![அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: ஸவ்ரேவ்வை வென்று சம்பியனான சின்னர் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: ஸவ்ரேவ்வை வென்று சம்பியனான சின்னர்](https://cdn.magzter.com/1576149266/1738018840/articles/9pjYHN5Ni1738036060423/1738036085542.jpg)
この記事は Tamil Mirror の January 28, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
![அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: ஸவ்ரேவ்வை வென்று சம்பியனான சின்னர் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: ஸவ்ரேவ்வை வென்று சம்பியனான சின்னர்](https://files.magzter.com/resize/magazine/1576149266/1738018840/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
この記事は Tamil Mirror の January 28, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
13 பேரை நாடு கடத்த உத்தரவு
சுற்றுலாப் பயணிகளாக வந்து விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த சீன பிரஜைகள் 12 பேரையும் ஒரு வியட்நாம் பிரஜையையும் உடனடியாக நாடு கடத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல் செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார்.
![தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/K4plQESo51739413020593/1739413156981.jpg)
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்
யாழ்ப்பாணம் தையிட்டியில் திஸ்ஸ ராஜமகா விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (11) மற்றும் புதன்கிழமையும் (12) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![பிரதமர் தலைமையில் ‘டவர் நாடக விழா' ஆரம்பம் பிரதமர் தலைமையில் ‘டவர் நாடக விழா' ஆரம்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/BqyP_VXWM1739413195550/1739413248478.jpg)
பிரதமர் தலைமையில் ‘டவர் நாடக விழா' ஆரம்பம்
புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சின் கீழ் செயல்படும் ரவர் மண்டப நாடக மன்றம் 05வது தடவையாக ஏற்பாடு செய்த \"எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு 'டவர் நாடக விழா' டவர் மண்டப மன்ற தலைவர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், மருதானை டவர் மற்றும் எல்பின்ஸ்டன் நாடக மன்றத்தை மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகியுள்ளது.
பகலில் வெப்பம்: இரவில் குளிர்
நாட்டில் வியாழக்கிழமை (13) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பகல் வேளையில் கடும் வெப்பமாகவும் இரவு வேளையில் குளிராகவும் அத்துடன், வெப்பநிலையில் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் எனவும் வளிமண்டலவியல் நிபுணர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
![பொலிஸின் காது மடலைக் கடித்த திருடன் பொலிஸின் காது மடலைக் கடித்த திருடன்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/g7lX6w94C1739411720937/1739411807920.jpg)
பொலிஸின் காது மடலைக் கடித்த திருடன்
அனுராதபுரம் புனிதப் பகுதியில் யாத்ரீகர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது, திருடன் ஒரு பொலிஸ் அதிகாரியின் காது மடலின் ஒரு பகுதியைக் கடித்துள்ளார்.
![எல்லையை தாண்டாவிட்டால் - “பிரச்சினை எழாது” எல்லையை தாண்டாவிட்டால் - “பிரச்சினை எழாது”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/yW1gZ3clX1739412769341/1739412849747.jpg)
எல்லையை தாண்டாவிட்டால் - “பிரச்சினை எழாது”
இலங்கையின் கடல் வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டு விட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
![அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/3l3uYC9OV1739412266393/1739412323727.jpg)
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்
தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
![சர்ச்சைக்குரிய எம்.பி.அர்ச்சுனா ரகளை சர்ச்சைக்குரிய எம்.பி.அர்ச்சுனா ரகளை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/ucxnGtrj91739412934057/1739413011144.jpg)
சர்ச்சைக்குரிய எம்.பி.அர்ச்சுனா ரகளை
இருவருக்கு காயம்
![குரங்குகளுக்கு கருத்தடை தோல்வி குரங்குகளுக்கு கருத்தடை தோல்வி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/2PF7eBqbW1739411851516/1739411931358.jpg)
குரங்குகளுக்கு கருத்தடை தோல்வி
நாட்டின் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட டோக் குரங்குகளுக்கான கருத்தடை திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
![சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து பும்ரா விலகல்; இந்தியக் குழாமில் வருண் சக்கரவர்த்தி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து பும்ரா விலகல்; இந்தியக் குழாமில் வருண் சக்கரவர்த்தி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/VRuUg8uOj1739413334583/1739413382098.jpg)
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து பும்ரா விலகல்; இந்தியக் குழாமில் வருண் சக்கரவர்த்தி
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளார்.