CATEGORIES
குழந்தையின் மழலை சிரிப்பு!
“குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியரின் வாழ்வில் ஐவிஎஃப் டெக்னிக் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.”
அந்த நாள்!
“சரிதாவும், சல்மாவும் மிக நெருங்கிய தோழிகள். ஒரு நாள் கூட ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியாது. ஆனால் ஒரு நாள் சம்பவம் இருவரையும் எதிரிகளாக மாற்றி விட்டது.”
ஃப்ரூட்டி பைட்ஸ்!
செய்முறை
முயற்சி!
“கணவன் இந்தரின் மோசமான நடவடிக்கைகளால், சோர்வுற்றிருந்தாள் மோனிஷா. ஒரு நாள் அவளுக்கு வாய்ப்பு கிடைத்த போது...'
முள்!
“மனைவி வைஷாலி மீது கொள்ளை அன்பு செலுத்தும் விஷாலுக்கு அவளின் எந்த செயல் முள் போல் தைத்து அவன் அவளை விட்டு விலகிக் கொண்டே போனான்?”
ராயல் இன்டீரியருக்கு டச்!
“உங்கள் வீட்டை திரைச்சீலைகள் மூலம் அலங்கரித்து புதிய லுக் தர விரும்புகிறீர்களா...?”
டாப் 5 கலர்ஃபுல் மஸ்காரா!
“உங்கள் கண்களுக்கு போல்டு லுக் கொடுக்க விரும்பினால், மஸ்காராவின் இந்த ஷேட்ஸை தங்களது வேனிடி பேக்கில் அவசியம் வைத்திருக்கவும்."
சந்தேகம்!
“சர்மிளா, தன் கணவனுக்கு வீட்டு வேலை செய்து வந்த சீதாவின் மேல் சந்தேகம் ஏற்பட்டு அவளை வேலையிலிருந்து நிறுத்தினாள். பின்னர் ஏன் மீண்டும் சீதாவை வேலைக்குச் சேர்த்துக் கொண்டாள்.”
எந்த பெயின்ட் அடிக்கலாம் இந்த பொங்கலுக்கு?
“இந்த பொங்கலின் போது, உங்கள் வீட்டின் சுவற்றில் புது வண்ணங்கள் பூசி, மிளிரச் செய்து கொண்டாடுங்கள்.”
எனக்காக 1 மணி நேரம்!
“நாள் முழுவதும் பரபரப்பாக செய்யும் வேலைகளில் இருந்து தனக்கென சிறிது நேரத்தை ஒதுக்கலாமே. கீழ்கண்ட வழிகளின்படி...”
ஆரோக்கியம் முக்கியம்!
“வரும் காலங்கள் முழுவதும் நீங்கள் பூரண ஆரோக்கியத்தோடு விளங்க இதோ சில வழிமுறைகள்.''
ஆன்லைன் ஷாப்பிங் கலகலப்பா?
"பண்டிகை விற்பனையில் பெருகி வரும் ஆப்ஷன்களின் லாபம், நஷ்டத்தை பற்றி நீங்களும் அவசியம் அறியவும்.”
அன்பான புதிய உறவு!
“ஒரே அலுவலகத்தில் நீண்ட நாளாக சேர்ந்து பணிபுரிந்து வரும் ஆண்-பெண் ஊழியர்களுக்கு நடுவில் ஒரு பந்தம் உருவாகி விடுகிறது."
பைலட்ஸ் வொர்க்அவுட் என்றால் என்ன?
மாடர்ன் உடற்பயிற்சி துறையில் மாபைலட்ஸ் தனக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. நமது வாழ்க்கை முறையின் காரணமாக நாம் அதிக நேரம் உட்கார்ந்தே கழிக்கும் நிலையில் உள்ளோம்.
வேண்டாம் கருத்து வேறுபாடு!
“வெவ்வேறு சுபாவம் மற்றும் ரசனை உடைய கணவன்-மனைவி இந்த யுக்தியை கையாண்டு சண்டை-சச்சரவுகள் இன்றி வாழ முடியும்.'
திருமணத்திற்கு முந்தைய டயட் உணவுகள்!
“திருமணத்திற்கு முன் உங்கள் உணவில் இவற்றை சேர்த்து கொள்வதன் மூலம், நீங்கள் மணக்கோலத்தில் இருக்கும் போது தேவதையாக தெரிவீர்கள்...'
கோமதியின் வழி!
"கோமதிக்குத் தன் கணவர் ராஜ்நாத் சீமாவுடன் வைத்திருக்கும் உறவு பற்றி தெரிய வந்தவுடன் இந்த உறவை எப்படி பிரிப்பது என்ற எண்ணத்தில் ஈடுபடலானாள். ஒரு நாள் சீமாவை சந்தித்த போது...'
கானல் நீர்!
“தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவீந்தரின் ஆடம்பரமான வாழ்க்கையை பார்த்து சீமா மிகவும் கவரப்பட்டாள். ஆனால் ஒரு நாள் அவன் நடத்தையை நேரில் கண்ட அவள் அவனை வெறுக்கத் துவங்கினாள்.”
கொரோனாவில் திருமணம் - மனம் விரும்புகிறதா?
“திருமண சீசன் துவங்கி விட்டது. நீங்கள் தற்சமயம் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது ஏதேனும் திருமணத்தில் கலந்து கொள்ள திட்டம் போடுகிறீர்கள் என்றால் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு மிகவும் அவசியமாகும்.
இரு கூடாரங்களிலும் உள்கட்டப் பூசல்
எல்லா கூட்டுக்குடும்பங்களையும் போல் காங்கிரஸ் குடும்பத்திலும் எல்லாம் நன்றாக இல்லை. ஒரு சமயம் மருமகள் கோபித்து கொண்டு தனிக்குடித்தனம் செல்கிறாள். மகன் வேறு ஜாதிப் பெண்ணை மணந்து கொண்டு உறவை முறித்து கொள்கிறான். ஒரு சமயம் மகன் தனியே தொழில் தொடங்கி குடும்பத்தையே எதிர்க்கிறான். கூட்டு குடும்பத்தை நடத்துவது அரசியல் கட்சி நிர்வாகம் போல சவால்கள் நிறைந்தது. காங்கிரஸ் கட்சி பழைய உளுத்துப் போன மரம் போல் தனிக் கிளைகளாக பரவி உள்ளது.
எச்சரிக்கை!
“விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தாள் மிருணாளினி. ஆனால் அந்த நிகழ்வுக்குப் பிறகு...'
இனி லெஹங்காவுக்கு மவுசு அதிகம்!
“ஒரே லெஹங்காவை நீங்கள் பலவிதமாக ரீயூஸ் செய்யலாம். எப்படி என்பதை நாங்கள் சொல்கிறோம்.”
ஆட்டம் காண துவங்கியது
ஓட்டுரிமை மூலம் இன்றைய அகம்பாவ அரசை எதிர்க்க முடியும் என்பதை 3 பாராளுமன்ற இடைதேர்தல்கள் மற்றும் 30 சட்டமன்ற இடை தேர்தல் மூலம் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
ஏன் இந்தியா சீனாவை விட பின்தங்கியுள்ளது?
இந்திய பெண்களுக்கு சீனாவை விட சீனப் பொருட்களின் விலையை பற்றியே அதிக கவலை இருக்கிறது. ஆனால் சீனாவால் ஏற்படும் போட்டி மற்றும் எல்லை தாக்குதல் போன்ற அபாயங்களை நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ளது.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறையை எப்படி போக்குவது?
“டெலிவரிக்குப் பின் தாய்க்கும் குழந்தைக்கும் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகிறது. இதிலிருந்து எப்படி இவர்களை பாதுகாப்பது என்பது குறித்து இப்போது பார்ப்போம்."
கருவளையங்களை போக்க...
கண்கள் மனதில் உள்ளதை தெளிவாகக் காட்டும் கண்ணாடி என்பார்கள். ஆனால் பலருக்கும் தெரியாது, கண்கள் களைத்து டார்க் சர்க்கிள்ஸ் உள்ள கண்கள் முறையற்ற வாழ்க்கை முறையையும், உடலநலக்குறைவையும் பறைசாற்றுபவையாக திகழ்கின்றன.
குழந்தைகளின் பேச்சில் கவனம் தேவை!
"குழந்தைகள் பிடிவாதக்காரர்களா? கெட்ட வார்த்தைகளை பேச தொடங்குகிறார்களா? கவனியுங்கள் அவர்கள் வளர்ப்பில் ஏதேனும் குறை உள்ளதா என்று?”
மறக்க முடியாத தலை தீபாவளி கொண்டாட்டம்!
'கணவனுடன் சேர்ந்து கொண்டாடப்படும் தலை தீபாவளி மறக்க முடியாத நாளாக அமைய வேண்டும்.”
ஸ்கின் பராமரிப்புக்கான டிப்ஸ்!
“பளபளப்பான மாசு மருவில்லாத சருமம் பெற ஸ்கின் கேருக்கான டிப்ஸை தவறாமல் கடை பிடிக்கவும்.”
உங்கள் ஸ்கின் பளபளக்க....
“பளபளக்கும் சருமம் பெற அழகு பராமரிப்பில் இந்த வழிகளைப் பயன்படுத்த மறந்து விடாதீர்கள்.”