மலையகத்தை 'தாயக்கட்டை' காக்கும்
Tamil Mirror|October 15, 2024
க.கிஷாந்தன் மலையகத்தில் இடம்பெறும் அத்துமீறல்களுக்கு எதிராக குரல்கொடுக்கும் 'தாயக்கட்டை' மலையகத்தைக் காக்கும் என்று நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் மலையக ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.விஜயகுமார் தெரிவித்தார்.
மலையகத்தை 'தாயக்கட்டை' காக்கும்

மலையக ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்கள் அறிமுக ஊடக சந்திப்பு ஹட்டன் 'டைன் அன் ரெஸ்ட்' விருந்தகத்தில் சனிக்கிழமை (12) நடைபெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துமீறி கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு எதிராக வழக்கு தொடரத் தேவையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் கம்பனிகளுக்கு சுற்று நிருபங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. எனினும், தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்பின் மூலம் கட்டியுள்ள குடியிருப்புகள் பல உடைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக மலையகப் பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்றத்தில் எவரும் குரல் கொடுக்கவில்லை.

この記事は Tamil Mirror の October 15, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Mirror の October 15, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MIRRORのその他の記事すべて表示
தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாய நிலை
Tamil Mirror

தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாய நிலை

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் புதிய சட்டதிட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 01, 2025
தந்தையும் இளைய மகனும் தாக்கியதில் மூத்த மகன் பலி
Tamil Mirror

தந்தையும் இளைய மகனும் தாக்கியதில் மூத்த மகன் பலி

பூண்டுலோயாவில் 45 வயதான தந்தையும் 16 வயதான இளைய மகனும் இணைந்து 25 வயதான மூத்த மகனை தடிகளால் அடித்துக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
January 01, 2025
2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்
Tamil Mirror

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

நாட்டின் 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச்சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2024.11.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 01, 2025
Tamil Mirror

மாணவனை மிரட்டி ரூ.67,000 கொள்ளை

தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனைக் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விட்டு, அவரை காரில் பலவந்தமாக ஏற்றிச் சென்று 67,000 ரூபாயை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் காருடன் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
January 01, 2025
பாற்சோறு இல்லாத புத்தாண்டு
Tamil Mirror

பாற்சோறு இல்லாத புத்தாண்டு

சந்தையில் நாட்டு மற்றும் வெள்ளை அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புத்தாண்னை வரவேற்கப் பால் சோறு சமைக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர் எஸ். எஸ். ரணசிங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 01, 2025
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Tamil Mirror

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2024 செப்டெம்பர் 15, அன்று நடத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் நேர்மையை மீறியதன் மூலம் மாணவர்கள் மற்றும் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் அரசால் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (31) அறிவித்துள்ளது.

time-read
1 min  |
January 01, 2025
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
Tamil Mirror

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக 16 பெண் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 31, 2024
சுறா தாக்கியதில் சுற்றுலாப் பயணி பலி
Tamil Mirror

சுறா தாக்கியதில் சுற்றுலாப் பயணி பலி

எகிப்து கடல் பகுதியில், நீச்சலடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறிச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர், ஆழ்கடல் பகுதிக்குள் சென்றபோது, சுறா தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
December 31, 2024
நான்காவது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
Tamil Mirror

நான்காவது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது.

time-read
1 min  |
December 31, 2024
இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து
Tamil Mirror

இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

இலங்கைக்கெதிரான இருபதுக்கு- 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

time-read
1 min  |
December 31, 2024