வணிக வேட்டை 2025: திறன் காட்டிய இளையர்கள்

தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 17 முதல் 25 வயது வரையிலான 26 மாணவர்களைக் கொண்ட 9 குழுக்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.
தொழில்முனைவுத் திறன்களை வளர்க்கும் பயிலரங்குகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் வர்த்தக யோசனைகளைக் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்டியு 'காயா' அரங்கில் படைத்தனர். நிபுணத்துவ நீதிபதிகள் நால்வர், பார்வையாளர்கள் 150 பேர் முன்னிலையில் அவர்கள் யோசனைகளைப் பகிர்ந்தனர்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் நீல் பரேக் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கு இந்த ஆண்டுப் போட்டியின் புதிய அங்கமாக அமைந்தது. ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ‘லைஃப் லேப் ரிசோர்சஸ்' நிறுவனருமான எட்வர்ட் சியா இந்தக் கருத்தரங்கில் மாணவர்களுடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் பல ஆலோசனைகளையும் வழங்கினார்.
この記事は Tamil Murasu の March 17, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の March 17, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

புனித இரவுக்கான ஆன்மிகத் தேடல்
ரமலான் மாதத்தின்போது நோன்பு துறப்பதற்காகப் பள்ளிவாசலை நாடும் இறையன்பர்கள், அம்மாதத்தின் கடைசி பத்து நாள்களைக் கூடுதல் சிறப்புடன் போற்றுகின்றனர்.
950,000 குடும்பத்திற்குப் பயனீட்டுக் கட்டணத தள்ளுபடிகள்
வரும் ஏப்ரல் மாதம் ஒரு மில்லியனுக்கும் சற்று குறைவான சிங்கப்பூர் குடும்பங்களுக்குப் பயனீட்டு, மற்றும் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலையிடப் பாதுகாப்பில் குறைபாடு; இரு மாதங்களில் 360,000 வெள்ளி அபராதம்
வேலையிடங்களில் பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் மட்டும் ஏழு இடங்களில் வேலைநிறுத்த உத்தரவு பிறபிக்கப்பட்டதாகவும் $360,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

மசெக புதுமுகங்கள்: நீ சூனில் காணப்பட்ட டாக்டர் சையது ஹருன்
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான சையது ஹருன் அல்ஹப்ஷி நீ சூன் குழுத்தொகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 27) காணப்பட்டார்.

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

வேலைச் சந்தையில் இறுக்கம் நீடிப்பு
சிங்கப்பூரின் வேலைச் சந்தை 2024ஆம் ஆண்டில் தொடர்ந்து இறுக்கமாக இருந்தது.

சர்ரே ஹில்ஸ் நிறுவனர் பணியிலிருந்து நீக்கம்
சர்ரே ஹில்ஸ் குரோசர் வியாபாரத்தை ஒரு கடையிலிருந்து ஐந்து கடைகளாகப் பெருக்கிய அதன் தலைமை நிர்வாக அதிகாரியான திருவாட்டி பாங் கெக் டெங் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இருமொழிக் கொள்கைக்கு தவெக விஜய் கட்சி ஆதரவு
இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையில்லை போன்ற 17 தீர்மானங்கள் தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ராஷ்மிகாவுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து
2016ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக்’ பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கில் ‘புஷ்பா’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

மம்தா: வங்கப் புலிபோல நடைபோடுவேன்
பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்ஃபர்டு பல்கலைக்கழகத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றியபோது மாணவர்கள் குறுக்கிட்டு அடுக்கடுக்காக கேள்வி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது.