முதன்முறையாக, சிங்கப்பூர் மொத்த மக்கள்தொகை ஆறு மில்லியனைத் தாண்டியுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, நாட்டின் மக்கள்தொகை 6.04 மில்லியனாக இருந்தது. கடந்த ஆண்டைவிட இது 2 விழுக்காடு அதிகம்.
இதில் 4.18 மில்லியன் குடியிருப்பாளர்கள், ஏறக்குறைய 1.86 மில்லியன் நாட்டில் தங்கி இருக்காதவர்கள்.
இப்பிரிவில் வெளிநாட்டு ஊழியர்கள், வீட்டுப் பணிப்பெண்கள் , சார்ந்திருப்போர், அனைத்துலக மாணவர்கள் அடங்குவர்.
பிரதமர் அலுவலகத்தின் தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவு மற்றும் அதன் பங்காளி அமைப்புகளின் வருடாந்தர மக்கள் தொகை குறித்த அறிக்கையில் இந்த விவரங்கள் செவ்வாய்க்கிழமை (செப். 24) வெளியிடப்பட்டன.
この記事は Tamil Murasu の September 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の September 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஓடிடி தளத்தில் அதிக சம்பளம் வாங்கும் சமந்தர்
நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் நடித்துள்ள 'சிட்டாடல்: ஹனி பன்னி' இணையத் தொடரில் நடிக்க சம்பளம் வாங்கி அதிக சம்பளம் இருக்கிறார்.
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து வியக்க வைத்த இளையர்கள்
சிறு வயதில் புற்றுநோயுடன் போராடி அதன் பிடியிலிருந்து விலகிய இளையர்களுக்கு ஆதரவளிக்க, சிறுவர் புற்றுநோய் அறநிறுவனம் ‘தி ஹோப் ட்ரெயின் x ஆர்ட்ரப்ரனர் 2024’ (Hope Train x ARTrepreneur 2024) எனும் தனித்துவமான கலைக் கண்காட்சியை அதிகாரபூர்வமாக நவம்பர் 5ஆம் தேதி திறந்து வைத்தது.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க அழைப்பு
சிங்கப்பூரின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவுசெய்ய, உள்ளூர் வேளாண்மையையும் உள்ளூர் உற்பத்திகளையும் ஆதரிப்பது மிக முக்கியம் என்று வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம் வலியுறுத்தியுள்ளார்.
புட்டினுக்கு டிரம்ப் ஆலோசனை
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் உக்ரேன் விவகாரம் குறித்து தொலைபேசியில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 மணிநேரத்தில் 6 ஒப்பனை அறுவை சிகிச்சைகளால் உயிரிழந்த பெண்
பெண் ஒருவர் 24 மணிநேரத்தில் ஆறு ஒப்பனை அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டதை அடுத்து உயிரிழந்தார்.
அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் அதிகரிப்பு
அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப் பித்துள்ள இந்தியர்களின் எண் ணிக்கை கடந்த மூவாண்டுகளில் கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது.
டிரம்ப்பின் வெற்றி இந்தியாவை அச்சுறுத்தாது: ஜெய்சங்கர்
இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டிரம்ப் வெற்றிபெற்றது பல நாடுகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவரின் வெற்றி இந்தியாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பாஜகவுடன் உறவு: அதிமுக நிலைப்பாடு குறித்து ஜெயகுமார்
பாஜகவுடன் அதிமுக எப்போதும் கூட்டணி அமைக்காது என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாதிரியார்மீது தாக்குதல்: சந்தேக நபர்மீது குற்றச்சாட்டு
புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத் தில் பாதிரியாரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் ஆடவர் மீது, அபாயகரமான ஆயுதத்தால் வேண்டுமென்றே மோசமான காயம் ஏற்படுத்தியதாக திங்கட் கிழமையன்று (நவம்பர் 11) குற்றம் சுமத்தப்பட்டது.
சீனத் துணைப் பிரதமரை சந்தித்த அதிபர், பிரதமர்
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள சீனத் துணைப் பிரதமர் டிங் சூசியாங், நவம்பர் 11ஆம் தேதி அன்று அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.