இன்றைய காலகட்டத்தில் என்னதான் ஆண், பெண் சமத்துவம் என்று பேசி வந்தாலும், ஒரு பெண் தனியாக தொழில் தொடங்குவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இருப்பதில்லை.
அதிலும், கிராமங்கள் மற்றும் சிற்றூர்களில் வசிக்கும் பெண்களுக்கு அதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்றே கூறலாம். அப்படியே சுய முயற்சியில் ஏதேனும் செய்ய விரும்பினாலும், வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் தான் செய்தாக வேண்டும்.
இத்தகைய சூழலில் உள்ள ஒரு பெண், தன்னைச் சுற்றியுள்ள தடைகளை உடைத்து தைரியமா மாக வெளியே வருவது என்பது, நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியது. மேலும், அவர்களின் இந்த முயற்சி பல பெண்களுக்கு உந்துசக்தியை அளிக்கக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருகூரைச் சேர்ந்த ரூபா, "ரூப் பேக்ஸ்" என்ற பெயரில் ஒரு உணவு உற்பத்தி நிறுவனத்தை தொடங்க உள்ளார். சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு பயனளிக்கும் விதமாக, இந்த தொழிலைத் தொடங்க, தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பற்றி, ரூபா அவர்களே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
この記事は Thangamangai の September 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Thangamangai の September 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.
சம்பள உயர்வு
நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.
தாயுள்ளம்
அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.