CATEGORIES
பிரிவு!
"பணக்கார வீட்டை சேர்ந்த சுலேகா கிருபானந்தனை திருமணம் செய்து கொள்ள விரும்பி, அதில் வெற்றியும் பெற்றாள். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கிருபானந்தன் அவளைப் பிரிந்தான். பிறகு அவர்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா?”
மாறுமா இந்த நிலை?
“ஒரு நாள் என் வீட்டுக்கு வருவதாக எங்கள் ஃபேமிலி பிரெண்டான அதுலும், கௌசல்யாவும் கூறினர். உடனே நான் அவர்களுக்காக சமைக்க ஆரம்பித்தேன். ஆனால் அவர்கள் அன்று வரவில்லை. காரணம் என்ன?”
போதனை!
“சுமதி தன் தாயின் தவறான போதனைகள் காரணமாக தன்னுடைய வாழ்க்கையை நாசமாக்க இருந்தாள். ஆனால் அவள் அக்கா சுனந்தா அவள் வாழ்க்கையை காப்பாற்றி விட்டாள்.”
பெண்களும்! சரிவிகித உணவும்!
“பெண்களுக்கு சரிவிகித உணவு அவசியம். சத்தான உணவுகளை சாப்பிட்டால் தான், அவர்களால் ஆரோக்கியத்துடன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியும்.”
உள்ளிருந்தும் ஸ்டிராங் ஆக மாறுவோம்
“இளமை மற்றும் சுறுசுறுப்பை என்றும் தக்க வைத்து கொள்வதில் இந்த தகவல்கள் உங்களுக்கு உதவும்.”
எங்கள் வீட்டில் எல்லா நாளும் பண்டிகை...
“இந்த நவராத்திரிக்கு விளக்கேற்றும் போது, அன்பெனும் திரி கொண்டு, கோபத்தை ஒழித்து தீபமேற்றி, உங்கள் உறவினர்களுடன் கொண்டாடித் தான் பாருங்களேன்."
சவன்பிராஷ் - மூலம் இம்யூனிட்டி அதிகரிக்கலாம்
"இம்யூனிட்டியை அதிகரிக்கும் சவன்பிராஷால் ஏற்படும் நன்மை பற்றி தெரிந்து கொள்வோம்.''
சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே....!
“ஆபீஸ் விட்டு வந்த பிறகும் எந்நேரம் பார்த்தாலும் லேப்டாப்பும் கையுமாக வேலை செய்து கொண்டிருந்த 'அனுராதா-ராமன்' தம்பதிக்கு, 'வாழ்க்கை என்பது வாழ்வதற்கே' என அறிவு வரும் அளவுக்கு என்ன நடந்தது?”
தாய் போட்ட திட்டம்!
“தன் பிடிவாத குணம் காரணமாக ரமாவின் மகளான லதா திருமணமான சில தினங்களிலேயே, தனது கணவனான மோகனுடன் கோபித்துக் கொண்டு, பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாள். ஆனால் ரமா சாதுர்யமாக நடந்து தன் மகளை அவளது புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.”
தீபாவளி படவைக்கு பிளவுஸ் தைக்க போறீங்களா?
“தீபாவளிக்கு பட்டு புடவை, டிசைனர் புடவை வாங்கியாகி விட்டது. ஆனால், அதற்கான பிளவுஸை எந்த டிசைனில் தைப்பது என குழப்பமாக உள்ளதா? இதோ சில டிப்ஸ்...'
சுவையான சைடு டிஷ்ஷஸ்!
சோயா டம்ப்லிங்ஸ்
ஆபீஸ் மேக்அப் ட்ரிக்ஸ்!
"அலுவலகம் செல்லும் பெண்கள் குறைந்த நேரத்தில் க்ளோயிங் லுக் பெற இந்த மேக்அப் ட்ரிக்ஸ்களை ட்ரை செய்யலாமே...."
மன்னிப்பு!
"பிரதா தன் நாத்தனாரிடம் மன்னிப்பு கேட்க தயாரில்லை. ஆனால் அவள் கணவன், அப்படி என்ன கூறினான். உடனே அவள் சிரித்து கொண்டே ரஜனியிடம் மன்னிப்பு கேட்டாள்.”
குடும்பத்தில் கணவன் மனைவியின் பொறுப்பு!
"கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தால் சேமிப்பு நிச்சயம் அவசியம்.”
வீட்டை எப்படி அலங்கரிப்பது பண்டிகை காலத்தில்?
“வீட்டை பண்டிகை தினங்களில் இப்பொருட்களை பயன்படுத்தி அலங்கரித்தால் உற்சாகம் இருமடங்காகும்.''
லேட்டஸ்ட் நெய்ல் ஆர்ட்!
“பண்டிகை சீசனில் டிரெடிஷனுக்கு மாடர்ன் டச் தர விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கான நெய்ல் ஆர்ட்டுகள்."
உங்கள் சமையலறையே அழகு நிலையம்!
“நாவுக்கு சுவையூட்டும் பொருட்கள் உங்கள் அழகை கூட்டவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?”
உள்ளிருந்தும் ஸ்டிராங் ஆக மாறுவோம்
“இளமை மற்றும் சுறுசுறுப்பை என்றும் தக்க வைத்து கொள்வதில் இந்த தகவல்கள் உங்களுக்கு உதவும்.”
அதிசய ரங்கோலி!
“ஒளிமயமான பண்டிகைக்கு அழகு சேர்க்கும் வண்ணக் கோலங்கள். கலைநயம் மிக்க இந்த கோலங்களைப் பற்றிய சிறப்பு பார்வை,”
பெண்களின் சுதந்திரமற்ற தன்மை எதுவரை?
பெண்கள் தங்களது படிப்பு முடிந்ததும் சில நாட்கள் வேலைக்கு செல்கிறார்கள். பின்னர் தங்களது மனதிற்கு பிடித்தவரை காதலித்தோ அல்லது பெற்றோரின் ஏற்பாட்டின்படியோ திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் சிலர் வீட்டிலிருந்தபடியே திருமணத்தின் மூலம் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
மனைவியின் பேச்சை கேட்கும் கணவனை பெண்டாட்டி தாசன் என்று கூறுகிறார்கள்!
"குடும்பத்தின் நன்மைக்காக பெண்டாட்டியின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால், அவனை பெண்டாட்டிக்கு அடிமை என்று கூறுகிறார்கள். வாருங்கள் பார்ப்போம்."
ஐ பேக் மற்றும் டார்க் சர்க்கிள்ஸில் இருந்து விடுதலை பெற டிப்ஸ்!
"கண்களுக்கு அருகாமையில் வீக்கம் மற்றும் கருவளையம் தென்பட்டால் இந்த உபாயங்களை அவசியம் பின்பற்றவும்.”
வைஷாலியின் துணிச்சல்!
“வைஷாலி கிராமத்திலிருந்து டெல்லிக்கு வந்து, வேலைக்கு செல்ல தொடங்கினாள். எப்போதும் தன்னை வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் பாஸை புறக்கணித்தாள். ஆனால் இன்று முதலாளியை பதிலுக்கு முறைத்து பார்க்க வேண்டும் என முடிவு செய்தாள்.”
தன்னை தேடி!
“சொந்த குடும்பத்தினரே கண்டு ஆச்சரியப்படும் அளவுக்கு மான்சி தனது வாழ்க்கையை மாற்றி கொண்டாள்.”
நகைகள் போல்டாக அல்லது க்ளாசிக்காக வாங்க வேண்டுமா?
“இந்நாட்களில் டிரெஸ்-க்கு மேட்சிங்காக நகை போட்டுக் கொள்வது அதிகமாக வழக்கத்தில் உள்ளது. எந்த நகைகளை அணிந்தால் மற்றவர்களின் பாராட்டை அள்ள முடியும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.”
சவன்பிராஷ் மூலம் இம்யூனிட்டி அதிகரிக்கலாம்
"இம்யூனிட்டியை அதிகரிக்கும் சவன்பிராஷால் ஏற்படும் நன்மை பற்றி தெரிந்து கொள்வோம்.''
கருவளையங்களை போக்க...
"கண்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு பின்பற்ற வேண்டியவைகளைப் பார்ப்போம்.''
'புல்லட் ராணி ராஜலட்சுமி மண்டா!
“கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் பயணித்து சாதனை புரிந்துள்ள ராஜலட்சுமி மண்டா."
7 இயற்கை நறுமணங்கள் வீட்டை மலர் செய்யும்!
“இந்த வீட்டு தயாரிப்பின் மூலம் வீட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் மணம் வீசச் செய்து விருந்தாளிகளின் பாராட்டுதலை பெறவும்.''
'அடிமைப் பெண் முதல் அண்ணாத்த வரை...'
சாகாவரம் பெற்ற உன்னதக் கலைஞனின் குரலிசைப் பயணம்