ராணுவம், சிங்கப்பூர் குடியரசு கடற்படை, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை என முப்படைகளும் கலந்துகொள்ளும் ‘எக்சர்சைஸ் டிரைடன்ட்' (Exercise Trident) எனும் இந்தப் பயிற்சி, ஆஸ்திரேலியாவின் ராக்ஹேம்டனின் ஷோல்வாட்டர் பே பயிற்சிப் பகுதியில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியின்போது இரு நாட்டுப் படைகளும் கடலிலிருந்து கரைவரை கடற்படையின் Fast Craft Utility (FCU), Fast Craft Equipment and Personnel (FCEP) ஆகிய அதிவேக படகு வகைகளைக் கொண்டு கடல்வழி படைகளையும் வாகனங்களையும் செலுத்துவர். எஃப்சியு படகு 18 டன் எடையை ஏற்றிச் செல்லும் ஆற்றலுடையது.
அந்த இருவகை படகுகளும் கடற்படையின் Landing Ships Tank (LST) எனும் வாகனங்களையும் சரக்குகளையும் சுமந்து செல்லும் இரு போர்க்கப்பல் வகைகளான ஆர்எஸ்எஸ் என்டூயரன்ஸ் (RSS Endurance), ஆர்எஸ்எஸ் பெர்சிஸ்டன்ஸ் (RSS Persistence) ஆகியவற்றிலிருந்து செலுத்தப்படுகின்றன.
இந்த இரு போர்க்கப்பல்களும் படகுகளைச் செலுத்துவதோடு ஹெலிகாப்டர்களைத் தரையிறக்கவும் புறப்படச் செய்யவும் தளங்களைக் கொண்டுள்ளன.
கப்பலிலிருந்து கரைவரை படைகளை ஆகாயம் வழி செலுத்தும் பணியில் CH-47F ரக சினூக் ஹெலிகாப்டர்கள் மற்றும் H225M ஹெலிகாப்டர்கள் ஈடுபடுகின்றன.
この記事は Tamil Murasu の November 11, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の November 11, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
எல்லையில் உயிரிழந்த தந்தை: உருகும் ருக்மிணி
‘அமரன்' படம் வெளியான பின்னர், இளம் நாயகி ருக்மிணி வசந்தை பலரும் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். காரணம், இவரது தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.
சிங்கப்பூர் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் மேடை நிகழ்ச்சி
ஆஸ்திரேலியாவின் ராக்ஹேம்டனில் கோலாகலமான நிகழ்வு
முதல் டெஸ்ட் போட்டிக்குமுன் பயிற்சி ஆட்டத்தில் ஆடும் இந்தியா
ஆஸ்திரேலியாவின் சென்டரில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருக்கிறது.
கார் மோதி 35 பேர் பலி; விசாரணை நடத்த வலியுறுத்து
சீனாவின் ஸுஹாய் (Zhuhai) நகரில் 62 வயது ஆடவர் ஒருவர் காரை கூட்டத்தின் மீது ஒட்டியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்; 43 பேர் காயம் விளைவின.
குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டை இடிக்க அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: நீதிமன்றம்
குற்றவாளிகள் அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
ரூ.100 கோடியில் பாரம்பரியப் பூங்கா
கிழக்கு கடற்கரைச் சாலையில் 223 ஏக்கரில் அமையும்
மருத்துவருக்கு கத்திக்குத்து; சென்னையில் பரபரப்பு
சென்னை கிண்டி பகுதியில் உள்ள அந்த அரசு மருத்துவமனையில் நோய்ச் சிறப்பு மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் பணி யில் இருந்தபோது, அவரை ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாததால் உணவகத்திற்குத் தற்காலிகத் தடை
தஞ்சோங் பகாரில் செயல்பட்டு வரும் 'அக்பர் 24 ஹவர்ஸ்' உணவகத்திற்கு நான்கு வாரம் தற்காலிகத் தடையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜூ சியாட் வட்டாரத்தில் அதிரடிச் சோதனை; 15 பேர் கைது
ஜூ சியாட் வட்டாரத்தில் உள்ள பொழுதுபோக்கு இடங்களில் காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் ஒன்றிணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவும்: பிரதமர் வோங்
சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிக்கும் அதேவேளை, மக்கள் வெவ்வேறு கட்டங்களில் தங்களின் வாழ்க்கைத் தொழிலைத் தொடங்கும் நிலையில், அவர்களுக்கு 'ஸ்கில்ஸ் ஃபியூச்சர்' புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.