வீடுகளைக் கட்டுவதற்கு உரிய காணிகளை இலங்கை தரப்பு, இன்னமும் விடுவிக்காமையால் வீடுகளை நிர்மாணிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விவகாரத்தில், இந்தியத் தரப்பில் எவ்வித தாமதமும் இல்லை எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
2024 ஓகஸ்ட் மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்ற உறுதி மொழியுடன், சுமார் 375 மில்லியன் ரூபாய் செலவில், 1,300 வீடுகளைக் கட்டுவதற்காக, பாரத்-லங்கா மலைநாட்டுத் தோட்ட வீடமைப்பு திட்டம் என்ற பெயரில், கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட, நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டம் இடை நின்றுள்ளது.
この記事は Tamil Mirror の July 22, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の July 22, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்
நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சரின் பேச்சுக்கு, நடிகை சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.
முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா
அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஜப்பானில் வெடித்தது
2ஆம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு
மணிப்பூரில் மீண்டும் மோதல்
மணிப்பூரில் நாகா சமூகத்தினரிடையே புதன்கிழமை (02) வெடித்த மோதலின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர்.
லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்
மியூனிச்சை வென்ற வில்லா
பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'கொங்கை' எனும் வலிசுமந்த கதை
இந்த வார்த்தையைக் கேட்கும்போதே சிலருக்குப் பலவிதமான காட்சிகள் கண்முன் வந்து போகலாம்.
போதைக்கு எதிராக கவனயீர்ப்பு
சர்வதேச நல்லொழுக்க தினமான வியாழக்கிழமை (03) அன்று வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று சங்கானை பேரின்ப தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
“மீனவர்களை விடுவிக்கவும்”
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள
சபாநாயகரும் போட்டியிடார்
மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானார்