CATEGORIES
திருமணங்களில் எந்த அளவு குறுக்கீடு தேவை!
“சகோதரன் அல்லது சகோதரியின் திருமணத்தில் உங்களுடைய குறுக்கீடு எந்த அளவு இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.”
திசை மாறிய நேசம்!
"ராகேஷின் குடிப்பழக்கத்தால் ரூபா மிகவும் வருத்தமாக இருந்தாள். ஆனால் கணவனின் இந்த பழக்கமே அவளை பாதை மாற செய்யும் என்று நினைக்கவில்லை.''
க்ரீமி காம்பிளேக்ஸ் இப்படி பெறலாம்!
"நீங்கள் குறைவான நேரத்தில் தங்கள் சருமத்தின் மீது பிரைட்னெஸ் மற்றும் க்ளோ பெற விரும்பினால் இந்த டிப்ஸை படியுங்கள்..."
பட்டாம்பூச்சி!
“சுபாஷின் மனைவி ராதாவிற்கு தன் கணவனின் நண்பர்களை சிறிதும் பிடிக்கவில்லை. குடி, சீட்டு கொண்டாட்டம் என்று அலைபவர்களுடன் சுபாஷ் நட்பாக இருப்பது சரியல்ல என்று நினைத்தாள். ஆனால் பூர்ணிமாவின் எண்ணமோ?”
புருவங்களை அடர்த்தியாக்க 5 டிப்ஸ்!
“மெலிதான புருவங்களை அடர்த்தியாக்க இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள்."
சுவையுடன் கூடிய நியூட்ரிஷியஸ் உணவுகள்!
சால்ஸா பீன்ஸ் ரைஸ்
காரியவாதி பெண்!
"வாழ்க்கையை தன் மனம் போல் வாழும் பெண் மாலதி. அவளிடம் இருந்த அலைபாயும் மனம் காரணமாக எந்த ஆண் மனதையும் கவர முடியாமல் போனது. இந்நிலையில் ஒரு நாள்...''
கோடைக்கு உகந்த ஆடைகள்!
“கோடை வெப்பத்தை தவிர்க்க சில வழிகள்.''
இந்த 8 விஷயங்கள் உங்கள் காதல் துணையிடம் இல்லாத போது...
"சில விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் பார்ட்னர் உங்களை நேசிக்கிறாரா அல்லது வெறும் டைம் பாஸா என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள்.”
சமுதாயம் காதலை எதிர்க்கிறதா?
“மானசீகமான மூடநம்பிக்கைகளால் கட்டுண்ட சமுதாயம் எப்போதுமே காதலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றது. இது குறித்து அறியும் போது வியப்படைவீர்கள்."
அனிதா எடுத்த முடிவு!
"நண்பனாக இருந்து காதலனாக மாறிய விமல் திருமணம் செய்து கொள்ள வைத்த எந்த நிபந்தனையும் அனிதாவிற்கு பிடிக்காமல் போனது. இப்போது ஒருபுறம் காதல் மறுபுறம் நிபந்தனை.''
மாயம் செய்த மாற்றம்!
"திறந்த மனதுடன் சிந்திப்பவளான தாரா மருமகளாக மாமியார் வீட்டிற்குள் நுழைந்தாள். ஆனால் மாமியார் வீட்டினரோ மிகுந்த புராதன எண்ணம் கொண்டவர்களாக இருந்தது அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இச்சூழ்நிலையை எப்படி மாற்றுவது என்று அவள் சிந்தித்து கொண்டிருந்த போது தான் அந்நிகழ்ச்சி விபத்தாக நிகழ்ந்தது ஓர் நாள்.”
மலிவான விலையில் உடல்நலத்தை பாதுகாக்கும் ஓடிசி மருந்துகள்!
“டாக்டரின் பரிந்துரை இல்லாமலே வாங்கக் கூடிய மருந்துகள் தான் ஓடிசி மருந்துகள் என்பவை. ஆனால் இம்மருந்துகள் யாரால் எப்போது வாங்கப் படுகின்றன? இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.'
வெடிப்புள்ள குதிகாலை இப்படி மிருதுவாக்கலாம்!
“குளிர்காலங்களில் குதிகால் வெடிப்பு ஏற்பட்டு பிரச்சனை அளிக்கும். அதை சீர் செய்ய இப்படிப்பட்ட உபாயங்களை செய்து பாருங்கள்.''
வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அலங்காரம் மற்றும் ஆரோக்கிய உணவு!
‘அலுவலகத்தில் நாள் முழுவதும் ஒளிரும் சருமத்துடனும், அழகாகவும், ஃபிட்டாகவும் இருக்க விரும்பினால் இந்த தகவல் உங்களுக்கு மட்டுமே..”
மனிதாபிமானம்!
“வீட்டு வேலை செய்யும் குட்டனை குறித்த அரசல் புரசல்களான பேச்சுகளை கேட்க நேர்ந்த நிஷா அவளிடம் எப்போதும் சிடு சிடுசிடுவென்றிருந்தாள். ஆனால் ஒரு நாள் அவளது கண்களில் கண்ணீரை கண்ட போது ஏனோ அவளது மனம் கனக்க துவங்கியது.'
குளோயிங் மற்றும் ஹெல்தி ஸ்கின் பெற டிரை பிரஷிங்!
"உங்கள் சருமம் பளிச்சிட மற்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் டிரை பிரஷிங் செய்து பாருங்கள்.”
நகம் உடைவதை தடுப்பது எப்படி?
“சில பிரத்யேகமான பொருட்களை பயன்படுத்தி தங்கள் நகங்களின் அழகை திரும்ப பெறலாம் இப்படி...”
ஜீரணம் சீராக இருக்கும்!
“உணவு சம்பந்தமான பழக்க-வழக்கங்களில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால் ஜீரண செயல்முறை எப்போதும் சீராக இருக்கும்...''
இப்போ இல்லேன்னா.. எப்போ?
“தன் கணவன் கார்த்திக்கிடம் சண்டையிட்டு தாய் வீட்டுக்கு சென்ற லதா கணவனிடம் திரும்ப வந்தாளா?"
பிரேக்அப் ஆன பின் பழைய நினைவுகளில் இருந்து மீள்வது எப்படி?
“பிரேக்அப் ஆன பின்பும் அதன் வலி நம் மனதை குடையும் போது, வாழ்க்கையை மறுபடி சீராக்கி, பழைய உற்சாகத்தை கொண்டு வர இங்குள்ள டிப்ஸை பின் பற்றவும்."
காத்திருக்கிறேன்!
“தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்த தீப்தி, தன் நெருங்கிய தோழி ரஞ்சனாவிடம் கூட சொல்லி கொள்ளாமல் ஒரு நாள் ஊரை விட்டே சென்று விட்டாள். ரஞ்சனாவிடம் கூட சொல்ல முடியாத விஷயம் என்ன?”
பெருமையுடன் சுவாசியுங்கள்!
“சுவாசிக்கும் போது துர்நாற்றம் வீசினால் இம்ப்ரெஷன் கெட்டு விடும். உடல் நலத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.”
மனம் போன போக்கில்...
"கணவன் சுரேஷுடன் பல வருடங்கள் வாழ்ந்த பிறகும் அவள் கமலின் மேல் ஏற்பட்ட காதலில் தன்னையே மறந்துவிட்டாள். தன் தவறை அவள் உணர்ந்த போது அவளுடைய இல்லற வாழ்க்கை என்ன ஆனது?''
எப்படிப்பட்ட மனநிலை இது!
இந்துக்களின் மனநிலையும் ஓரளவு இஸ்லாமியரின் மனநிலையை ஒத்திருக்கிறது. இந்து மதவாத டிரோல் இன்டர்நேஷனல் சிங்கர் ரிஹானா மற்றும் டீன்ஏஜர் கிளைமேட் ஆக்டிவிஸ்ட் கிரேடா கன்பர்க்கு பெண் என்பதால் கொடுக்கும் மதிப்பை போலவே இஸ்லாமிய நாடு துருக்கியின் ஜனாதிபதி ரேசப் தையப் ஏயர்கோடான் செய்து கொண்டிருக்கிறார்.
அழகுக்கு பர்சனல் ஹைஜீனும் அவசியம்!
"புதுவருடத்தில் கோவிட் தொற்று குறைவதாக தெரியவில்லை. அதனால் தனது ஸ்கின் கேர்-ல் ஹைஜீன் சம்பந்தப்பட்ட இந்த விஷயங்களையும் இணைத்து கொள்ள மறக்க வேண்டாம்.”
பெண்களை டார்கெட் செய்வதேன்!
அரசாங்க ஆட்சி ஒன்றும் எளிதல்ல. வாக்குறுதிகள் தரலாம்.
வினோத ஹனிமூன் !
"திருமணமாகாத விவேக் மற்றும் நமிதாவிற்குப் பிறந்த பெண் குழந்தையை குடும்ப கௌரவம் கெடக் கூடாது என்று பயந்து அனாதை இல்லத்தில் விட்டு விட்டனர். பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த விவேக்கும், நமிதாவும் தங்கள் மகளை தேடி புறப்பட்டனர். பிறகு நடந்ததை அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.
பேரீச்சம்பழத்தில் சுகர் ஃப்ரீ இனிப்பு தயாரிக்கலாம்!
"ஃபெஸ்டிவ் சீசனில் விருந்தாளிகளிடம் பாராட்டை பெற வேண்டுமென்றால் பேரீச்சை பழத்துக்கு நிகர் எதுவுமில்லை.''
பண்டிகைக்கு பிறகு ஃபிட்னஸை அலட்சியப்படுத்த வேண்டாம்!
“இப்படிப்பட்ட சூப்பரான டிப்ஸுக்கு பின் நீங்கள் பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடலாம், ஃபிட்னஸையும் கவனிக்கலாம்."