மஹர சிறைச்சாலை மரணங்கள்; சி.ஐ.டிக்கு புதிய உத்தரவு
Tamil Mirror|October 18, 2024
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற போராட்டத்தில் மரணமாக 11 கைதிகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மஹர சிறைச்சாலை மரணங்கள்; சி.ஐ.டிக்கு புதிய உத்தரவு

2020ஆம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற இப் போராட்டத்தின் போது சிறை அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குற்றம் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் வெலிசர நீதவான் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியிலேயே சட்டமா அதிபர் இந்த உத்தரவை விடுத்துள்ளார்.

மஹர சிறைக் கைதிகள் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பதை உறுதிப்படுத்த PCR சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளை முறையான சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரி கடந்த 2020 நவம்பர் மாதம் 29ஆம் திகதி போராட்டம் நடத்தினர்.

இதன்போது சிறை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் உயிரிழந்தனர்.

この記事は Tamil Mirror の October 18, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Mirror の October 18, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MIRRORのその他の記事すべて表示
இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா
Tamil Mirror

இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தை இந்தியா வெள்ளையடித்தது.

time-read
1 min  |
February 14, 2025
இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
Tamil Mirror

இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று பொருளாதார, முதலீட்டுத் தொடர்புகளைப் பலப்படுத்துவதற்காகவே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 14, 2025
நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை
Tamil Mirror

நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக்ஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) இன்று வியாழக்கிழமை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 14, 2025
Tamil Mirror

நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5,000 வைத்தியர்கள்

மொத்தம் 2,000 வைத்தியர்கள் ஏற்கெனவே சுகாதார சேவைகளை விட்டு வெளியேறிவிட்டதுடன், மேலும் 5,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. மருந்து விநியோகஸ்தர்கள் பற்றாக்குறையால் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று GMOAவின் வைத்தியர் சமில் விஜேசிறி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 14, 2025
ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
Tamil Mirror

ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

time-read
1 min  |
February 14, 2025
ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து
Tamil Mirror

ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து

இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 14, 2025
இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா?
Tamil Mirror

இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா?

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பில் வெள்ளிக்கிழமை (14) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
February 14, 2025
மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு
Tamil Mirror

மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு

விஜேராமவில் பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஒரு பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வீட்டின் ஒரு பகுதியில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த்தாக வுறப்படுகின்றது.

time-read
1 min  |
February 14, 2025
திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை
Tamil Mirror

திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை

உத்தரப் பிரதேசத்தில், திருமண விருந்து நிகழ்ச்சியில் திடீரென சிறுத்தையொன்று நுழைந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

time-read
1 min  |
February 14, 2025
டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை
Tamil Mirror

டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை

சமூக செயற்பாட்டாளர் டான் அழைக்கப்படும் ப்ரியசாத் என அபேரத்ன லியனகே சுரேஷ் ப்ரியசாத் என்பவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
February 14, 2025