![ஆஸ்கரை குறிவைக்கும் சட்டம், சமூகம், காவல் படங்கள்! ஆஸ்கரை குறிவைக்கும் சட்டம், சமூகம், காவல் படங்கள்!](https://cdn.magzter.com/1334577211/1731560024/articles/3M33lEGk41731591117495/1731591277502.jpg)
சமீபகாலமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் பெரும்பாலான படங்கள் சட்டம், சமூகம் மற்றும் போலீஸ் சம்மந்தப்பட்ட கதைகளாகவே உள்ளன.
நடப்பாண்டு ஆஸ்கர் விருதிற்கான சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில் போட்டியிட நடிகர் அமீர்கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய 'லாபத்தா லேடீஸ்' திரைப்படம் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
இதே போல பிரிட்டன் சார்பில் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ என்ட்ரியாக 'சந்தோஷ்' என்ற இந்திய திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதெப்படி பிரிட்டன் அரசு, ஒரு இந்திய திரைப்படத்தை பரிந்துரை செய்ய முடியும் என்ற கேள்வி எழலாம். அதற்கு விடை... சந்தோஷ் திரைப்படத்தை தயாரித்த முதன்மை நிறுவனம் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தது. சந்தோஷ் படத்தை இயக்கிய சந்தியா சுரி ஒரு பிரிட்டிஷ் இந்தியன்.
இந்தாண்டு கேன்ஸ் பட விழாவில் சந்தோஷ் திரைப்படம், சர்வதேச பிரபலங்களின் பார்வைக்கு திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
この記事は Kanmani の November 20, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kanmani の November 20, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி? நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1925262/f49ZYjg4x1734003569474/1734004075380.jpg)
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
![வளைய வரும் போலிகள்! வளைய வரும் போலிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1925262/AcT5mBNc91733999979207/1734003288094.jpg)
வளைய வரும் போலிகள்!
உண்மைக்கு மதிப்பு குறையும்போது போலி உருவாகிறது. உண்மையை விட போலி அதிகம் விலை போகிறது. நவீன உலகில் போலி வேலைகள் எளிதாகிவிட்டதால், அதை பயன்படுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.
![எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது. எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.](https://reseuro.magzter.com/100x125/articles/711/1925262/f43kMB0_W1734000760208/1734003288494.jpg)
எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.
கயாடு லோஹர்... இந்த புனே பெண், இப்போது பிரதீப் ரங்க நாதன் நடிக்கும் டிராகன் படத்தின் நாயகி. அவர் தனது சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார்.
![எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்! எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1925262/2KhMR17zE1734000862704/1734003277846.jpg)
எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!
எத்தனை மனிதர்கள் தொடரின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறோம். என்னைச் சுற்றிலும் தினமும் உலவும் மனிதர்களையும், ரயில் சிநேகம் போல நான் எப்போதாவது |சந்தித்த மனிதர்களின் கதைகளையும், அவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன்.
![வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்! வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1925262/Z28IsWn6t1734001653848/1734003274422.jpg)
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...
![காதல் முறிவு....காரணம் என்ன? காதல் முறிவு....காரணம் என்ன?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1925262/4v9P-wnpi1734001327511/1734003275140.jpg)
காதல் முறிவு....காரணம் என்ன?
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.
![அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்? அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1925262/ubutluN0X1734001878072/1734003273060.jpg)
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை](https://reseuro.magzter.com/100x125/articles/711/1925262/uGsChruxW1734000345554/1734000678523.jpg)
வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை
வழக்கமாக சினிமா நடிகை கள் என்றாலே லைம் லைட்டில் இருக்கும் போது சம்பாதித்து விட்டு, பிறகு நிரந்தர வருமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது வழக்கம். பல நடிகைகள் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து நிலங்களில் முதலீடு செய்கின்றனர்.
![தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன? தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1925262/2FkKLLN2e1733998662613/1734000113323.jpg)
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
![காதலில் விழுந்தேன்... காதலில் விழுந்தேன்...](https://reseuro.magzter.com/100x125/articles/711/1925262/IiOfl7XzO1733999702712/1733999925411.jpg)
காதலில் விழுந்தேன்...
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...