அமெரிக்காவுக்குள் போதைப் பொருள், சட்டவிரோத குடி யேறிகள் நுழைவதை கனடாவும் மெக்சிகோவும் தடுக்கும்வரை அந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.
மெக்சிகோ ஏற்றுமதி செய்யும் பொருள்களில் 83 விழுக்காட்டுக் கும் அதிகமான பொருள்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய் யப்படுகின்றன.
この記事は Tamil Murasu の November 27, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の November 27, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
காதலிப்பதை ஒப்புக்கொண்ட ராஷ்மிகா மந்தனா
தாம் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவைக் காதலிப்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
‘எதுவும் தெரியவில்லையே என வருத்தப்பட்டேன்’
தமிழில் காதல் படங்கள் வெளியாவது குறைந்துவிட்டதாக நடிகர் கார்த்தி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
ஹாலிவுட்டில் அறிமுகமாகும் யோகி பாபு: மைக்கேல் ஜாக்சன்போல் நடனமாடி அசத்தல்
தமிழ்த் திரையுலகில் இப்போது யோகி பாபு காட்டில்தான் வாய்ப்பு மழை அதிகம் பொழிகிறது.
தாயாரைக் கொன்றதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமது தாயாரைக் கொன்றதாக மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்துவ சமயப் போதகர் ஒருவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என எ எதிர்பார்ப்பு
இத்தகவலை லெபனானைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நால்வர் நவம்பர் 25ஆம் தேதியன்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இம்ரான் கான் ஆதரவாளர்கள்-பாகிஸ்தானியக் காவல்துறையினர் இடையே கடும் மோதல் குறைந்தது அறுவர் உயிரிழப்பு இஸ்லாமாபாத்தில் பதற்றம்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு நிறைவு
இந்திய அரசியலமைப்பின் மூலம் சமூக நீதி, வளர்ச்சிக்கான இலக்குகளை நாடு அடைந்துள்ளது என்று இந்திய அதிபர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26 தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள் பலர் கோடீஸ்வரர்கள்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் 89 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வரை நியமிப்பதில் கருத்துவேறுபாடு
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அங்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவரையிலும் ஏக்நாத் ஷிண்டே தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் ரஞ்சித், பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்து
சபரிமலை ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய இசை நிகழ்ச்சியை நடத்திய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.