அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாக, தயாராக இருக்கின்றார் என்றார் அதனை மனோ கணேசன் ஊடாக சொல்லக்கூடாது, தமிழ்த் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்ட டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
அத்துடன், நாங்கள் ஒன்று பட வேண்டும் எதனைச் செய்கின்றோமோ யாராவது ஓர் உண்மையாக வாக்குறுதிகளைப் பெற்று பகிரங்கமாக வேண்டும் என்றால் ஒரு சர்வதேச நாட்டில் சாட்சியுடன் வாக்குறுதிகளைப் பெற்று வாக்களிப்பதா அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவதா? என்பதனை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் சனிக்கிழமை (04) நடைபெற்றது.
மே மாதம் 06ஆம் திகதி தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நினைவேந்தல் நிகழ்வினை வருடாந்தம் தமிழீழ விடுதலை இயக்கம் அனுஷ்டித்து வருகின்றது. இதன் கீழ் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் நினைவேந்தல் மட்டக்களப்பில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம், சபாரத்தினம் அவர்கள் ஒற்றுமையை விரும்பியவர் என்பதற்காகத் தமிழீழ இயக்க இந்த வாரத்தைத் தமிழ்த் தேசிய ஒற்றுமை வாரம் என்பதாக பிரகடனப்படுத்தி இந்த வாரத்தை நாங்கள் அவரது நினைவாக அனுஷ்டித்துக் கொண்டு வருகின்றோம்.
உண்மையில் இன்று தமிழ் ஈழத்திற்காகப் போராடிய நாங்கள் எங்கு நிற்கின்றோம் என்றால் திசை தெரியாமல் நடு சந்தியிலே தமிழ் கட்சிகள் மாத்திரம் அல்ல தமிழ் மக்களும் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
この記事は Tamil Mirror の May 06, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の May 06, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
"ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்"
\"முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்\" என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.
இங்கிலாந்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முல்தானில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
கிலோ கிராம் முடி அகற்றம்
உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலியால் துடித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த 2 கிலோ கிராம் முடியை அகற்றியுள்ளனர்.
நீரில் மூழ்கி இருவர் மரணம்
இரத்தினபுரி, களுகங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (06) அன்று அவர்களின் பெற்றோர்கள் இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து நீதவான் முன்னிலையில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
"ஒரு வார்த்தைகூட எழுதவில்லை”
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுயசரிதையான சிஹினயா - நோனிமியாவை கடந்த வெள்ளிக்கிழமை (4) கொழும்பில் வெளியிட்டார்.
அரிசியில் தவிட்டு சாயம் கலந்தவருக்கு அபராதம்
அரிசியில் செயற்கை தவிட்டுச் சாயம் கலந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் நிலவின் வெப்பநிலை சரிவு
சீனாவின் உகான் பகுதியில் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகள் முழுவதும் பரவியது.
வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கடும் சிக்கல்
ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பெருமளவிலானோர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளமையினால், வேட்பாளர் பட்டியல்களுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பல அரசியல் கட்சிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்ஷவிடம் 7 துப்பாக்கிகள் உள்ளன
பெரமுனவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தேசிய பட்டியல் ஆசையால் பிரதிநிதித்துவம் இழக்கப்படும்”
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி