

Dinamani Chennai - February 22, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
February 22, 2025
தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு
தில்லியின் 9- ஆவது முதல்வராக ரேகா குப்தா மற்றும் அவரது அமைச்சரவையில் ஆறு பேர் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

1 min
சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

1 min
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.64,560
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.64,560-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min
பொது இடங்களில் தலைவர்களின் சிலைகள், கொடிக் கம்பங்கள் நிறுவ அனுமதியில்லை
பொது இடங்களில் கட்சித் தலைவர்களின் சிலைகள், கொடிக் கம்பங்கள் நிறுவுவதற்கு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
தமிழே அறம் - தமிழே அரண்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழே அறம், தமிழே அரண் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து பதிவிட்டுள்ளார்.

1 min
ஏழுமலையான் தரிசனம்: 14 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வியாழக்கிழமை தர்ம தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min
நவி மும்பை தமிழ்ச் சங்கத்தில் பிப்.23-இல் காசி தமிழ் சங்கமம் - 2025
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் முன்னெடுப்பான 'காசி தமிழ் சங்கமம் 2025' நிகழ்வை வரும் பிப்.23-ஆம் தேதி நவிமும்பை தமிழ்ச் சங்கம் நடத்துகிறது.

1 min
இன்று சர்வதேச தாய்மொழி தின கொண்டாட்டம்
சர்வதேச தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை (பிப்.21) கடைப்பிடிக்கப்படவுள்ளது.

1 min
மாநில எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத் தலைவராக எழுத்தாளர் இமையம் நியமனம்
தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணைய துணைத் தலைவராக எழுத்தாளர் இமையம் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min
வாரணாசியில் சிக்கித்தவித்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் விமானம் மூலம் சென்னை வருகை
கும்பமேளா நெரிசல் காரணமாக ரயில் பெட்டியில் ஏறி பயணிக்க முடியாமல் வாரணாசியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் 6 பேர் துணை முதல்வர் உதயநிதியின் நடவடிக்கையால் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

1 min
‘அமுதக் கரங்கள்' திட்டம்: துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
சென்னை கொளத்தூர் ஜெகநாதன் தெரு முதல்வர் படைப்பகம் அருகில்,சென்னைகிழக்கு மாவட்ட திமுக சார்பில், 'ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள்' என்ற திட்டத்தை துர்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவளித்தார்.

1 min
மின்கட்டண வசூல் மைய அலுவலகம் இடமாற்றம்
பழைய வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வந்த மின்கட்டண வசூல் மைய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
நிகழாண்டில் குடிநீர் தட்டுப்பாடு வராது: சென்னை குடிநீர் வாரியம்
சென்னையின் குடிநீர் ஆதாரங்கள் தற்போது 95 சதவீதம் நிரம்பியுள்ளதால் நிகழாண்டில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
1 min
திருவொற்றியூரில் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 4 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
திருவொற்றியூரில் ஸ்ரீ தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 4 கோடி மதிப்பிலான நிலத்தை பொதுமக்கள் முன்னிலையில் அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
1 min
மத்திய அரசைக் கண்டித்து 234 தொகுதிகளிலும் கூட்டம்
மத்திய அரசைக் கண்டித்து 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்களை நடத்த திமுக இளைஞரணி முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1 min
மனைவி கொலை; கணவர் தற்கொலை முயற்சி
திருமுல்லைவாயில் மனைவியை கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

1 min
தொழிலதிபர் வீட்டில் ரூ. 2 கோடி நகை, பணம் திருட்டு வழக்கு: கார் ஓட்டுநர் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில், தொழிலதிபர் வீட்டில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்ட வழக்கில், கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

1 min
அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை
இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

1 min
அரசுப் பள்ளியில் ரூ. 51 லட்சத்தில் புதிய கட்டடங்கள்
அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்

1 min
பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி மார்ச்சில் நிறைவு பெறும்
பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்று சிகிச்சை
குடல்வால் அழற்சி சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்தனர்.
1 min
சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி பிப். 28-இல் தொடக்கம்
மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி, சென்னை ஐஐடி வளாகத்தில் பிப். 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
1 min
மொழிப் பிரச்னையில் தலைவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவோம்
மூன்றாவது மொழியாக ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாக தவறாகப் பிரசாரம் செய்துவரும் திமுக, அதன் கூட்டணி கட்சித் தலைவர்களின் இரட்டை வேடத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.

1 min
ஆவடி அருகே ரசாயன ஆலையில் தீ
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் ரசாயன ஆலை, மரப் பேட்டன்ஸ் நிறுவனம் ஆகியவை வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.

1 min
மருத்துவர் ஜீவா பசுமை விருதுக்கு க.பழனித்துரை, தேஜாஸ்ரீ இங்வாலே தேர்வு
நடப்பாண்டுக்கான மருத்துவர் ஜீவா பசுமை விருதுக்கு, பேராசிரியர் க.பழனித்துரை, ஓவியக் கலைஞர் தேஜாஸ்ரீ இங்வாலே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min
குற்றங்களை தடுக்க உளவுத் தகவல்களை பகிர வேண்டும்: தென் மாநில காவல் துறை மண்டல கூட்டத்தில் முடிவு
குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையில் குற்றவாளிகள் தொடர்பான உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தென் மாநில காவல்துறை யின் மண்டல அளவிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் தொடர் போராட்டம்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

1 min
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் கைது
கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

1 min
அவதூறு கருத்து: அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு
சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
திரைப்பட இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை
'எந்திரன்' திரைப்பட காப்புரிமை வழக்கில், இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

1 min
தடைசெய்யப்பட்ட ‘நிமெசலைட்' மருந்து உற்பத்தி: கண்காணிக்க அறிவுறுத்தல்
வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் 'நிமெசலைட்' மருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக அதன் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்குமாறு மத்திய மருந்து தரக்கட்டுப் பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூர் வருகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறார்.
1 min
தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

1 min
மொழியும் உரிமையும்
மொழிகளுக்கு மரணமிலாப் பெருவாழ்வைத் தற்காலத் தொழில்நுட்பம் வழங்கத் தொடங்கிவிட்டது. இணையத்தில் ஒரு மொழி சேர்ந்துவிட்டால் அந்த மொழியைப் பேசுபவர்கள் குறைந்தாலும் அந்த மொழியின் வாழ்வை இனி இணையம் காப்பாற்றும்.
3 mins
மெய்த்தன்மையை அறிதல் நன்று!
நம் நாட்டிலேயே உரிய வேலைவாய்ப்புகள் இருந்தும் அதிகமான சம்பளம் என்கிற தூண்டுதலால் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் நம் நாட்டு இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலைகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min
மாநில சுயாட்சியை பாதிக்கும்: உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியன்
'பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகள்-2025 மாநில சுயாட்சியைப் பெரிதும் பாதிக்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

1 min
தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு
அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக வெளிநபர்கள் மனு அளிக்கவோ, வழக்குத் தொடரவோ உரிமை இல்லையென தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

1 min
தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மார்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min
இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி
\"இந்தியா விதிக்கும் அதிக வரிகளை எதிர்கொள்ளும் வகையில், அந்நாட்டில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்கும் எலான் மஸ்கின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை\" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

1 min
யுஜிசி வரைவு நெறிமுறைகளை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

1 min
2,642 மருத்துவர்களுக்கு பிப்.26-இல் பணி ஆணை
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வரும் 26-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min
பேராசிரியர் அன்பழகன் விருது: சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு
பேராசிரியர் அன்பழகன் விருதுக்குத் தகுதியான சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்து பிப்.27-ஆம் தேதிக்குள் பட்டியல் அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
தீண்டாமையை தடுக்க மாணவர்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்
ஆளுநர் ஆர்.என்.ரவி

1 min
காவல் துறைக்கு தகவல் அளித்ததாக இருவர் படுகொலை: நக்ஸல்கள் அட்டூழியம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல் துறைக்கு தங்களைப் பற்றிய தகவல் அளித்ததாகக் குற்றஞ்சாட்டி, இருவரை நக்ஸல் அமைப்பினர் படுகொலை செய்தனர்.
1 min
நடுவானில் தொழில்நுட்ப கோளாறு: வங்கதேச விமானம் நாகபுரியில் அவசர தரையிறக்கம்
வங்கதேசத்தில் இருந்து துபை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

1 min
ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்
இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொருள் ரேடியோக்களை கொள்முதல் செய்வதற்கான ரூ. 1,220.12 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

1 min
மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்தாவின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்
கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதிக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

1 min
பிரேஸில், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்களுடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு
பிரேஸில் மற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min
ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக்குத்து: இளைஞர் கைது
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புற நகர் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
குடியரசுத் தலைவருடன் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் சந்திப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஞானேஷ் குமார், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்
பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ)தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
அஸ்ஸாம்: காங்கிரஸ் எம்.பி. மீது மர்ம நபர்கள் தாக்குதல்
அஸ்ஸாம் மாநிலம் துப்ரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. ரகிபுல் ஹுசைன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
1 min
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப்படை தலைமை இயக்குநர் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தார்.
1 min
அமெரிக்கா நாடு கடத்திய இந்தியர்கள் பனாமா வருகை
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் சிலர் பனாமாவுக்கு வந்தடைந்துள்ளதாகவும், அவர்களின் நலனை உறுதி செய்ய பனாமா அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: மத்திய வர்த்தக அமைச்சர் விளக்கம்
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார்.
1 min
ரயில் ஓட்டுநர்கள் குளிர்பானங்கள் பருக தெற்கு ரயில்வே தடை
மூச்சுப் பரிசோதனைக் கருவியில் தவறான முடிவு காட்டுவதால் ரயில் ஓட்டுநர்களை பணிக்கு அனுமதிப்பதில் தொடர் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் சில குளிர் பானங்களைப் பருக தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் மண்டலம் தடை விதித்துள்ளது.

1 min
வரும் பேரவைத் தேர்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி
பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவர்கள் உறுதிபூண்டனர்.

1 min
உயர்நீதிமன்ற நீதிபதி மீதான புகாரை அனுமதித்த லோக்பால் உத்தரவுக்கு இடைக்கால தடை
உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களை விசாரணைக்கு அனுமதித்த லோக்பால் அமைப்பின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
1 min
வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல் காந்தி
டிரம்ப் கருத்தை குறிப்பிட்டு பாஜக கடும் தாக்கு

1 min
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே காருக்கு வெடிகுண்டு மிரட்டல்
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பயணிக்கும் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கவுள்ளதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min
தில்லி சட்டப்பேரவை தலைவர் பதவிக்கான பாஜக வேட்பாளராக விஜேந்தர் குப்தா போட்டி
தில்லி சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான பாஜக வேட்பாளராக ரோஹிணி எம்.எல்.ஏ விஜேந்தர் குப்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

1 min
பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வர் அதிஷி வியாழக்கிழமை கேட்டுக்கொண்டார்.

1 min
உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல்: அயோத்தி, மதுரா வளர்ச்சிக்கு ரூ.275 கோடி
வரும் நிதியாண்டிற்கான (2025-26) உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

1 min
ரஞ்சி கோப்பை: மும்பைக்கு வெற்றி இலக்கு 406
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில், மும்பை அணிக்கான வெற்றி இலக்காக 406 ரன்களை விதர்பா அணி நிர்ணயித்ததுள்ளது.

1 min
சென்னை ஃபார்முலா - 4 கார் பந்தய செலவு
சென்னை ஃபார்முலா - 4 கார் பந்தயத்துக்கு செய்யப்பட்ட செலவுத் தொகையான ரூ. 42 கோடியை தமிழக அரசுக்கு தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.
1 min
மகா கும்பமேளா: நேபாள பக்தர்கள் 50 லட்சம் பேர் புனித நீராடல்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
1 min
தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு 2-ஆம் இடம்
சென்னையில் நடைபெற்ற தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி 17 தங்கம், 18 வெள்ளி, 15 வெண்கலம் என 50 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.

1 min
மகளிர் கால்பந்து: ஜோர்டானை வீழ்த்தியது இந்தியா
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பிங்க் லேடிஸ் கோப்பை மகளிர் கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் ஜோர்டான் மகளிர் அணியை வியாழக்கிழமை வென்றது.

1 min
கில், ஷமி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி
வங்கதேசத்தை வீழ்த்தியது

1 min
அமெரிக்கா மீதான விமர்சனத்தை மட்டுப்படுத்துங்கள்
தங்கள் நாட்டின் மீது முன்வைக்கும் விமர்சனங்களை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி மட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் எச்சரித்துள்ளார்.

1 min
4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்
இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினர் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.

1 min
வாழும் காலத்தில் சௌகரியமாக வாழ...
மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்று, நவதிருப்பதியில் இரண்டாவது தலம், சந்திரனுக்கு உரியது.. என்றெல்லாம் புகழப்படுவது வரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோயில் என்ற அருள்மிகு பரமபதநாதன் கோயிலாகும்.

1 min
கபாலி-கற்பகாம்பாள் திருக்கல்யாணம்
மயிலையே கயிலை; கயிலையே மயிலை என்ற பெருமையுடையது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலாகும். இத்தலத்தில் பார்வதிதேவி மயிலாக வடிவெடுத்து, புன்னை மரத்தடியில் லிங்கத்தை நிறுவி பூஜித்து கபாலீஸ்வரர் அருள் பெற்று கற்பகாம்பாளாக விளங்கி, திருக்கல்யாணம் நடைபெற்ற புண்ணியத்தலம்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only