திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
Kanmani|October 09, 2024
திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
தவா
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!

அந்த நெய்யில் மாமிச கொழுப்பு எசென்ஸ் கலந்த மினரல் ஆயில் இருக்கிறது என்பது தான் இப்போது சர்ச்சைக்கு காரணம், யார் ஆட்சியில் இந்த தவறு நடந்தது என அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்.

இந்த அரசியல் ஒருபுறம் இருக்கட்டும், திருப்பதி லட்டுக்கு ஒரு பாரம்பரிய வரலாறு இருக்கிறது, அது உங்களுக்கு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்கப்படுவது மொழிவாரி மாநிலங்கள் பிரிவிக்கப்படுவதற்கு முன்பு இருந்தே சுமார் 310 ஆண்டு களாக நடைமுறையில் இருக்கிறது.

முதன்முறையாக பல்லவர்களின் காலத்தில் கி.பி.830-ல் வெங்கடேச பெருமாளுக்கு பிரசாதம் படைத்து பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

முறையான பாதை, உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாத அந்த காலத்தில் பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு ஏழு மலைகள் ஏறி தரிசனம் செய்ய செல்ல வேண்டும். சாமி தரிசனம் செய்த பிறகு சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு, பிறகு ஊர் திரும்புவது அன்றைய மக்களின் வழக்கம்.

அப்படி அவர்கள் மலையில் இருந்து மீண்டும் ஏழு மலைகளைக் கடந்து வீடு திரும்பும் வரை உணவின் தேவையை கருத்தில் கொண்டு, கோவிலில் பிரசாதம் வழங்கத் தொடங்கினர்.

பின்னர் இரண்டாம் தேவராயர் மூன்று கிராமங்களை கோவிலுக்கு மானியமாகவும் மற்றும் தினசரி பிரசாத செலவுக்கு நாணயங்களும் வழங்கியுள்ளார். இரண்டாம் தேவராயரின் மற்றொரு அதிகாரியான அமாத்ய சேகர மல்லண்ணா, வெங்கடேஸ்வர பெருமாளுக்கு நைவேத்தியம் மற்றும் நித்யதீபம் ஏற்பாடுகளைச் செய்தார். இறைவனுக்கு உணவு பிரசாதம் வழங்கும் நேர அட்டவணையை அறிமுகப்படுத்தினார்.

காலம் மாற மாற, பிரசாதத்தின் பெயர்களும் மாற்றம் கண்டன. கி.பி.1445ஆம் ஆண்டுக்கு முன்பு வரை திருப்பதி கோவிலில் 'திருப்பொங்கம்' என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது 'சுய்யம்' என்ற இனிப்பு பிரசாதத்தை வழங்கத் தொடங்கினர்.

அதன் பிறகு அப்பம் வழங்கினர். காரணம், மலையில் இருந்து பிரசாதம் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல நீண்ட காலம் ஆகும் என்பதால் எளிதில் கெட்டுப் போகாமல் இருக்க, இனிப்பு பலகாரத்தை பிரசாதமாக வழங்கினர்.

この記事は Kanmani の October 09, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Kanmani の October 09, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

KANMANIのその他の記事すべて表示
என்னுடன் கனெக்ட் ஆக விரும்பும்.ரசிகர்கள்
Kanmani

என்னுடன் கனெக்ட் ஆக விரும்பும்.ரசிகர்கள்

டாக்டர் படத்தின் 'செல்லம்மா' பாடலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோனிடா காந்தி, மற்ற பாடகிகள் போல் அல்லாமல் இன்ஸ்டாவில் மாடல் போல கிளாமர் காட்டி மயக்குபவர்.

time-read
1 min  |
November 20, 2024
தீவு நடிகை....3-ம்.திருமண சாமியார்!
Kanmani

தீவு நடிகை....3-ம்.திருமண சாமியார்!

பாலிவுட் நடிகர்கள் நடித்து சம்பாதிக்கும் பணத்தை அமிதாப் பச்சன், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதுடன் விவசாய நிலத்திலும் பணத்தை விதைக்கிறார். அவருக்கடுத்து வித்தியாசமாக சிந்தித்திருப்பது பாலிவுட் நடிகையும் இலங்கை பிரஜையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

time-read
1 min  |
November 20, 2024
வறுத்த பொரித்த உணவுகளால் நீரிழிவு அபாயம்!
Kanmani

வறுத்த பொரித்த உணவுகளால் நீரிழிவு அபாயம்!

வேக வைத்த உணவுகளுடன் ஒப்பிடும்போது வறுத்த, பொரித்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்ததுள்ளது.

time-read
1 min  |
November 20, 2024
ஆஸ்கரை குறிவைக்கும் சட்டம், சமூகம், காவல் படங்கள்!
Kanmani

ஆஸ்கரை குறிவைக்கும் சட்டம், சமூகம், காவல் படங்கள்!

சர்வதேச அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருது என கருதப்படுவது ஆஸ்கர் விருது தான். அது போல கோல்டன் குளோப், கேன்ஸ் பட விருதுகளும் கவுரவத்திற்குரியதாக உள்ளது.

time-read
1 min  |
November 20, 2024
இன்னிசை,நீ எனக்கு...
Kanmani

இன்னிசை,நீ எனக்கு...

கேலக்ஸி டி.வி.நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹாலில் இளைஞர்கள் நடுத்தர வயதினர் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒவ்வொருவர் காதிலும் ஹெட்போன். அனைவர் வாயும் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

time-read
1 min  |
November 20, 2024
நடிகைகளுக்கு பண்பாடு.தேவை!
Kanmani

நடிகைகளுக்கு பண்பாடு.தேவை!

தமிழ்த் திரையுலகில் 80களில் புகழ்பெற்ற | நடிகையாக வலம் வந்தவர் சுஜாதா. அந்த காலகட்டத்தில்... டிரெண்ட் மாற்றம் காரணமாக, இளைய தலைமுறை நடிகைகளின் நடவடிக்கைகளை மூத்த நடிகைகள் விமர்சனம் செய்தனர்.

time-read
1 min  |
November 20, 2024
அதிகரிக்கும் மால்கள்... மூடப்படும் சிறு கடைகள்!
Kanmani

அதிகரிக்கும் மால்கள்... மூடப்படும் சிறு கடைகள்!

கடந்த சில ஆண்டுகளாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியதன் மூலம் ஷாப்பிங் மால்களின் எண்ணிக்கையும் வருமானமும் இந்தியாவில் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

time-read
1 min  |
November 20, 2024
இந்தியா-சீனா பிரச்சினை தீர்ந்ததா?
Kanmani

இந்தியா-சீனா பிரச்சினை தீர்ந்ததா?

அண்டை நாட்டோடு ஒரு நாட்டுக்குள்ள உறவு எப்போதும் பலவித பிரச்சினைகளோது தான் அணிவகுத்து நிற்கும்.

time-read
1 min  |
November 20, 2024
பணத்தை இழக்கும் அப்பாவிகள்!
Kanmani

பணத்தை இழக்கும் அப்பாவிகள்!

நமக்கு தெரிந்த நபர்களை போலவோ அல்லது குடும்ப உறுப்பினர் போலவோ குரலில் பேசி புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பி மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் மோசடி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

time-read
3 分  |
November 20, 2024
காலம் யாருக்காகவும் நிற்காது!
Kanmani

காலம் யாருக்காகவும் நிற்காது!

அறிமுகமான சில வருடங்களில் நட்சத்திர நடிகையாகி விட்டார் மீனாட்சி சவுத்ரி.அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வரும் மகிழ்ச்சியில் இருப்பவருடன் ஒரு உரையாடல்.

time-read
1 min  |
November 20, 2024