CATEGORIES
சரும ஆரோக்கியத்தில் அலட்சியம் கூடாது!
“வீட்டிலேயே சுத்தமான மற்றும் சுகாதாரமான விதிமுறையில் வேண்டாத முடியை அகற்ற இந்த உபாயம் கொரோனா காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”
நல்ல ஃபேஸ்க்ரீமை தேர்ந்தெடுப்பது எப்படி?
"விதவிதமான ஃபேஸ்க்ரீம்களின் உபயோகத்திற்கு பிறகும் விருப்பம் போல் க்ளோ கிடைக்கவில்லை என்றால் இந்த இன்ஃபர்மேஷன் உங்களுக்கு தான்.”
மக்களுக்கு டென்ஷன் கொடுத்த மேட்ச்!
மக்களுக்கு டென்ஷன் கொடுத்த சவுத் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு நடுவில் விளையாடப்பட்ட மேட்சில் ஹென்சி க்ரோனியே 5 நாள் டெஸ்ட் மேட்சின் 5-வது நாளின் முதல் இன்னிங்ஸ் லன்ச் டைமில் டிக்ளேயர் செய்து விட்டார்.
பிறந்த நாள்!
"தன் பிறந்த நாள் அன்று சுமதி வருத்தமாகவே காணப்பட்டாள். ஆனால் மாலையில் அவள் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது என்ன?”
நீரா!
"வெகு நாட்கள் கடந்த பின்னும் தீபா, நீருவின் கல்யாணத்தை தீபாவின் பெண் காவ்யா நடத்தி வைக்க நினைக்கிறாள். கடைசியில் ஏன்..."
நிலைமை!
“ரூபா, ரசித்தை மறுமணம் செய்து கொண்டாள். ஆனால் பிறகு நிலைமை வேறு.”
நல்ல எண்ணங்கள் உடன் ஆரோக்கியமான உணவுகள்!
“கொரோனா வைரஸிலிருந்து எப்படி நம்மை காப்பாற்றி கொள்ளலாம்.''
வாழ்வின் இனிய உதயம்!
“மோகனின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ராதா, பிறகு உண்மை நிலை தெரிந்த போது என்ன செய்தாள்?”
ஷீதல் ஷெட்டி தொகுப்பாளரிலிருந்து டைரக்டர்!
“ஷீதல் ஷெட்டி டிவி தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக மாறி, பிறகு டைரக்டராக வந்தது எப்படி?”
பெண்-மாப்பிள்ளை வீட்டினர் இல்லாத புதுமை திருமணம்!
“ஆடம்பரம் மற்றும் அமர்க்களம் என்ற பெயரில் லட்சக்கணக்கான பணம் செலவழித்து திருமணம் செய்பவர்களுக்கு இந்த புதுமை திருமணம் பிடிக்காமல் போகலாம்..."
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உணவு வகைகள்!
“நோய்களை எதிர்க்கும் சக்தியை கூட்ட கீழே கூறப்பட்ட இந்த உணவுகள் உதவி செய்யும்.''
உலக அமைதி தூதுவர் விருது பெற்ற நைனா ஜெய்ஸ்வால்
“நைனா ஜெய்ஸ்வால் மிக குறைந்த வயதிலேயே பல சாதனைகளை செய்துள்ளார்.”
குழந்தைகளின் டயட்டில் இதை முக்கியமாக சேர்க்கவும்!
“குழந்தைகளின் ஹெல்த் மற்றும் இம்யூனிடியை வளர்க்க இப்பொருட்களை டயட்டில் நிச்சயமாக சேருங்கள்.”
சமையல் அறையை சுத்தமாக வைத்திருக்க 11 டிப்ஸ்!
“வீட்டில் சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது எவ்வாறு?"
தாயாரின் தலையீட்டால் கெடும் பெண்களின் வாழ்ககை!
“கல்யாணத்திற்குப் பின் தேவையில்லாமல் பெண்களின் வாழ்வில் தாய்மார்கள் தலையிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும்.''
உங்கள் முகம் உங்கள் வயதை காட்டாமல் இருக்க....
“முகத்தில் வயதை எடுத்து காட்ட ஆரம்பித்தால் என்ன செய்வது? மற்றும் என்ன செய்யக் கூடாது? வாருங்கள் அறிந்து கொள்வோம்."
உடல் எனது! உரிமையும் எனது!
பெண்ணின் உடல் அவளுடைய சொந்தமாகும். அவள் விரும்பியபடி அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த உண்மையை மதம் கால காலமாக மறுத்து வருகிறது. அரசர்கள் மற்றும் ஜனநாயக அரசாங்கம் பலவந்தமாக பெண்களின் உடல் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றும்படி வற்புறுத்துகிறார்கள்.
இடுப்பின் சதையை குறைக்க சில வழிகள்!
“இடுப்பின் சதை உடம்பின் அழகை குறைக்கும். அதை எவ்வாறு குறைக்கலாம் என்று பார்ப்போம்.'
வீட்டில் கிருமிகளை ஒழிப்பது எப்படி?
"இவ்வாறு செய்தால் கிருமிகளை வீட்டிலிருந்து அகற்றலாம். வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வீட்டிலிருந்து முதலில் கிருமிகளை ஒழிக்க வழி செய்ய வேண்டும்.''
சேமிப்பில் நடக்குது குடும்ப பராமரிப்பு!
பெண்களுக்கு இப்போது லாகட்டின் சமயத்தில் குடும்பம் நடத்துவதுடன் வேறொரு சவாலையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. நமது நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வியாபாரமும், உத்தியோங்களும் முடக்கப்பட்ட நிலையில், வீட்டில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. வீட்டில் சம்பாதிப்பவர் கணவர் மட்டுமே என்றால், அனைவா வயிறும் வாடாமல் பார்த்து கொள்வது மனைவியின் பொறுப்பாகும்.
லாக்டவுன் - வீட்டு வன்முறை பிரச்சனைகள்!
இந்த ஊரடங்கானது வீட்டில் உள்ள பெண்களை மிகவும் பாதித்திருக்கிறது. ஆண்களுக்கு வீட்டில் இருப்பது அரிதாக இருக்கலாம். ஆக ஆனால் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர் மகளிரே.
தாஷ்மி மோகன்
விஞ்ஞான ஆசிரியை “கொரோனா பாதித்த மக்களுக்கு தாஷ்மி மோகன் எவ்வாறு சேவை செய்தார்?”
லாக்டவுன் - கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் மன நிலையில் பாதிப்பு!
"கொரோனா காரணமாக லாக்டவுன் காலத்தில் மக்களின் மனநிலை பாதிக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?''
கொரோனா தொற்று நோய்!
"கொரோனா தொற்று நோயை குணமாக்குவது அவ்வளவு சுலபமல்ல.”
வீட்டிலேயே கால் வெடிப்பை சரி செய்ய 10 டிப்ஸ்!
“உங்களுக்கு கால் வெடிப்பால் வெளியே செல்ல தயக்கமாக இருந்தால், இதோ இந்த டிப்ஸ்களை வீட்டிலேயே டிரை செய்து பார்க்கலாம்.''
செக்ஸு வலி பிரிந்திருக்க வேண்டிய நிலை...
“லாக்டவுன் காலத்தில் உடலுறவு கொள்வதற்கு முன்பாக சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்."
ஹெர்ட் இம்மியூனிட்டி முறை!
“இந்தியாவில் கொரோனாவை ஒழிக்க ஹெர்ட் இம்மியூனிட்டி முறையை பயன்படுத்தலாமா?”
கோடை காலத்தில் ஸ்கின்னை பளபளப்பாக்க 10 டிப்ஸ்
“கோடை காலத்தில் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும் வழிமுறைகள்."
சமச்சீர் உணவினால் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டலாம்!
நிறைய தாய் தந்தையர்கள் குழந்தைகளுக்கு பத்தியமான உணவை உபயோகிப்பதில்லை. குழந்தையிலிருந்தே விதவிதமான உணவு, சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றை கொடுக்கிறார்கள். அதனால் அந்த மாதிரி உணவையே குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள்.
சுதா மூர்த்தி நிறுவனர் - இன்ஃபோசிஸ் ப்ரதிஷ்டான்
“கொரோனா நிவாரணத்துக்காக சுதா மூர்த்தி அவர்கள் பல்வேறு வகையில் உதவி செய்கிறார்.''