செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிங்கப்பூர் நடுநிலை வகிக்கும்
Tamil Murasu|October 08, 2024
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சியில் சிங்கப்பூர் நடுநிலையான, நம்பகமான இடமாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங்க அக்டோபர் 7ஆம் தேதி தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிங்கப்பூர் நடுநிலை வகிக்கும்

இந்தப் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது; கொள்கை மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஆனால், உலக நாடுகளுடனான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் சிங்கப்பூர் நடுநிலையை கடைப்பிடிக்கும் என்றார் அவர்.

''செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை வடிவமைப்பதில் அத்தொழில்நுட்பத்தின் மேம்பாட்டாளர்கள் ஆற்றல் வாய்ந்தவராக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிளவுபட்ட உலகில் சிக்கிக்கொள்ளக்கூடாது,” என்று அவர் கூறினார்.

'த பிஸ்னஸ் டைம்ஸ்' ஆசிய எதிர்கால உச்ச மாநாடு தொடர்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று அமைச்சர் சான் பேசினார்.

この記事は Tamil Murasu の October 08, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Murasu の October 08, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MURASUのその他の記事すべて表示
‘அங்குள்ள சிங்கப்பூரர்கள் காரணம்’
Tamil Murasu

‘அங்குள்ள சிங்கப்பூரர்கள் காரணம்’

சிங்கப்பூர் என்ற சொல்லுக்கான அடையாளம், சீனாவுக்கும் அதற்கும் உள்ள கலாசார, வர்த்தக, தனிப்பட்ட தொடர்புகள் ஆகியவை இரு நாடுகளும் ஒன்றாகச் செயல்பட்டு ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ள வழி வகுத்துள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
சிறந்த மின்னிலக்கச் சேவை: 44 தளங்களை அங்கீகரித்து வழங்கப்பட்ட விருதுகள்
Tamil Murasu

சிறந்த மின்னிலக்கச் சேவை: 44 தளங்களை அங்கீகரித்து வழங்கப்பட்ட விருதுகள்

பணி மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்து, சிங்கப்பூர் ஹோட்டல் துறையில் காலடி எடுத்து வைத்த திரு ரமேஷ் தியாளன் கோவிந்தராஜு, 24 ஆண்டுகளாக ஹோட்டல் சேவைக்குழுவில் பணிபுரிந்து வருகிறார்.

time-read
1 min  |
November 30, 2024
123 விபத்துகள் பதிவு; பத்து பேர் உயிரிழப்பு
Tamil Murasu

123 விபத்துகள் பதிவு; பத்து பேர் உயிரிழப்பு

இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்துக்களின் எண்ணிக்கை 123ஆகப் பதிவானது.

time-read
1 min  |
November 30, 2024
தொங்கியவரின் கையைப் பிடித்துக் காப்பாற்றிய வீரர்
Tamil Murasu

தொங்கியவரின் கையைப் பிடித்துக் காப்பாற்றிய வீரர்

தென்கொரியாவில் கனரக வாகன ஓட்டுநர் ஒருவர் 11 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதைத் தடுத்துள்ளார், அவசரநிலை மீட்பு ஊழியர் ஒருவர்.

time-read
1 min  |
November 30, 2024
Tamil Murasu

ஆபத்தான இயந்திரத்தைக் கையாளும் ஊழியர்: பாதுகாக்க புதிய விதிமுறைகள்

அதிக ஆபத்துள்ள இயந்திரங்கள், எரியக்கூடிய துகள்கள் ஆகியவற்றைக் கையாளும் ஊழியர்களைப் பாதுகாப்பதற் காக நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

time-read
1 min  |
November 30, 2024
2025ல் வீவக வீடுகளுக்கு 20% சொத்து வரிக் கழிவு
Tamil Murasu

2025ல் வீவக வீடுகளுக்கு 20% சொத்து வரிக் கழிவு

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிப்போர் 2025ஆம் ஆண்டில் தாங்கள் செலுத்தும் சொத்து வரியில் 20 விழுக்காடு கழிவு பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இணைப்பு ரயில்: அடுத்த கட்டப் பணிகள் ஆண்டிறுதியில் தொடங்கும்
Tamil Murasu

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இணைப்பு ரயில்: அடுத்த கட்டப் பணிகள் ஆண்டிறுதியில் தொடங்கும்

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இணைப்பு ரயில் சேவைக்கான அடுத்தகட்டப் பணிகள் திட்டமிட்டபடி 2024ஆம் ஆண்டிறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
‘சிம்’ மாணவர்களுக்குப் புதிய $60 மி. நிதியம்
Tamil Murasu

‘சிம்’ மாணவர்களுக்குப் புதிய $60 மி. நிதியம்

‘சிம்’ எனப்படும் சிங்கப்பூர் நிர்வாகக் கழகம், தனது 60ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி புதிதாக 60 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள நிதித்திட்டத்தை அறிவித்துள்ளது.

time-read
1 min  |
November 29, 2024
Tamil Murasu

இலங்கைப் பிரதமருக்கு சிங்கப்பூர் பிரதமர் வோங் வாழ்த்து

இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்ற ஹரிணி அமரசூரியாவுக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

time-read
1 min  |
November 29, 2024
மழையால் 33% பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: அமைச்சர் பன்னீர்செல்வம்
Tamil Murasu

மழையால் 33% பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: அமைச்சர் பன்னீர்செல்வம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.மழையால் 33% நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்து இருந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

time-read
1 min  |
November 29, 2024