முன்னாள் பிரதமர் மன் மோகன்சிங், தமிழ்நாடு காங் கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் மறைவையொட்டி, சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைமையில் புகழஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்வில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மறைந்த மன் மோகன்சிங், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் படங்களை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது: முன்னாள் பாரத பிரதமர் மன் மோகன்சிங், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய இரண்டு முக்கியமான தலைவர்களை நாம் அடுத்தடுத்துத் இழந்து இருக்கிறோம். இந்த இழப்பு நாட்டுக்கும், காங்கிரசுக்கும் மட்டுமல்ல, எனக்கும் தனிப்பட்ட முறையில் பெரிய இழப்புதான்.
மன்மோகன்சிங் தேசிய அளவில் காங்கிரசுக்கு மாபெரும் தூணாக இருந்தவர். அதேபோல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் தூணாக விளங்கியவர்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்.
பெரியாரின் பேரனாக, ஈ.வி.கே. சம்பத் மகனான அரசியல் வானில் வலம் வந்தவர்.
இவர் மன் மோகன்சிங் அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராக பணியாற்றியவர்.
நெருக்கடியான காலத்தில் நிதியமைச்சராக பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம் பிடித்தார் மன் மோகன்சிங்.
உலக பொருளாதார மேதைகளில் ஒருவராக மதிக்கப்பட்டவர்.
அவர் எந்த விதமான பரபரப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். அதைதான் அவரைப்போன்றோர் விளங்குவார்கள்.
அவரது திட்டங்கள்தான் இந்திய பொருளாதாரத்திற்கு அடித்தளமாக அமைந்தது.
この記事は Malai Murasu の January 07, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の January 07, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை 169-ஆவது வார்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறையினரால் மீண்டும் நடைபெற்ற 14 மணிநேர சோதனை நிறைவடைந்தது.
குப்பை லாரி மோதி முதியவர்பலி
சென்னை கோடம்பாகம் பகுதியில் குப்பை லாரி மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாயில் துணியை கட்டி கோட்டையை நோக்கி பேரணி!
பா.ஜ.க இளைஞரணி நிர்வாகிகள் குண்டுக்கட்டாக கைது !!
ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!
புக்கிங் 5 ஆயிரமாக குறைப்பு!!
உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி பெண் பலி
எலுமிச்சைப் பழம் பறிக்க சென்ற போது விபரீதம்!
ரூ.850 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன!
ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ. தகவல்!!
ஈரோடு கிழக்கில் இப்போதைக்கு மும்முனைப் போட்டி உறுதி!
அ.தி.மு.க. 11-ஆம் தேதி முடிவு செய்கிறது; விஜய் கட்சி போட்டியிடவில்லை!!
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழக விஞ்ஞானி வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.