CATEGORIES
பலவீனம்!
"மாலா தன் கணவன் ராஜன் கிரிஜாவை தான் அதிகம் விரும்புகிறான் என எண்ணினாள். ஒரு நாள் கிரிஜா மாலாவின் வீட்டிற்கு வந்த போது அதிர்ந்து போனாள்."
பேக்கரி!
“தன் வெறுமையை அகற்ற தீபா கலிஃபோர்னியாவில் ஒரு பேக்கரியில் வேலை செய்யத் துவங்கினாள். ஆனால் பிறகு..."
மதம் தான் பெண் கொடுமைக்கு காரணமா?
“கடவுள் என்ற கண்ணுக்கு தெரியாத சக்தியை வைத்து ஆண் பெண்ணிற்கிடையே உள்ள இயற்கையான உறவை சிதைத்து விட்டனர். இதனால் பெண் இன்று வரை அடிமைப்பட்டு வருகிறாள்
ஏது சிறந்த மேக்அப் புரொடக்ட்ஸ்?
"உங்களுடைய சருமம் மற்றும் கூந்தலுக்காக எப்படிப்பட்ட புரொடக்ட்ஸ் நன்மை தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்."
சென்சிடிவ் ஸ்கின்னுக்கு தேவை பிரத்யேகமான க்ளீன்ஸர்!
எல்லா பெண்களும் தங்களின் ஸ்கின் குளோயிங் ஆக இருப்பதுடன், அட்ராக்டிவ் ஆக மற்றும் பிரச்சனைகளின்றி இருக்க வேண்டும்.
எப்படி நம்மை அப்டேட் செய்து கொள்வது!
"திருமணமாகி சில ஆண்டுகளிலேயே உங்கள் மீது கணவருக்கு உள்ள பிரியம் பறந்து விட்டது என்றால், காரணம் அறிய இதைப் படிக்கவும்.”
காய்கறிகளை ஃப்ரெஷாக வைத்திருக்க 5 டிப்ஸ்!
"உணவின் சரியான சுவையுடன் பாதுகாக்க உணவுப் பொருட்களை தேர்ந்தெடுப்பது மற்றும் ஃப்ரெஷாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.."
குழந்தைகளின் கல்விக்கு எப்படி முதலீடு செய்வது?
ஓரு பெண் தாயான தருணத்திலேயே அவளுக்கு தன் குழந்தை தான் மிக முக்கியமான பொருளாக மாறி விடுகிறது.
டேட்டிங் மேக்அப் டிப்ஸ்!
"டேட்டிங் போவதற்கு முன் நிமிடங்களில் உங்களை எப்படி தயார் செய்து கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்"
சோஷியல் மீடியா ஒரு மாய வலை!
“நீங்களும் தன் தனிமையை போக்குவதற்காக சோஷியல் மீடியாவின் உதவியை நாடுபவரா? அப்படியென்றால் இந்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்...”
தோலுக்கேற்ற மாய்ஸ்சரைசர்!
"சருமம் எப்போதும் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க மாய்ஸ்சரைசர் தேவை. அப்படிப்பட்ட மாய்ஸ்சரைசரை தேர்வு செய்வது எப்படி?”
சேமிப்பு உங்கள் பாதுகாப்பு!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிந்தவாடா பகுதியில் உள்ள பள்ளிச் சிறுவர்கள் விளையாட்டாக ஏறத்தாழ 1 கோடி ரூபாய் சேர்த்தது நம் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது.
ஹேர் கேர் டிப்ஸ்!
இன்றைய இளம் பெண்களின் மனதில் பலவிதமான கேள்விகள் எழுகின்றன. உதாரணத்துக்கு கூந்தல் பராமரிப்பு எப்படி செய்வது, எந்த ஹேர் ஸ்டைல் பின்பற்றுவதால் பெர்ஃபெக்ட் லுக் கிடைக்கும், ரஃப் கூந்தலின் கேர் எப்படி செய்து ஆகியவை.
சந்தர்ப்பம்!
“கிருபாகாந்த் சூழ்நிலையை எவ்வாறு தனக்கு பயன்படுத்திக் கொண்டான்.”
அழகு மிளிர ஏர்ப்ரஷ் மேக்அப்!
“இந்த மேக்அப் எளிமையாக அழகுடன் இருக்க வைக்கும்.”
சந்திப்பு!
“எதிர்பாராமல் சந்தித்த விஜயும், மீனாவும் காதலில் விழுந்தனர். ஆனால் அன்று நடந்த விபத்து....”
உரிமையை நிலைநாட்டும் பெண்கள்!
“தற்போது பெண்களும், எல்லா துறைகளிலும், ஆண்களுக்கு நிகராக நடந்து கொண்டு சமமாக இருக்கின்றனர்.”
சுவையோ சுவை!
பனீர் பட்டாணி உருண்டை | குர்குரி ஃபூல் கோபி | சாப் ரோல்
உடைந்த கேசத்தை பராமரிப்பது எப்படி?
“உடைந்திருக்கும் கேசம், வறண்ட கேசத்தை பராமரித்து ஹெல்தியாக்குவது எப்படி என்பதற்கான டிப்ஸ்...”
அவசியம் தேவை பெர்சனாலிடி க்ரூமிங்!
“நீங்கள் அழகாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் பெர்சனாலிடியை க்ரூம் செய்வது குறித்து பார்ப்போம்.”
வாழ்க்கையில் வெற்றி பெற தேவை ஸ்மார்ட் மனைவி!
“மாறி வரும் காலகட்டத்தில் மனைவி குடும்ப வாழ்க்கையை சீராக்க எப்படி மாறி இருக்கிறார் என்பதை காண்போம்.”
பிரெய்ன் ஸ்ட்ரோக் காரணமும், தீர்வும்!
“பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை திரும்ப இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைகளை பின்பற்ற வேண்டும்.”
தனக்கென்று ஒரு வாழ்க்கை!
“குடும்பத்திற்காக உழைப்பதில் சுகமில்லை, தனக்காக, தான் விரும்புவதை செய்வதையே சுரேஷ் விரும்பினான்.”
புரையோடிப் போன புண்!
“தன் கணவன் வினய் குடிகாரன் என்றாலும் திருந்தி விடுவான் என்று காத்திருந்தாள் உமா.அவளது நம்பிக்கை என்ன ஆனது?"
ஹெல்த் டிப்ஸ்!
"உடல் ஃபிட்டாக இருப்பதற்கு அவுட்டோர் வொர்க் அவுட்க்கு பதிலாக, இன்டோர் பயிற்சியையும் செய்யலாம்.''
பெண் குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்!
“குழந்தைகளுக்கு ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த காலத்தில் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி கூறுவது மட்டுமே போதாது. இந்த விஷயங்களையும் எடுத்துக் கூற வேண்டும்.”
பெண்கள் விடுதலை?
“மதம், கலாச்சாரம் என்ற பெயரில் கட்டப்பட்டிருக்கும் காரணத்தால் நாட்டின் வளர்ச்சியும் தடைபட்டுள்ளது.”
பச்சிளம் குழந்தை பராமரிப்பு பற்றின தவறான கருத்துக்கள்!
“பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும் என விரும்பும் இளம் தாய்மார்கள் இந்த தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது.''
குழந்தைக்கு எந்த நேப்கின் சிறந்தது?
“குழந்தையின் மிருதுவான சருமம் பாதிக்கப்படாமலிருக்க நேப்பி பற்றின இந்த தகவல்களை தாயாகும் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.”
பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு!
"பிறந்த குழந்தையின் சருமத்தின் மிருதுத்தன்மையை தக்க வைப்பதற்கு இப்படிப்பட்ட விவரங்கள் உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.”