இவர்கள் இருவருக்கும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய தேவை இல்லை. இவர்களில் ஒருவருக்கும் மக்களின் இதயத்துடிப்பு தெரிவதில்லை. 220 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு ஆசை, துன்பம், வேதனை, என்பவற்றையும் அறிவதில்லை. இவர்களில் மற்றவர் அனைத்தையும் சீரழிக்கின்ற எரியூட்டுகின்ற சமூக படுகொலைகளை முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்றவர். 200 ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற பணி முன்னெடுக்கப்பட்ட போது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரேமதாச உருவாக்கும் ஆடை தொழிற்சாலைகளைத் தீயிட்டுக் கொளுத்துவதாக எச்சரிக்கை விடுத்தவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த நாட்டை ராஜபக்சர்கள் சீரழித்து இந்த நாட்டிற்குள் பிளவை ஏற்படுவதிருக்கி ன்றார்கள்.
நாட்டை தீயிட்டுக் கொளுத்துகின்ற வர்களுக்கு, கொலைகளைச் செய்கின்ற வர்களுக்கு இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியாது.
この記事は Tamil Mirror の September 09, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の September 09, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நடிகை கஸ்தூரிக்கு எதிராக விசாரணை
நடிகை கஸ்தூரி மீது, தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் ஏலத்தில் இல்லை
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் 2025ஆம் ஆண்டு பருவகால வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்யப்பட்ட 1,574 பெயர்களில் டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸின் பெயர் காணப்படவில்லை.
பாம்பன் ரயில் பாலம் 20க்குள் திறக்கப்படும்?
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம், எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பியன்ஸ் லீக்: ஸ்போர்ட்டிங்கிடம் வீழ்ந்த சிற்றி
மிலனிடம் தோற்ற மட்ரிட்
இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி நீக்கம்
இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீமான் சாய் முரளியுடன் சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் பதில் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்.
தேசிய வாசிப்பு மாத பொது அறிவு போட்டியில் வெற்றி
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தில் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
“நாமே பலமான எதிர்க்கட்சி"
அமையவிருக்கும் புதிய பாராளுமன்றத்தில், புதிய ஜனநாயக கட்சி அதிகமான ஆசனங்களைப் பெற்று வலுவான ஒரு எதிர்க்கட்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை என திகாமடுல்ல மாவட்ட நான்காம் இலக்க வேட்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை தெரிவித்தார்.
டாக்டர் ஷாபி சிஹாப்தீன் முழுமையாக விடுவிப்பு
விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷாபி சிஹாப்தீன் சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும், விடுவிக்கப்பட்டார். குருநாகல் நீதவான் நீதிமன்றமே அவரை புதன்கிழமை (06) விடுவித்தது.
“வாழ்க்கையை இழந்து விட்டேன்"
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவராக 37 வருடங்கள் கடமையாற்றிய அருளானந்தன் பிலிப் குமார் மற்றும் நுவரெலியா மாவட்டம் ஹகுரன்கெத்த தொகுதி அமைப்பாளராகக் கடமையாற்றிய ஆர்.புவனேஸ்வரம் ஆகியோர் தமது சகல பதவிகள் மற்றும் கட்சி உறுப்புரிமைகளை இராஜினாமா செய்துள்ளனர்.