ஆய்வின் நெல்லை,நவ.22 நெல்லையில் நடந்த அ.தி.மு.க. நேரடிக் கள போது நிர்வாகிகள் மத்தியில் பயங்கர மோதல் ஏற்பட் டது. இரு தரப்பினர் அடி-தடியில் ஈடுபட்ட னர். இந்தச் சம்பவம் முன் னாள் அமைச்சர் வேலு மணி முன்னிலையில் நடந்தது. இதைப்போல தள்ளு கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் முள்ளு இடம் பெற்றது.
தமிழக சட்டசபைக்கு 2026-ல் தேர்தல் நடக்க உள் ளது. இதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள்தயாராகி வருகின்றன.
தமிழக அரசியல் களத் தில் நடிகர் விஜயும் கட்சி தொடங்கி இருப்பதால்தேர் தல்களத்தில்5-ஆவதுஅணி யும் உருவாகும் சூழ்நிலை உள்ளது. ஆகவே முக்கிய கட்சிகள் இப்போதே தங்க ளது பணிகளை தொடங்கி விட்டன.
அந்த வகையில் அ.தி.
மு.க.வும் நேரடி கள ஆய் வில் இறங்கி உள்ளது. எடப் பாடிபழனிசாமி பொதுச்செ யலாளர் ஆன பிறகு கட்சி உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங் கப்பட்டு வருகிறது.
அதை முழுமையாக வழங்குவது குறித்தும், கட் சியின் செயல்பாடுகள்குறித் தும் நேரில் கள ஆய்வு நடத் தப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட் டது. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்ற குழுவும் அறிவிக் கப்பட்டது.
இந்தக் குழுவில் உள்ள பிரித்து வர்களுக்கு தனித்தனியாக மாவட்டங்கள் கொடுக்கப்பட்டன. அதன் படிஅ.தி.மு.க.தலைவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப் பட்ட மாவட்டங்களுக்குச் சென்றுகள ஆய்வை நடத்தி வருகின்றார்கள்.
அந்த வகையில் இன்று நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாநகர் மாவட்ட கள ஆய் வுக்கூட்டம் நடைபெற்றது.
この記事は Malai Murasu の November 22, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の November 22, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மாதவரம் சாலையில் விபத்து: லாரி சக்கரம் ஏறி இளம் பெண் சாவு!
அம்பத்தூர், சூரப்பட்டு, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சங்கர்.
சிங்கபெருமாள் கோயில் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சாவு!
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலைய மரணங்களுக்கு பதில் என்ன?
திமுக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோயம்பேட்டில் வெவ்வேறு பகுதிகளில் 2.8 கிலோ கஞ்சா பறிமுதல்!
கோயம்பேடு பகுதியில் வெவ்வேறு பகுதியில் 2.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர்.
திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய உறுதி எடுங்கள்: எனது பிறந்த நாளுக்காக பேனர்கள் தேவையில்லை; பட்டாசு வெடிக்காதீர்!
தி.மு.க. தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!!
பெண்களை இழிவு செய்யும் அரக்கன் உத்தவ் தாக்கரேயின் படுதோல்வி எதிர்பார்த்ததுதான்!
பெண்களை இழிவு செய்யும் அரக்கன் உத்தவ் தாக்கரேயின் படுதோல்வி எதிர்பார்த்ததுதான் என்று நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் விளாசியுள்ளார்.
பெண் விடுதலை பேசும் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு!
பெண் விடுதலை பற்றி பேசும் தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆகவே, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இதுதொடர்பாக புகார் அளிக்க அரசாங்கம் தனி இணையதளத்தை தொடங்க வேண்டும் என்றும் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோயில் மனையில் வாழ்வோருக்கு சதுரடி கணக்கில் வாடகை நிர்ணயிக்க கூடாது!
குடியிருப்போர் சங்கம் ஆர்ப்பாட்டம்!!
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
இன்று இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!!
குறைந்த நாட்களே நடைபெற வாய்ப்பு: டிசம்பர்9-ஆம்தேதி சட்டசபை கூடுகிறது.
தமிழக சட்டசபை டிசம்பர் 9-ஆம் தேதி கூடுகிறது.