சிறந்த மாய்ஸ்சரைசர்-ஐ தேர்வு செய்வது எப்படி?
Grihshobha - Tamil|September 2024
"தற்போதைய சூழலில் முகத்துக்கு பயன்படுத்தும் சீரம்கள் நிறைய உள்ளன, ஆனால் எது உங்கள் சருமத்தை மேம்படுத்த முடியும் என்பதை அழகு நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்..."
பாருல் பட்நாகர்
சிறந்த மாய்ஸ்சரைசர்-ஐ தேர்வு செய்வது எப்படி?

பெண்களுக்கு ஒவ்வொரு வயதிலும், ஹார்மோன் மாற்றங்கள் முகத்தில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன, இதன் விளைவு முகத்தில் புள்ளிகள் மற்றும் பருக்கள் வடிவில் தெரியும். எனவே இந்த சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட பல அழகு பராமரிப்பு பொருட்களை முயற்சித்திருக்கலாம், ஆனால் நீங்கள் விரும்பிய பொலிவான சருமத்தை பெற முடியாத நிலை ஏற்படலாம் அல்லது அதற்காக போராடி உங்கள் நேரத்தை வீணடித்திருக்கலாம். பணத்தை அதிகமாக செலவழித் திருக்க வேண்டும். இதற்குக் காரணம், நீங்கள் சரியான ஃபேஸ் சீரமைப் பயன்படுத்தாததுதான்.

எனவே உங்கள் சருமத்தை பராமரிக்க என்ன வகையான பொருட்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி அழகு நிபுணர் நம்ரிதா கூறுவதை படியுங்கள்.

வைட்டமின் சி மற்றும் மஞ்சளின் நன்மை

வைட்டமின் சி சருமத்தை தீங்கு விளைவிக்கும் மூலக் கூறுகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது, மேலும் நமது உணவு மற்றும் அழகுசாதனப் பொருட்களின் மூலம் போதுமான அளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்ளும் போது, அது நமது நோய்

எதிப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் நமது சருமத்தில் புதிய கொலாஜனை உருவாக்குகிறது சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் சருமத்தின் வறட்சியை தீக்கி சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, மஞ்சளில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன இது சருமத்திற்கு பளபளப்பையும் பிரகாசத்தையும் தருகிறது.

இதில் உள்ள குர்குமின், சருமத்தில் அதிகப்படியான மெலனின் உற்பத்தியைத் தடுப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி பிரகாசமாக மாற்றுகிறது.

この記事は Grihshobha - Tamil の September 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Grihshobha - Tamil の September 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

GRIHSHOBHA - TAMILのその他の記事すべて表示
தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...
Grihshobha - Tamil

தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...

இந்த தீபாவளிக்கு தூய பட்டில் கையால் உருவாக்கப்பட்ட பிராண்ட் டிசைனர் புடவைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது...

time-read
1 min  |
October 2024
சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்
Grihshobha - Tamil

சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்

39 வயதான ராணி கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

time-read
2 分  |
October 2024
தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...
Grihshobha - Tamil

தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...

பேரீச்சை மாவு உருண்டை

time-read
1 min  |
October 2024
வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!
Grihshobha - Tamil

வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!

அகல்யாவுக்கு 19 வயதாக இருந்தபோது அவளின் தந்தை மனோகரன் தனது சொத்து அவணங்களை தயார்‌ செய்தார்‌. அதன்படி தனது சொத்தை இரண்டு பகுதிகளாகப்‌ பிரித்தார்‌.

time-read
1 min  |
October 2024
அவர்களின் முகநூல் நண்பர்கள்!
Grihshobha - Tamil

அவர்களின் முகநூல் நண்பர்கள்!

என் மனைவியின் நண்பர்கள் “என்னைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி அவளைத் தூண்டியபோது பிடிவாதமாக இருந்தேன். ஆனால் விரைவில் என் தவறை உணர ஆரம்பித்தேன்..\"

time-read
2 分  |
October 2024
தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?
Grihshobha - Tamil

தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?

பண்டிகைக் காலங்களில் நன்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அன்பு பாராட்டுவது இன்றும்‌ தொடர்கிறது.

time-read
1 min  |
October 2024
கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!
Grihshobha - Tamil

கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!

ஒரு காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புண்ணியமாக கருதப்பட்டது ஆனால் பெருகி வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் அது சர்வ சாதாரணமாகி விட்டது எனலாம்.

time-read
2 分  |
October 2024
ராஜினாமா!
Grihshobha - Tamil

ராஜினாமா!

\"மாலினி அழகானவள்‌. கடின உழைப்பாளியான அவள்‌ தன்‌ சொந்த உழைப்பால்‌ முன்னேற விரும்பினாள்‌. அவளின்‌ தன்னம்பிகையைக்‌ கண்டதும்‌ ஒரு நாள்‌ அவரது முதலாளி அவளுக்கு பதவி உயர்வு அளித்தார்‌, ஆனால்‌ அதற்கு பதிலாக ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்தார்‌.\"

time-read
2 分  |
October 2024
தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!
Grihshobha - Tamil

தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!

இந்தியாவில் தீபாவளி பாரம்பரிய இந்து பண்டிகையாகும், இது ஆழமான கலாச்சார வேர்களைக்‌ கொண்டுள்ளது.

time-read
2 分  |
October 2024
தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!
Grihshobha - Tamil

தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!

பிரியா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தாள்.

time-read
2 分  |
October 2024