அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வாகை சூடியுள்ளார். இதனையடுத்து, இரண்டாம் முறையாக அவர் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்கவுள்ளார்.
ஒரு தொடர்ச்சியாக இருமுறை பதவி வகிக்காமல், தவணை இடைவெளிக்குப் பிறகு, 132 ஆண்டுகளுக்கு முன்னால் குரோவர் கிளீவ்லேண்ட் அதிபரானார். அதற்குப் பிறகு டிரம்ப் அந்தச் சாதனைக் குச் சொந்தக்காரர் ஆகிறார்.
ஃபுளோரிடாவில் தம் ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய டிரம்ப், "அமெரிக்கா நமக்கு எதிர்பாராத, வலுவான அதிகாரம் வழங்கியுள்ளது," என்றார்.
தாம் தேர்தலில் வென்று, மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை ‘வரலாற்றின் ஆகச் சிறந்த அரசியல் நிகழ்வு’ என்று அவர் குறிப்பிட்டார்.
எட்டாண்டுகளுக்கு முன் நாட்டின் 45ஆவது அதிபராகவும், இப்போது 47ஆவது அதிபராகவும் தம்மைத் தேர்வுசெய்துள்ள அமெரிக்க மக்களுக்கு டிரம்ப் நன்றி கூறிக்கொண்டார்.
உண்மையிலேயே “இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்," என்றார் 78 வயதான டிரம்ப்.
この記事は Tamil Murasu の November 07, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の November 07, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் விலகக்கூடும்
இஸ்லாமாபாத்: சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்வதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானும் அதற்கு வலுவான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுநீரக நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நடை
யோகிதா அன்புச்செழியன் சிறுநீரக நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் பொதுமக்களிடையே சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிறுநீரக ரத்தச் சுத்திகரிப்பு அறநிறுவனம் (Kidney Dialysis Foundation) ஆண்டுதோறும் 'காட் டு வாக்' (Got to Walk) எனும் நடை நிகழ்ச்சியை நடத்திவருகிறது.
சீனாவின் மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது
சீனாவில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது.
உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரை அறிவித்த டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டோனல்ட் டிரம்ப், அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை வழிநடத்த சவுத் டக் கோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோமைத் தேர்வுசெய்துள்ளதாக 'சிஎன்என்' தெரிவித்துள்ளது.
ஷாருக்கானுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்
இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானுக்குக் கடந்த வாரம் கொலை மிரட்டல் விடுத்த ஆடவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
பத்தாண்டுகளில் 15 லட்சம் பேர் விபத்துகளில் மரணம்
2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இருமடங்கிற்கும் மேல் பெருகிய வாகனங்கள்
பாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்
நான்கு நாள்களில் இலங்கைக் கடற்படையினரால் 35 மீனவர்கள் கைது
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் இவ்வாண்டு டிசம்பர் 31, அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆகிய இரு நாள்களிலும் நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நிறுவனத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஆடவர்
சிங்கப்பூரில் 460 முறைக்குமேல் போலியான ‘கிராப்’ ரசீதுகளைத் தயாரித்து அவற்றைத் தமது நிறுவனத்துக்கு அனுப்பி அதனிடமிருந்து $16,400 பெற்றார் ஓர் ஆடவர்.
போர்க்கப்பலில் முப்படைகள் சங்கமம்
சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் ஆர்எஸ்எஸ் பெர்சிஸ்டன்ஸ் போர்க்கப்பலில் தங்கி, தமது நாட்டுக்கான சேவையை ஆற்றிவருகிறார் இரண்டாம் சார்ஜண்ட் பாஸ்கர் குருபிரகாஷ்.