சமூகநீதியின் தொடக்கப் புள்ளி வைக்கம் கப் போராட்டம் என்றும், கோவிலுக்குள் அனைத்து தரப்பினரும் நுழைய பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் காரணம் என்று வைக்கத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அங்கு பெரியாரின் நினைவகத்தையும், நூலகத்தையும் திறந்து வைத்தார். சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக இன்னும் போராட்டம் தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திருவாங்கூரில் தீண்டாமை என்ற கொடுமையும், நோக்காமை என்ற மகா கொடுமையும் மேலோங்கியிருந்தன. திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலுக்குள் ஈழவர்கள், புலையர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் செல்லக்கூடாது.
அதுமட்டுமல்லாமல் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடமாடக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
எதிர்த்து இதை 1893-ஆம் ஆண்டிலேயே சமூக சீர்திருத்தவாதி ஐயங்காளி போராட்டம் நடத்தினார். சில தசாப்தங்களுக்குப் பிறகு இவ்விவகாரம் 4-ம் பக்கம் பார்க்க விஸ்வரூபம் எடுத்தது.
தகர்க்கும் பொருட்டு வழக்கறிஞர் மாதவன், செய்தியாளர் கேசவ மேனன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்டோர் போராடினார்கள். அவர்களை திருவாங்கூர் சமஸ்தான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு போராட்டத்தை தொடர்ந்து நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்று 1924-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வைக்கத்திற்கு சென்று பெரியார் போராட்டம் நடத்தினார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது மனைவி நாகம்மையும், தங்கை கண்ணம்மாளும் போராட்டக் களத்தில் குதித்தனர். போராட்டம் உச்சம் பெற்றது. இறுதியில் திருவாங்கூர் சமஸ்தானம் பணிந்தது. தாழ்த்தப்பட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மகாராணி விலக்கினார். இந்த போராட்டத்தில் முக்கிய பங்கேற்ற பெரியாரை 'வைக்கம் வீரர்' என்று திரு.வி.க. பாராட்டினார்.
この記事は Malai Murasu の December 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の December 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!
நீதிமன்றம் தீர்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!
2 ஆசாமிகள் வெறியாட்டம்!!
டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு கைவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்!
மதுரை மேலூரில் நடக்கிறது!!
25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!
'உலகை மேலும் சிறந்ததாக மாற்ற துணிச்சல் தேவை' என உரை!!
'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!
மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டம்!!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!
ஜி.கே வாசன் வலியுறுத்தல் !!
எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச்சில் 15 பேர் பலி
சரியான பதிலடி கொடுப்போம் என தலிபான்கள் எச்சரிக்கை!!
'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை!!
அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு | 72 பேருடன் சென்ற விமானம் தரையில் மோதி வெடித்தது!
அஜர் பைஜான் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் கஜகஸ்தான் நடுவழியில் தரை இறங்கியபோது மோதி வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.