தஞ்சை, மார்ச் 23- மனிதம் எப்பொழுதும் வெற்றி பெறும்; மாமனிதர்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் உண்டு. எனவேதான், பொதுத் தொண்டு என்பது தொண்டறத்திற்காகவே என்பதை இந்தப் படம் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது, உபயதுல்லாக்களாக நாம், நம்முடைய வாழ்க்கையில் முடிந்த அளவிற்கு வாழ்ந்துகாட்டுவோம்; திராவிட இயக்கக் கொள்கைகள் தோற்றதில்லை; அது வென்றே தீரும்; அது ஒன்றே சொல்லும்; வரலாற்றில் நிலைக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
படத்திறப்பு - நினைவேந்தல்
கடந்த 11.3.2023 அன்று காலை தஞ்சையில் நடை பெற்ற மறைந்த மேனாள் அமைச்சர், இலக்கியச் செல்வர், தி.மு.க. வர்த்தகர் அணியின் தலைவருமான எஸ்.என்.எம்.உபயதுல்லா படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
சி.பி.அய். மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணி அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சொக்காரவி அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் திம்ம பாண்டியன் அவர்களே, வெற்றி தமிழர் பேரவையின் மாநில துணை செயலாளர் தோழர் செழியன் அவர்களே,
கம்பன் கழகத் துணைத் தலைவர் புலவர் மா.கலியபெருமாள் அவர்களே, தஞ்சை முத்தமிழ் மன்றத்தைச் சார்ந்த அல்லிராணி அவர்களே,
தஞ்சை தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் மாறவர்மன் அவர்களே,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயனுலாப்தீன் அவர்களே,
முன்னிலை ஏற்றிருக்கக் கூடிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே,
திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் அவர்களே, காப்பாளர் ஜெயராமன் அவர்களே, மாவட்டச் செயலாளர் அருணகிரி அவர்களே, ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் புலவர் கந்தசாமி அவர்களே, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் அவர்களே,
தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை டேவிட் அவர்களே, திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்களே, நன்றியுரை கூறவிருக்கக் கூடிய மாநகர தலைவர் ராஜன் அவர்களே,
தமிழ் உணர்வாளர்களே,
திராவிட இயக்கச் செம்மல்களே!
この記事は Viduthalai の March 23,2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Viduthalai の March 23,2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!