வீவகவின் மூத்த மேலாளரான 61 வயது திரு டான் சியாம் சுவா, லியோங் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் இயக்குநரான 62 வயது திரு லியோங் ஆ சாய் ஆகிய இருவர் மீது அதே குற்றச்சாட்டை மீண்டும் சுமத்த முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் எதிரான ஊழல் வழக்கு விசாரணை செப்டம்பர் 16ஆம் தேதியன்று தொடங்க இருந்தது.
இந்நிலையில், அவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மீட்டுக்கொண்டனர். இதுகுறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
この記事は Tamil Murasu の September 17, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の September 17, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது
சிவராஜ்குமாருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுநீரகப் பையை அகற்றிவிட்டு செயற்கை சிறுநீரகப் பை வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
படப்பிடிப்புகளை நிறுத்திய தனுஷ்
நடிகர் தனுஷ், ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இதில் நித்யா மேனன் நாயகியாக நடித்துவருகிறார். அருண் விஜய்யும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த தனுஷ் ‘ராயன்’ படத்தில் சறுக்கினார்.
2024ல் முத்திரை பதித்த முத்துகள்
ஒவ்வோர் ஆண்டும் இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள் வருகின்றன.
தன்னையே இகழ்வதைக் கைவிட்டு தவற்றை உணர்ந்து திருந்தவேண்டும்
பண்பாடுள்ள மனிதர்கள், நன்னெறி வழி சென்று குற்றங்களைத் தவிர்க்க இயன்றவரை முயல்வர். அறநெறிகளைக் கற்று, நன்னடத்தை உள்ளவர்களுடன் பழகி அவர்கள் தங்களது எண்ணங்களைத் தொடர்ந்து உயர் தரத்தில் வைத்துக்கொள்ள முயல்வர்.
நற்செயல்கள் மூலம் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் பிரபல நடிகருமான மறைந்த எம்ஜிஆரின் நினைவு நாளில், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்தில் உணவு, பரிசுகள் அளித்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர் சிங்கப்பூர் எம்ஜிஆர் ரசிகர் குழுவினர்.
நடைபாதையில் விரைந்த டாக்சி; ஏழு பேர் காயம்
கிறிஸ்துமஸ் தினத்தன்று நியூயார்க்கில் சாலையோரம் இருந்த நடைபாதையில் டாக்சி ஒன்று விரைந்ததை அடுத்து, ஏழு பேர் காயமடைந்தனர்.
38 பேர் உயிரிழப்பு
கஸக்ஸ்தானில் விழுந்து நொறுங்கிய அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம்
‘ஐஆர்சிடிசி’ முடங்கியது; தட்கல் முன்பதிவில் பாதிப்பு
ஐஆர்சிடிசி (IRCTC) என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா அமைப்பின் செயலி, இணையத்தளம் இரண்டுமே வியாழக்கிழமை (டிசம்பர் 26) முடங்கின.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்; சோதனை ஓட்டம் துவக்கம்
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் திட்டத்தின் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை
சென்னையில் அதிர்ச்சி; எதிர்க்கட்சிகள், மாணவர்கள் போராட்டம்