வடிந்தது வெள்ளம்; வீடுகளுக்கு திரும்பிய மலேசிய மக்களுக்கு பெரும் கவலை
Tamil Murasu|December 04, 2024
கடந்த வார இறுதியில் மலேசியாவின் வடகிழக்கு பகுதியிலும் தாய்லாந்தின் தெற்கு பகுதியிலும் கனத்த மழை பெய்தது.
வடிந்தது வெள்ளம்; வீடுகளுக்கு திரும்பிய மலேசிய மக்களுக்கு பெரும் கவலை

இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, போக்குவரத்துக் கட்டமைப்புகள் பாழாகின, விவசாய நிலங்கள் அழிந்தன, 30க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

செவ்வாய்க்கிழமையும் (டிசம்பர் 3) கனமழை பெய்யும் என்று வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கிளந்தான் மாநிலத்தின் கடலோர நகரமான தும்பாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் நீர் வடியத்தொடங்கியுள்ளது.

அதனால் அவ்வட்டார மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

この記事は Tamil Murasu の December 04, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Murasu の December 04, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MURASUのその他の記事すべて表示
மெல்பர்ன் யூத ஆலய தீச்சம்பவம் பயங்கரவாதச் செயலாக இருக்கக்கூடும்
Tamil Murasu

மெல்பர்ன் யூத ஆலய தீச்சம்பவம் பயங்கரவாதச் செயலாக இருக்கக்கூடும்

தங்களது எல்லையைச் சுற்றி நிற்கும் சீனாவின் போர்க் கப்பல்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தைவானின் தற்காப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை குறைகூறியுள்ளது.

time-read
1 min  |
December 09, 2024
சோகம் இல்லை; விருந்தில் பங்கேற்ற சமந்தா
Tamil Murasu

சோகம் இல்லை; விருந்தில் பங்கேற்ற சமந்தா

தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்குத் திருமணமான அன்று நடிகை சமந்தா விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதும் அவர் எதுகுறித்தும் அலட் டிக்கொள்ளாமல் இருந்ததும் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

time-read
1 min  |
December 09, 2024
மாதவன் ஒரு குட்டி கமல்: இயக்குநர் மித்ரன்
Tamil Murasu

மாதவன் ஒரு குட்டி கமல்: இயக்குநர் மித்ரன்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகிறது ‘அதிர்ஷ்ட சாலி' திரைப்படம்.

time-read
1 min  |
December 09, 2024
அடிலெய்டில் அடி வாங்கிய இந்தியா
Tamil Murasu

அடிலெய்டில் அடி வாங்கிய இந்தியா

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

time-read
1 min  |
December 09, 2024
மக்கள் விரும்பி நாடும் ‘டிங்காட்' சேவை
Tamil Murasu

மக்கள் விரும்பி நாடும் ‘டிங்காட்' சேவை

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலருக்கு வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இல்லப் பணிப்பெண்கள் இல்லாதோர் பெரும்பாலும் கடையில் வாங்கிச் சாப்பிடுவதையே நிரந்தரத் தீர்வாகக் கொண்டுள்ளனர்.

time-read
2 分  |
December 09, 2024
வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துங்கள் மலேசிய நிறுவனங்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுரை
Tamil Murasu

வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துங்கள் மலேசிய நிறுவனங்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுரை

அதிகரித்துவரும் முதலீடுகளை, குறிப்பாக அதிநவீன தொழில்நுட்பத் துறையில் காணப்படும் முதலீடுகளை, உள்ளூர் நிறுவனங்கள் உபயோகித்துக்கொள்ளவேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஊக்குவித்துள்ளார்.

time-read
1 min  |
December 09, 2024
'டெல்லிக்குச் செல்வோம்' பேரணியை மீண்டும் தொடங்கிய விவசாயிகள்
Tamil Murasu

'டெல்லிக்குச் செல்வோம்' பேரணியை மீண்டும் தொடங்கிய விவசாயிகள்

டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கிய ‘டெல்லிக்குச் செல்வோம்’ எனும் விவசாயிகளின் பேரணியைக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசி கலைத்ததால் பேரணி பாதியில் கைவிடப்பட்டது.

time-read
1 min  |
December 09, 2024
Tamil Murasu

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான ஐந்தாண்டுத் தடை உறுதி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) மீதான ஐந்தாண்டுத் தடை நீட்டிப்பை டெல்லி உயர் நீதிமன்ற நடுவர் மன்றம் உறுதி செய்துள்ளது.

time-read
1 min  |
December 09, 2024
'பாலியல் வன்கொடுமை செய்தவர்களை எச்சரிக்கையுடன் விடுவித்தது ஏன்?”
Tamil Murasu

'பாலியல் வன்கொடுமை செய்தவர்களை எச்சரிக்கையுடன் விடுவித்தது ஏன்?”

மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு யார் கொடுத்தது? காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

time-read
1 min  |
December 09, 2024
Tamil Murasu

குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் வெளிநாடு செல்லலாம்

குற்ற வழக்குகளில் சிக்கியோர், கடுமையான நிபந்தனைகளுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

time-read
1 min  |
December 09, 2024