
“நம்மில் அனைவருக்குள்ளும் நல்லது, கெட்டது, அசிங்கமானது என மூன்று வகை குணங்கள் உள்ளன. அவை மூன்றும் வெளிவர சமயம் பார்த்துக் காத்திருக்கும். எந்த நேரம், எப்படி வெளிவரும் என்பதுதான் முக்கியம். அதுதான் இந்தப் படம்,” என்று முன்னுரை கொடுக்கிறார் ஆதிக்.
‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அண்மைக் காலமாக அஜித் ரசிகர்கள் அவரை ‘சினிமா போராளி’ என சமூக ஊடகங்களில் குறிப்பிடத் தொடங்கி உள்ளனர். காரணம், தமிழ் சினிமா உலகத்தின் வெற்றியாளர் பட்டியலில் இடம்பெற அவர் தந்துள்ள உழைப்பு அப்படிப்பட்டது. இந்தப் படத்தில் அவர் புது அவதாரம் எடுத்திருக்கிறார்.
“அஜித் சாரின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் உருவான சமயத்தில்தான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பின்போது அவரிடம் பலரும் நன்றாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் அவரையே கண் இமைக்காமல் ரசிப்பேன்.
この記事は Tamil Murasu の March 22, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン


この記事は Tamil Murasu の March 22, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

மரபுடைமையைக் கட்டிகாக்க உதவித் திட்டம் அவசியம்
சிங்கப்பூரில் இந்தியப் பாரம்பரியத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் முக்கிய இடங்கள் ஒன்று லிட்டில் இந்தியா.

கென்னத் ஜெயரத்னத்திற்கு பொஃப்மா உத்தரவு
எதிர்க்கட்சி அரசியல்வாதியான கென்னத் ஜெயரத்னத்திற்கு பொய்த் தகவல்களுக்கு எதிரான பொஃப்மா சட்டத்தின்கீழ் அவர் பதிவுசெய்த தவறான தகவல்களுக்கு எதிராக திருத்தக் கூறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துடிப்புமிக்க பேட்டையாக தெங்கா உருமாறும்: பிரதமர்
புதிய தெங்கா பேட்டை வளர்ந்துவருவதாகவும் அடுத்த சில ஆண்டுகளில் துடிப்புமிக்க வட்டாரமாக மாறும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

குடும்பங்களில் வாசிப்பு ஊக்குவிப்பு
குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து புத்தகங்களை வாசிக்கச் சிங்கப்பூர் நூலகங்களில் புதிய பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நோன்புக் கஞ்சி வழங்குவதில் கைகோத்துள்ள பள்ளிவாசல்கள்
சிங்கப்பூரின் 71 பள்ளிவாசல்களில் ஏழு, இந்திய முஸ்லிம் சமூகத்தினரால் நிர்வ கிக்கப்படுகின்றன.

லேடி காகா இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள்; மோசடிகளில் சிக்காதீர்!
சிங்கப்பூரில் நடத்தப்படவிருக்கும் பிரபல பாப் பாடகி லேடி காகாவின் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிருக்கின்றன. இந்த நிலையில் நுழைவுச் சீட்டுகளுக்காக மோசடி வலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.
நீ சூன் தொகுதியில் களமிறங்கும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி
சிங்கப்பூரின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்று எதிர்க்கட்சியான மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.

குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மன் மறைவு
‘பிக் ஜார்ஜ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார். அவருக்கு 76 வயது.

டெஸ்லா, டாடா குழுமங்கள் இடையே வர்த்தகக் கூட்டணி
டெஸ்லா நிறுவனத்தை தங்களுடைய விநியோகச் சங்கிலி வலை அமைப்பில் மிக முக்கியமான பங்குதாரராக இணைப்பதன் வாயிலாக, டாடா குழுமம் பல்வேறு அனைத்துலக ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

காவல் உதவி ஆய்வாளர் படுகொலை: பள்ளி மாணவர் கைது
முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் பள்ளி மாணவர் ஒருவரும் கைதாகி உள்ளார்.