TryGOLD- Free

Dinakaran Chennai  Cover - January 17, 2025 Edition
Gold Icon

Dinakaran Chennai - January 17, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 17 Days
(OR)

Subscribe only to Dinakaran Chennai

1 Year $20.99

Buy this issue $0.99

Gift Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

January 17, 2025

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நேற்று அனல் பறக்க ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 989 காளைகள் களம் இறக்கப்பட்டு சீறிப்பாய்ந்தன.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

3 mins

விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைத்து இஸ்ரோ வரலாற்று சாதனை

விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் ஸ்பேட்எக்ஸ் திட்டத்தை இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தி வரலாற்றுச் சாதனையை  நிகழ்த்தியுள்ளது.

விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைத்து இஸ்ரோ வரலாற்று சாதனை

1 min

இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடைசி நிமிடத்தில் குழப்பம் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாகவில்லை

ஹமாஸ் சில விஷயங்களில் பின்வாங்குவதால் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாகவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 mins

சென்னை விமான நிலையத்தில் பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் திட்டம் அமல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் இந்திய பயணிகளின் வசதிக்காக பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன்-டிரஸ்டட் டிராவலர் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

1 min

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்

1 min

காங்கிரஸ் கட்டமைப்பை வலுப்படுத்த சட்டமன்ற தொகுதி வாரியாக அமைப்பாளர்கள் நியமனம்

காங்கிரசின் கட்டமைப்பை வலுப்படுத்தும் குழுவுக்கு, சட்டமன்ற தொகுதி வாரியாக அமைப்பாளர்களை நியமித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1 min

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ₹25,000

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ₹25000 கழகத் தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் வழங்கினார்.

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ₹25,000

1 min

அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

இன்னும் கால் நூற்றாண்டு காலத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தொடரும்

இன்னும் கால் நூற்றாண்டு காலத்திற்கு எங்கள் தலைவர் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) தலைமையில் ஆட்சி தொடரும்.

இன்னும் கால் நூற்றாண்டு காலத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தொடரும்

1 min

பாம் சரவணனை சுட்டுப் பிடித்த போலீசார் நாட்டு வெடிகுண்டு வெடிக்காததால் உயிர் தப்பிய போலீஸ்

சென்னையில் குற்ற செயல்களை தடுக்கவும், குற்ற செயல்கள் நிகழாமல் இருக்கவும் போலீசார் பல்வேறு வியூகங்களை வகுத்து ரவுடி கும்பல்களை ஒடுக்கி வருகின்றனர்.

4 mins

திமுக சட்டத்துறை மாநில மாநாட்டிற்கு முதல்வர் வருகை

திமுக சட்டத்துறை சார்பில் 3வது மாநில மாநாட்டிற்கு சிறப்பு உரையுடன் நிறைவு செய்ய முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை தர உள்ளதாக திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

திமுக சட்டத்துறை மாநில மாநாட்டிற்கு முதல்வர் வருகை

1 min

பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி பழ.நெடுமாறன் வழக்கு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், காவல்துறை அளித்த எதிர்மறை அறிக்கை காரணமாக பாஸ்போர்ட் நிராகரித்தாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த அறிக்கை தங்களுக்கு அளிக்கப்படவில்லை.

1 min

விவசாயக் கல்லுரி மாணவி மரணத்தில் சந்தேகம்

மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

விவசாயக் கல்லுரி மாணவி மரணத்தில் சந்தேகம்

1 min

காணும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் குவிந்த மக்கள்

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

1 min

பன்னாட்டு புத்தகக் காட்சியில் 64 நாடுகள் பங்கேற்பு ₹3 கோடியில் 166 நூல்கள் மொழி பெயர்ப்பு

166 நூல்களை 32 மொழிகளில் மொழி பெயர்த்திட ₹3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

பன்னாட்டு புத்தகக் காட்சியில் 64 நாடுகள் பங்கேற்பு ₹3 கோடியில் 166 நூல்கள் மொழி பெயர்ப்பு

1 min

அதிமுக நிர்வாகி கொன்று எரிப்பு

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே எம்.வீரட்டிக்குப்பம் முதனை சாலையில், நேற்று காலை சென்றவர்கள், பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஊமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதிமுக நிர்வாகி கொன்று எரிப்பு

1 min

சாட்டையால் அடித்துக் கொண்டவரை மதுரை பக்கம் போக சொல்லுங்கள்

சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலையை மதுரை பக்கம் போகச்சொல்லுங்கள் என்று முத்தரசன் கூறினார்.

சாட்டையால் அடித்துக் கொண்டவரை மதுரை பக்கம் போக சொல்லுங்கள்

1 min

அதானி குழுமம் ₹1,692 கோடிக்கு ஒப்பந்தம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது

மதுரை தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் கடன் அடைப்பு காரணங்களுக்காக தனியார் மயமாக்கப்பட உள்ளது.

அதானி குழுமம் ₹1,692 கோடிக்கு ஒப்பந்தம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது

1 min

கொடிவேரி அணையில் 300 பவுன் நகையுடன் குளித்த அதிமுக பிரமுகர் வெளியேற்றம்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி அணைக்கு நேற்று மட்டும் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

கொடிவேரி அணையில் 300 பவுன் நகையுடன் குளித்த அதிமுக பிரமுகர் வெளியேற்றம்

1 min

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

1 min

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனு

தமிழ்நாடு அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனு

1 min

குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் சிறப்பு விருந்தினர்

இந்தோனேசியாவின் 8வது அதிபராக கடந்த அக்டோபர் மாதம் பிரபோவோ சுபியாந்தோ பொறுப்பேற்றார்.

குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் சிறப்பு விருந்தினர்

1 min

தனது வறுமையை ஏழை மக்கள் மீது இரக்கமாக மாற்றினார்

குஜராத்தில் பிரதமர் மோடியின் சொந்த ஊரான மெக்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், பிரதமர் சிறுவயதில் படித்த பள்ளி மறுசீரமைக்கப்பட்ட உட்பட 3 முக்கிய திட்டங்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

தனது வறுமையை ஏழை மக்கள் மீது இரக்கமாக மாற்றினார்

1 min

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் புதிய கண்காணிப்புக் குழு அமைப்பு

ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,‘‘ அணைகள் பாதுகாப்பு சட்டப்படி முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஏழு பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

1 min

தொழிலதிபர் அதானியை அலற விட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் திடீர் மூடல்

பங்கு முதலீடு மோசடிகளை ஆய்வு செய்யும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2017ல் தொடங்கப்பட்டது.

தொழிலதிபர் அதானியை அலற விட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் திடீர் மூடல்

2 mins

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் உட்பட 3 இந்திய நிறுவனங்கள் மீதான தடை நீக்கம்

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உட்பட 3 இந்தியா நிறுவனங்கள் மீதான தடையை நீக்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

1 min

கடந்த ஒரு வாரத்தில் 7 மண்டலங்களில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் 7 மண்டலங்களில் கடந்த 7.1.2025 முதல் 13.1.2025 வரை தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட கட்டிடக் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியில் 5,323 மெட்ரிக் டன் கட்டிட மற்றும் இடிபாட்டு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் 7 மண்டலங்களில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றம்

1 min

சக போலீசாருடன் பல ஆண்டுகளாக தொடர் வழிப்பறி டேராடூனில் கைதான எஸ்எஸ்ஐ.யின் சொத்துகளை முடக்க நடவடிக்கை

அப்போது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், முகமது கவுஸை வழிமறித்து இது ஹவாலா பணமா என கூறி நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி மிரட்டி ரூ.20 லட்சம் பணத்தை பறித்து சென்றனர்.

1 min

எண்ணூர் முகத்துவாரம் அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையில் குவிக்கப்படும் சாம்பல் கழிவு

எண்ணூர் பகுதியில் கடந்த 2023 டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கச்சா எண்ணெய் கழிவு, அனல் மின் நிலையத்தின் சாம்பல் சகதி ஆகியவை கொசஸ்தலை ஆற்றில் கலந்ததால் தண்ணீர் மாசடைந்ததோடு, அலையாத்தி காடுகள் மீதுபடர்ந்தது.

எண்ணூர் முகத்துவாரம் அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையில் குவிக்கப்படும் சாம்பல் கழிவு

1 min

பொங்கல் முடிந்து சென்னை திரும்பியவர்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பிய பொதுமக்களால், பரனூர் சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் முடிந்து சென்னை திரும்பியவர்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

1 min

கஞ்சா அடிப்பதை போலீசில் போட்டு கொடுத்ததால் மீனவரை கொன்றோம்

கஞ்சா அடிப்பதை போலீசில் போட்டு கொடுத்ததால் காசிமேடு மீனவரை வெட்டிக் கொலை செய்ததாக கைதான 8 மீனவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கஞ்சா அடிப்பதை போலீசில் போட்டு கொடுத்ததால் மீனவரை கொன்றோம்

1 min

களைகட்டிய காணும் பொங்கல் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

காணும் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி, லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து புராதன சின்னங்களை கண்டு ரசித்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

களைகட்டிய காணும் பொங்கல் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

2 mins

செங்கல்பட்டு அருகே பைக்கில் சென்றவரை வழிமறித்து அடி-உதை

செங்கல்பட்டு அடுத்த வடகால் பகுதியில் பைக்கில் மாமியாருடன் சென்ற மருமகனை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய மூன்று போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு அருகே பைக்கில் சென்றவரை வழிமறித்து அடி-உதை

1 min

காஞ்சிபுரத்தில் 3 டன் செங்கரும்பில் காளை மாடுகள், வண்டி வடிவமைத்து பொங்கல் கொண்டாடி விவசாய குடும்பத்தினர் அசத்தல்

காஞ்சிபுரத்தில் 3 டன் செங்கரும்பில் காளை மாடுகள், வண்டி ஆகியவற்றை வடிவமைத்து பொங்கல் கொண்டாடி விவசாயி குடும்பத்தினர் அசத்தியுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 3 டன் செங்கரும்பில் காளை மாடுகள், வண்டி வடிவமைத்து பொங்கல் கொண்டாடி விவசாய குடும்பத்தினர் அசத்தல்

1 min

கஞ்சா வியாபாரி அடித்து கொலை

சிங்கப்பெருமாள் கோயில் அருகே கஞ்சா வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்டார்.

1 min

பூ விற்பனையில் போட்டி ஏற்பட்டதால் சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

செங்கல்பட்டு நகர காவல் எல்லைக்கு உட்பட்ட நத்தம் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி.

1 min

Read all stories from Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

Publisher: KAL publications private Ltd

Category: Newspaper

Language: Tamil

Frequency: Daily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more