இளைஞர்- விளையாட்டு- வேலைவாய்ப்பு!
Penmani|January 2023
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருக்கிறார்
வி.உஷா கௌரவ ஆசிரியர்.
இளைஞர்- விளையாட்டு- வேலைவாய்ப்பு!

இனிய தோழர், வணக்கம். நலம்தானே? பூமி உருண்டை தன் வழக்கமான சுற்றுகளின் மூலமாக அடுத்ததாக ஒரு புத்தாண்டை நமக்குக் கொடுத்திருக்கிறது. அது தன் இயல்பில் மாறாமல்தான் சுழன்று கொண்டிருக்கிறது. மனிதன் தான் நாள் கிழமை, நேரம், மாதம் வருடம் என்று பெயர் வைத்து அழைத்துக் கொண்டிருக்கிறான் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கடைசி டிசம்பர் மாதத்தின் ஒரு நிகழ்வு பேசு பொருளாகி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருக்கிறார். சமூக வலைத்தளன்களின் முழு கண்டெண்ட் அவர்தான். தொலைக்காட்சி விவாதங்களில் அவர்தான். இணைய பத்திரிகைகளின் கட்டுரைகளில் அவர்தான். வாரிசு அரசியல் இந்தியாவில் மிகுந்து விட்டது என்று நாடு முழுக்க பேசும் வகையில் உதயநிதியின் அமைச்சர் பதவியேற்பு நிகழ்ந்துள்ளது. உண்மையில் இது அதிர்ச்சி தரக்கூடியதா என்று பார்த்தால், இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதிரடியாக நடந்தது என்றும் அரசு சொல்ல முடியாது. பதவியேற்ற ஒன்றரை வருட காலத்திற்குப் பிறகே இந்தப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

この記事は Penmani の January 2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Penmani の January 2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

PENMANIのその他の記事すべて表示
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
Penmani

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 'பீஸ்ட் ஆப் லைட்' என்று சொல்வதுண்டு. கிறிஸ்து மஸ் எனப் பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.

time-read
1 min  |
December 2024
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
Penmani

இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?

தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.

time-read
2 分  |
December 2024
இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!
Penmani

இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!

பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.

time-read
1 min  |
December 2024
நம்ம ஊரு நல்ல ஊரு!
Penmani

நம்ம ஊரு நல்ல ஊரு!

உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.

time-read
1 min  |
December 2024
பூங்காற்று திரும்புமா?
Penmani

பூங்காற்று திரும்புமா?

தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே முதல் தூறல் மண் பார்த்து இருந்தது. மெல்லிய கவலை மேவ சுஜாதா வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

time-read
1 min  |
December 2024
குறட்டைக்கு தேன் அருமருந்து!
Penmani

குறட்டைக்கு தேன் அருமருந்து!

குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.

time-read
1 min  |
December 2024
வெற்றிலை எனும் அருமருந்து
Penmani

வெற்றிலை எனும் அருமருந்து

வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.

time-read
1 min  |
December 2024
மர்ம கோட்டை!
Penmani

மர்ம கோட்டை!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.

time-read
1 min  |
December 2024
மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!
Penmani

மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!

கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும்.

time-read
2 分  |
December 2024
சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!
Penmani

சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!

ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.

time-read
1 min  |
December 2024