்.
அதில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வை தாக்கிப் பேசினார். பிளவுவாத சக்திக ளுக்கு தமிழகத்தில் இட மில்லை என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்து பா.ஜ.க.வை குறிவைத்து சொன்னதாகும்.
அதே நேரத்தில் தி.மு.க.வை மிகக்கடுமையாக தாக்கி கருத்துகள் வெளியிட்டார். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு ஒரு குடும்பமே கொள்ளையடித்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
அவரது இந்தப்பேச்சுதமி ழக அரசியல் களத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத் தியது. அவருக்கு தி.மு.க. தலைவர்கள் பதிலடி கொடுத்தார்கள்.
அ.தி.மு.க.வின் ஓட்டுக ளைப் பிரித்துபா.ஜ.க.வைப் பலப்படுத்துவதே விஜய் யின் நோக்கம் என்றும், ஆகவே அவர் அக்கட்சியின் சி-டீம் என்றும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.
காய்த்த மரம் தான் கல் லடி படும் என்றும் சில தி.மு.க. தலைவர்கள் குறிப் பிட்டார்கள். அத்துடன் தி.மு.க.வின் திராவிட மாடலை மக்கள் மனதில் இருந்து யாராலும் அகற்ற முடியாது என்றும் தெரிவித் தார்கள்.
この記事は Malai Murasu の October 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の October 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு: இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 59,520 ஆனது!
தங்கம் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறது.
தேச, சமூக விடுதலைக்காக போராடிய தேவர் பெருமகனாரின் மேன்மையை போற்றுவோம்!
நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, அனைத்துத் தரப்பும் மக்களின் விடுதலைக்காகவும் போராடிய பசும்பொன் தேவர் பெருமகனாரின் 117-ஆவது பிறந்த நாளும், 62-ஆவது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளித் திருநாளையொட்டி அயோத்தியில் 35 லட்சம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன!
ராமபிரான் அயோத்திக்கு திரும்பி வந்த தினம்தான் தீபாவளி என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றி உள்ளது.
வீட்டில் பிணமாகக் கிடந்தார்: 'கங்குவா' பட எடிட்டர் 'திடீர்' மரணம்!
சூர்யா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் கொச்சியில் உள்ள தனது வீட்டில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஜித்துக்கு, உதயநிதி ஏன் வாழ்த்து சொன்னார் தெரியுமா?
சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்சிலைக்கு, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக பவள விழாவை முன்னிட்டு 22ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி!
திருவொற்றியூர் அக் 30 - துறைமுகம் தொகுதியில் 22 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார்.
இன்னும் பல நாட்கள் உழைக்க வேண்டும் விஜய் மாநாடு குறித்து விஜய பிரபாகரன் கருத்து!
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும் பொன் முத்துராமலிங்க தேவர் வெண்கல சிலைக்கு தே.மு.தி.க. விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ரசிகரை கொன்ற வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்தது!
ரசிகரை தனது கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்!
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அஜித், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார்ரேசிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.
அம்பத்தூரில் கிளினிக் நடத்திவந்த போலி மருத்துவர் கைது!
சென்னை கொளத்தூர், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குகன் நாதன் (42).