இந்தியாவின் துடிப்புமிக்க பெருநகர்களான புதுடெல்லி, மும்பை இவ்விரண்டுக்கும் காதல் சின்னமான தாஜ்மகாலுக்குப் பெயர்போன ஆக்ராவுக்கும் செல்லும் வாய்ப்பு கிட்டியது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, கம்போடியா, மியன்மார், வியட்னாம், பிலிப்பீன்ஸ் ஆகிய ஏழு தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களில் பெரும்பாலோர் இந்தியாவுக்குச் சென்றது இதுவே முதன்முறை.
இந்தியாவின் வளமையான, பன்முகம் கொண்ட கலாசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி, உள்ளூர்வாசிகளுடன் உரையாடி, இந்தியாவின் உண்மையான சாரத்தை அனுபவிக்க இந்த ஒருவார பயணம் நல்வாய்ப்பாக அமைந்தது.
இந்திய ஜனநாயகத்தின் இதயமான டெல்லியில் வெளியுறவு அமைச்சு, வணிக, தொழில் அமைச்சு, அறிவியல், தொழில்நுட்பத் துறை வளாகங்களில் அந்தந்த அமைச்சுகளின் செயலாளர்களைச் சந்தித்து செய்தியாளர்கள் உரையாடினர்.
இந்தியாவின் முன்னணி பல்லூடகச் செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஷியன் நியூஸ் இன்டர்நேஷனலுக்குச் (ஏஎன்ஐ) சென்று, பரபரப்பான செய்தி அறையில் ஊடகவியலாளர்கள் இயங்குவதைக் கண்கூடாக பார்க்க முடிந்தது.
この記事は Tamil Murasu の December 15, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の December 15, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
உழைப்புக்குக் திருமாவளவன் கிடைத்த அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த சர்ச்சைக் கருத்து: சீமான் மீது 62 வழக்குகள் பதிவு
பெரியார் குறித்து சர்ச்சைக் கருத்துகளைக் கூறியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத் துறை இணை செயலாளர் மருதுகணேஷ் புகார் கொடுத்தார்.
13வது மாடியிலிருந்து குதிக்கப்போவதாக மிரட்டியவர் கைது
வீடமைப்பு தெம்பனிஸ் அவென்யூ 9ல் உள்ள வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கின் 13வது மாடி வீட்டுச் சன்னலிலிருந்து கீழே குதிக்கப் போவதாக மிரட்டிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதையில்லாச் சமூகத்தின் பாதுகாவலர்கள்
போதைப் புழக்கத்துக்கு எதிராக சிங்கப்பூரில் தொடர்ந்து போராடும் தன்னார்வலர்களுக்கும் சமூகப் பங்காளிகளுக்கும் நன்றி தெரிவிப்பதற்கு, ‘போதையில்லா எஸ்ஜி’ விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு.
மழை: வெப்பநிலை 21.6 டிகிரிக்குச் சரிவு
சிங்கப்பூரில் பருவமழை தொடர்வதையடுத்து சனிக்கிழமை (ஜனவரி 11) காலை வெப்பநிலை 21.6 டிகிரி செல்சியசுக்கு சரிந்தது.
ஜோகூர் வெள்ளத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் தத்தளிப்பு
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) காலை முதல் பெய்துவரும் மழை காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இணையம்வழி முகவரியை மாற்றுவது தற்காலிக நிறுத்தம்
அங்கீகரிக்கப்படாத முகவரி மாற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இணையம் வழியாக வீட்டு முகவரியை மாற்றும் சேவையை சனிக்கிழமை (ஜனவரி 11) காலை முதல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்.
இந்தியச் சமூகம் சிறிது, ஆனால் பங்களிப்பு பெரிது: மூத்த அமைச்சர் லீ
சிங்கப்பூரில் இந்தியச் சமூகம் சிறிதாக இருந்தாலும் நாட்டின் மீதான அச்சமூகத்தின் தாக்கமும் பங்களிப்பும் பெரிது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
16,000 பாடல்களைப் பாடிய பிரபல பாடகர் மறைவுக்கு இரங்கல்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலமானார்.
சமூக சேவைக்கு உலகமே எல்லை
ஆதரவற்ற சிறுவர்களை தம் சிறுவர்களாகக் கருதி அவர்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திய அன்புத் தம்பதியர்