பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்!!
ரூ.12,850 கோடி மதிப் பிலான பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடிடெல்லியில் இன்று தொடங்கிவைத்தார். 70 வயதைக் கடந்தவர்க ளுக்கு இலவச மருத்துவக் காப்பீடுதிட்டம்குறித்துபட் ஜ ட் டி ல் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தை பிரதமர் இன்று தொடங்கி வைத்தது மிகுந்து வரவேற்பை பெற் றுள்ளது.
இலவசமருத்துவக்காப்பீடு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு அரசு கடந்த 2018-ஆம் வழங்கும் நோக்கில் மத்திய ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந் தது.தற்போதுசமூக-பொருளாதாரநிலைகளைக்கடந்து 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்திட்டத்தின்கீழ் காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 'சமூக-பொருளாதாரவேறு பாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் அனைவருக்கும், வருமா னத்தைகணக்கில்கொள்ளா க மல் இந்த காப்பீட்டுத் திட் டம் பொருந்தும்.
இத்திட்டத்தின்கீழ் ஏற்கெ னவே காப்பீடு வசதி பெற்றி ருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற் பட்டோருக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப் பீடுவழங்கப்படும்.தனியார்
காப்பீட்டு திட்டங்கள், ஊழி யர்களின் மாநில காப்பீட்டு திட்டங்களில் பயன்பெறும் மூத்த குடிமக்களும் இதை பயன்படுத்திக் கொள்ள லாம்' என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
この記事は Malai Murasu の October 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の October 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.
2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!
100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!
அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!
தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன
காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!
சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!
சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!
நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
அமைச்சர் கே.என். நேரு தகவல்
பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்
திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!