இறைவனுடன் தொடர்பு கொண்ட நீதி! இதன் தோற்றுவாய் காஸ்கோத்ரி! கங்கை இங்கு மலைகளிலிருந்து இறங்கி வடக்கே திரும்புகிறது. இதனால் தான் கங்கோத்ரி பெயராம்!
உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஒரு நகர் பஞ்சாயத்து காஸ்கோத்ரி! உத்ரகாசியிலிருந்து 99 கி.மீ!
3100 மீட்டர் உயரத்தில் உள்ளது. - சிவன், கங்கையை விண்ணிலிருந்து தன் மடியில் தாங்கி இறக்கிய இடம்!
சார்தாம் யாத்திரையின் நான்கு இடங்களில் காஸ்கோத்ரி என்று உண்மையில் கங்கோத்ரி யில் பாகீரதநதி... பிறகு முதல் பிரயாகை என்ற ஊரில் அலக்நந்தா நதியுடன் இணைந்தபின் கங்கை என பெயர் பெறுகிறது.
தேவபிரயாகை:
உத்தரகண்ட் மாநிலம் தொஹ்கர்வால் மாவட்டத்தில் உள்ள ஒரு இடம். அலக்நந்தா மற்றும் பாகீரதி சங்கமம் ஆகும் இடம். முனிவர் தேவ்கர்மா, தனது துறவற வாழ்க்கையை நடத்திய இடம்.
தேவபிரயாகை என்றால் கடவுளின் சங்கமம் எனப்பொருள்! இங்கு ரகுநாத்ஜி கோவில் பிரபலம். ரிஷிகேஷிலிருந்து தேவபிரயாகை 70 கி.மீட்டர். இது கடல்மட்டத்திலிருந்து 2723 அடி உயரத்தில் உள்ளது.
ஹரித்வார்:
உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ளது. இங்கு சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
この記事は Penmani の December 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Penmani の December 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 'பீஸ்ட் ஆப் லைட்' என்று சொல்வதுண்டு. கிறிஸ்து மஸ் எனப் பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.
இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!
பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.
நம்ம ஊரு நல்ல ஊரு!
உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.
பூங்காற்று திரும்புமா?
தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே முதல் தூறல் மண் பார்த்து இருந்தது. மெல்லிய கவலை மேவ சுஜாதா வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
குறட்டைக்கு தேன் அருமருந்து!
குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.
வெற்றிலை எனும் அருமருந்து
வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
மர்ம கோட்டை!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.
மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!
கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும்.
சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!
ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.