![சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை! -நிவேதா பெத்துராஜ் சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை! -நிவேதா பெத்துராஜ்](https://cdn.magzter.com/1334577211/1685443971/articles/9MGqnzP5f1685961928189/1685962398546.jpg)
சினிமாவில் உங்க எதிர்காலம் பற்றி?
சினிமா நான் நேசிக்கும் ஒரு துறை. இது மட்டுமே என்னோட வாழ்க்கை இல்ல. சென்னையில் என்னோட பிசினஸ் வேலைகள் தனியா போயிட்டு இருக்கு. என் வாழ்க்கை முழுக்க என்னோட சினிமா கெரியரைப் பற்றி யோசிச்சு கவலைப்படுற அந்த விஷயத்தை நான் எப்போவோ விட்டுட்டேன். நான் ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ள பொண்ணு. சினிமாவுக்காக போட்டோ ஷூட்கூட நான் அதிகம் பண்ணது கிடையாது. பெரிய படங்களில் ஹீரோயின் சான்ஸ் வேணும்'னு லாபி பண்ணது இல்ல. நான் அந்த டைப் கிடையாது. ஒரே நடிகர்கள் கூட பலமுறை சேர்ந்து நடிக்கவும் நான் தயங்கினது இல்ல. நேசிக்குற ஒரு விஷயத்தை விரும்பி செய்யுறேன் அவ்வளவு தான்.
என்ன பிசினஸ் பண்றீங்க?
சென்னையில் ஒரு ரெஸ்டாரண்ட் மற்றும் பிளவர் ஷாப் வச்சிருக்கேன். என் பெற்றோர் துபாயில் இருந்து இந்தியா வந்து செட்டில் ஆகப் போறாங்க. சோ, அவங்க என்னோட பிசினஸ் பார்த்துக்குவாங்க.
この記事は Kanmani の June 07, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kanmani の June 07, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன் ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/00dkKEfMN1739443088985/1739443976448.jpg)
ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்
சோஷியல் மீடியாவில் படு பிஸியாக ஹாட் புகைப்படங்களை ட்வீட்டி வரும் மாளவிகா மோகனனுக்கு டிராவல், போட்டோகிராபி என வித்தியாசமான ஆர்வமும் உண்டு. தமிழில் கார்த்தியுடன் சர்தார்-2 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனனுடன் ஒரு அழகான சிட்சாட்.
![காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா! காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/SL9SVeCYQ1739446724864/1739446860012.jpg)
காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!
பிப்ரவரி 14 காதலர் தினம்... இன்றைய டிஜிட்டல் யுக காதல், முந்தைய தலைமுறையினர் புரிந்து கொள்ள முடியாத ரகம் என்பது ஒருபுறமிருக்க, காதல் என்பது பண்டைய காலம் முதல் தொன்று தொட்டு உறவாடி வரும் உணர்வுதான்.
![நீயின்றி நானில்லை.... நீயின்றி நானில்லை....](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/TYHu8qBij1739446012908/1739446520207.jpg)
நீயின்றி நானில்லை....
ஒரு அழகான அம்சமான பங்களா! இந்த மாதிரி கடலை பார்த்தபடி இருக்கணும்.' \"நல்ல விஸ்தாரமான பால்கனி! அதில கண்டிப்பா ஊஞ்சல் போட்டிருக்கணும். கூடவே அழகான பூச்செடிகள் இருக்கணும்.''
![உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா? உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/yZLcZhY3a1739446525090/1739446725119.jpg)
உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?
சின்னஞ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் தின் பண்டம் என்னவெனில் உருளைக்கிழங்கு சிப்ஸை கூறலாம்.
![ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்! ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/sRuyPBJ0a1739447335645/1739447436465.jpg)
ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!
அந்தக்காலத்தில் மனிதர்களுக்கு கேடெல்லாம் நேரடியாக வந்தது. இப்போது ஆன்லைனில் வருகிறது.விரைவான தகவல் பரிமாற்றத்து க்கு உதவும் ஆன்லைனை மோசடி வேலைகளுக்கு பயன்படுத்துவது இப்போதெல்லாம் அதிகரித்து வருகிறது.
![அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..! அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/awUo08fjS1739443977454/1739445380542.jpg)
அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!
மக்களிடம் அதீத கெடுபிடி வரி வசூலில் ஈடுபடுவதுதான் இந்திய ஒன்றிய அரசின் முதல் வேலை என்பது மக்களின் மனதில் ஆழப் பதிவாகிவிட்டது. அதிலும் டோல்கேட் கட்டணம் வசூலில் தனி சாதனையே படைத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சுங்க வசூல் சட்டத்துக்கு புறம்பாகவே செய்யப்படுகிறது எனலாம்.
![மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா... மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/5tKAq_XcX1739446861664/1739447024739.jpg)
மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...
கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பிரயாக்ராஜ் திரிவேணியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
![பிரதமர் பதவி...ரேஸில் நடிகை! பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/0To1kQnen1739445381415/1739445539589.jpg)
பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!
உலக அரங்கில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான ரேஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபி தல்லா களமிறங்கியுள்ளார்.
![நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'? நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/CV-_LHiyw1739445540079/1739446013058.jpg)
நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?
இன்று உலகம் முழுவதும் உள்ள பெரும் பிரச்சனை எதுவென கேட்டால் நிச்சயம் தண்ணீர் என்றுதான் கூறுவார்கள். இந்த நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் 'நைட்ரேட்' அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
![நான் தம் பிரியாணி மாதிரி! நான் தம் பிரியாணி மாதிரி!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/ijTZkptjH1739447164734/1739447327987.jpg)
நான் தம் பிரியாணி மாதிரி!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வாமிகா கபி. தமிழில் மாலை நேரத்து மயக்கம், மாடர்ன் லவ் ஆந்தாலாஜி படங்களில் நடித்தவர், தற்போது ரவி மோகனுக்கு ஜோடியாக 'ஜூனி' படத்தில் நடிக்கிறார். அவருடன் ஒரு அழகான உரையாடல்.