இரவில் குல்ஃபி ஐஸ் என்றால் பகலில் தள்ளு வண்டியில் மேங்கோ, கிரேப், பால் ஐஸ் என குச்சி ஐஸ்கள் விற்பனை செய்து வருவார்கள். இது நாளடைவில் கோன் ஐஸ், ஐஸ்கிரீம் கேக் மற்றும் ஐஸ்கிரீம் பார்லர்களில் சென்று சாப்பிடும் வழக்கமாக மாறியது. இப்போது அதே குச்சி ஐஸ்தான் ஆனால், அதனை கோர்மே வடிவங்களில் கொடுத்து வருகிறார்கள் சென்னையைச் சேர்ந்த நண்பர்களான ரம்யா மற்றும் விக்னேஷ்.
"ரம்யா என்னுடைய ஃபிரண்டோட ஃபிரண்ட். எனக்கும் அவருக்கும் பிசினஸ் செய்ய வேண்டும் என்று விருப்பம். அந்த விருப்பம்தான் நாங்க இந்த தொழிலில் ஈடுபட காரணம். நான் இந்த தொழிலுக்கு வரும் முன் சினிமாத் துறையில் ஆர்டிஸ்ட் கோஆர்டினேட்டரா வேலை பார்த்து வந்தேன். சினிமா தொழிலில் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பிசினஸ் செய்யணும்னு விருப்பம். எனக்கு உணவு சார்ந்து எதுவும் தெரியாது.
ஆனால் ரம்யா பேஸ்டரீஸ், கேக்ஸ், ஐஸ்கிரீம் எல்லாம் செய்திட்டு இருந்தாங்க. அவங்களுக்கு இந்த துறையில் அனுபவம் இருக்கு. அதற்காக அவர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சி எல்லாம் எடுக்கல. எல்லாமே சுயமாக யுடியூப் பார்த்துக் கற்றுக்கொண்டதுதான். கேக், பேஸ்டரீஸ் மற்றும் ஐஸ்கிரீம்களில் அடிப்படை விஷயம் தெரிந்தால் போதும், அதன் பிறகு அதில் நாம் பல மேஜிக்கினை செய்யலாம். அந்த சமயத்தில்தான் லாக்டவுன் வந்தது. கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றவரை தொடர்ந்தார் ரம்யா.
この記事は Thozhi の 1-15, May 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Thozhi の 1-15, May 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.