தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். அதைச் சந்திக்க இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இ.மு.க. ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலில் அமைத்த குழுவை அப்படியே நீட்டித்துள்ளது. அது மட்டுமல்லாது தி.மு.க.வின் அனைத்து அமைப்புகளுடனும் அந்தக் குழு ஆலோசனை நடத்தி வருகின்றது. இப்படிப்பட்ட நிலையில் அ.தி.மு.க.வும் சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக பலமான கூட்டணியை அமைக்க எடப்பாடி வியூகம் வகுத்து வருகிறார். இ.மு.க. அணியில் இடம்பிடித்துள்ள திருமாவளவனின் சமீபத் திய கருத்துகள் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது கட்சியின் மகளிர் அணி சார்பில் அக்டோபர் 2-ஆம் தேதி நடத்தப்பட்ட மது ஒழிப்பு மாநாட்டுக்கு அவர் அ.தி.மு.க.வுக்கு வாய்மொழியாக அழைப்பு விடுத்த சம்பவமும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறிய கருத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கருத்துக்கு காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது. இதனால் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இந்தக் கட்சிகளை அடுத்தத் தேர்தலில் கூட்டணிக்குள் இழுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க.வைத் தவிர அதன் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க என அ.தி.மு.க.வினர் தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
この記事は Malai Murasu の November 11, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の November 11, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!
நீதிமன்றம் தீர்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!
2 ஆசாமிகள் வெறியாட்டம்!!
டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு கைவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்!
மதுரை மேலூரில் நடக்கிறது!!
25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!
'உலகை மேலும் சிறந்ததாக மாற்ற துணிச்சல் தேவை' என உரை!!
'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!
மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டம்!!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!
ஜி.கே வாசன் வலியுறுத்தல் !!
எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச்சில் 15 பேர் பலி
சரியான பதிலடி கொடுப்போம் என தலிபான்கள் எச்சரிக்கை!!
'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை!!
அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு | 72 பேருடன் சென்ற விமானம் தரையில் மோதி வெடித்தது!
அஜர் பைஜான் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் கஜகஸ்தான் நடுவழியில் தரை இறங்கியபோது மோதி வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.