மணலில் அமிலத்தன்மை...என்ன செய்யும்?

தாவர வளர்ச்சிக்குத் தேவையான தாதுக்கள் அடங்கிய பல அடுக்குகளைக் கொண்ட மணல் அமைப்பில், மேல் பகுதி மற்றும் தாவரத்தின் வேர் மண்டலத்தை தாங்கி, சத்துக்களைக் கொடுக்கும் அடிமண் பகுதி முக்கியமானவை.
வெப்பத்தினால் பாறைகள் விரிவடைந்து சுருங்குவதால் தகர்தல் ஏற்படுகிறது. நீரோட்டங்கள் மற்றும் நீர் உறைதல் ஆகியவற்றால் பாறையில் அரிமானம் ஏற்படுகிறது.
அந்த வகையில் காலநிலை மாற்றத்தால் பல இடங்களில் மண்ணில் அமிலத் தன்மை காணப்படுகிறது. இந்த நிலையில் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 77 மாவட்டங்களில் மண் அமிலத்தன்மையாக மாறக்கூடிய சூழல் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் சுமார் 70 சதவீதம் கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவில் உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறித்து நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியது. அந்த வகையில் உலகின் மொத்த பரப்பளவில் சுமார் 20 முதல் 40 சதவீதம் வரை நில சீரழிவால் பாதிக்கப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
புதை வடிவ எரிபொருட்கள் என்று சொல்லக்கூடிய நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை நாம் மோட்டார் வாகனங்கள், மின் நிலையங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் எரிபொருளாகப் பயன்படுத்தும்பொழுது அவை சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு வெளியேறி அவை காற்றின் மூலம் வளிமண்டலத்தை அடைகிறது.
அப்படி அடையும்போது அமிலமாகவும் நைட்ரிக் அமிலமாகவும் ரசாயன மாற்றமடைந்து மழையுடன் சேர்ந்து அமில மழையாகவோ பனி அல்லது புகை மூட்டமாகவோ பூமிக்கு வருகிறது.
இம்மழை அரிப்பு தன்மை கொண்டதால் பலவித சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது தொழில் மயமாக்களால் ஏற்பட்ட விளைவு. மேலும், இது பெருமளவில் சூழலியல் சிக்கல்களை தோற்றுவிக்கிறது.
この記事は Kanmani の March 26, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kanmani の March 26, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

நடிகைகளின் கர்ப்பகால போட்டோசூட்?
வீட்டுல ஏதாவது விசேஷமா... தலைக்கு குளிச்சு எவ்வளவு நாள் ஆச்சு? என இலை மறை காயாக பெண்களின் கர்ப்பம் பற்றி தெரிந்து கொண்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது.

அமெரிக்கா மிரட்டல் பணிந்ததா இந்தியா ?
அண்மையில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மோடி விஜயம் செய்தபோது, அவர் அமர வசதியாக நாற்காலியையே நகர்த்திக்கொடுத்தார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அப்படி, வாஷிங்டனில் வலயவந்த, நம் மோடியை பார்த்து யாராவது அமெரிக்கவுக்கு அடிபணிபவர் என்று சொல்ல முடியுமா?

இது சோஷியல் மீடியா ஸ்டார் காலம்!
‘லைகர்' படத்தின் மூலம் தென்னக சினிமாவில் நுழைந்த அனன்யா பாண்டே, பாலிவுட்டில் இப்போது முன்னணி நடிகை.

அதிக நேர வேலை... பறிபோகும் தூக்கத்தால் பாதிக்கும் மனநலம்!
இன்றுள்ள பரபரப்பான உலகில் நேரம், காலம் என்பதை மறந்து வேலை வேலை என ஓட வேண்டிய நிலைமை. இதனால் பலரும் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

நான் ரொம்ப லக்கி!
அழகிப் பட்டம் வென்ற பல் மருத்துவரான மீனாட்சி சவுத்ரி நீச்சல், பேட்மிண்டன் வீராங்கனையாக பன் முகத்திறன் கொண்டவர்.

தங்க கடத்தல் ...
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்... 'அயன்' பட சூர்யா போல அலட்டிக் கொள்ளாமல் தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ், இப்போது 'நான் ஒரு அப்பாவி, என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டுட்டாங்க' என்று நீதிமன்றத்தில் அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவுகள்...!
இம்மாதம் 21-ஆம் தேதி பனிப்பாறைகள் தினமாகும்.

கலர் கலர் உள்ளாடைகள்...கவனம்!
உள்ளாடை அழகு என்பது ஒருபுறம் இருக்க அது ஆபத்து என்பது மறுபுறம் இருக்கிறது. நாம் சௌகரியத்துக்காக அணியும் உள்ளாடைகள், உடற்பயிற்சி பனியன்களால் பல்வேறு சிரமங்கள் உருவாகலாம் என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லவ் டுடே
சுப்புலட்சுமி பெண்கள் கல்லூரி பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.. பட்டாம்பூச்சிகளாய் இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாய் திரிந்தனர்.