TryGOLD- Free

Dinamani Chennai  Cover - February 20, 2025 Edition
Gold Icon

Dinamani Chennai - February 20, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 20, 2025

உக்ரைன் போருக்கு காரணம் ஸெலென்ஸ்கி

உக்ரைன் போருக்கு அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கிதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைன் போருக்கு காரணம் ஸெலென்ஸ்கி

1 min

தேர்தல் வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்

சட்டப்பேரவைத் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்

1 min

மும்மொழி திணிப்பு கூடாது

மும்மொழி திணிப்பு கூடாது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

மும்மொழி திணிப்பு கூடாது

1 min

செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்: சென்னை நகர அஞ்சல் மண்டலம் சாதனை

செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் நிகழாண்டு ஜனவரி மாதம் வரை, சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய சேமிப்புக் கணக்குகளை தொடங்கியுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

1 min

காசி தமிழ் சங்கமம்; சென்னையிலிருந்து 497 பேர் பயணம்

சென்னையில் இருந்து வாரணாசிக்கு (காசி) புதன்கிழமை சென்ற காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் 497 பேர் பயணித்தனர்.

1 min

மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் திட்டங்கள் தொடரும்

தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காவிட்டாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் அவற்றை தொடர்ந்து செயல்படுத்துவோம்.

மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் திட்டங்கள் தொடரும்

1 min

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்: பரிந்துரைகள் வரவேற்பு

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பணி: ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணி, ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடக்கம்

மெட்ரோ ரயில் திட்ட 5-ஆவது வழித்தடத்தில், கொளத்தூர் சாய்வுதளம் - கொளத்தூர் நிலையம் வரை 246 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடக்கம்

1 min

தேசிய விளையாட்டு போட்டிகளில் முதல் இடம் பிடிப்போம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

தேசிய விளையாட்டு போட்டிகளில் முதல் இடம் பிடிப்போம்

1 min

ரயில்களில் பெண்கள் பெட்டியில் போலீஸ் பாதுகாப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

ரயில்களில் உள்ள பெண்கள் பெட்டியில் பாதுகாப்புப் பணியில் போலீஸாரை நியமிப்பது என தமிழக டிஜிபி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

1 min

தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தைப் புனரமைக்க ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்துள்ள தமிழக அரசுக்கு தில்லிக் கம்பன் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

1 min

சென்னை விமான நிலையத்தில் ‘ஜிபிஎஸ்’ கருவியுடன் சிக்கிய அமெரிக்க பெண் பயணி

சென்னை விமான நிலையத்துக்கு ‘ஜிபிஎஸ்’ கருவியுடன் மலேசியா செல்ல வந்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பயணி யிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னர் லாரிகள்

பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வெடிபொருள்கள் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை சென்னை துறைமுகத்துக்கு வந்தன.

சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னர் லாரிகள்

1 min

வருகைப் பதிவு குறைவாக உள்ள மாணவரை தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது

வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவர்களைத் தேர்வெழுத அனுமதிப்பது சரியான செயல் அல்ல.

1 min

ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையை ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை நேரில் பார்வையிட்டார்.

ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு

1 min

பண முறைகேடு வழக்கு சரவணா கோல்டு பேலஸின் ரூ. 235 கோடி சொத்துகளை வங்கியிடம் ஒப்படைக்க உத்தரவு

பண முறை கேடு வழக்கில் சென்னை தியாகராய நகர் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸுக்கு சொந்தமான ரூ. 235 கோடி சொத்துகளை இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

1 min

பிப்.25-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் பிப்.25-ஆம் தேதி நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 min

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆனையூர் பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

1 min

மூணாறு அருகே பேருந்து கவிழ்ந்ததில் நாகர்கோவிலில் மாணவர்கள் மூவர் உயிரிழப்பு

கேரள மாநிலம், மூணாறு அருகே புதன்கிழமை தனியார் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழந்தனர்.

மூணாறு அருகே பேருந்து கவிழ்ந்ததில் நாகர்கோவிலில் மாணவர்கள் மூவர் உயிரிழப்பு

1 min

தமிழகத்தில் ஒரே நாளில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள்

எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் ஒரே நாளில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள்

1 min

2 குழந்தைகள் வெட்டிக் கொலை; மனைவி, மற்றொரு குழந்தைக்கும் வெட்டு

குடும்பத் தகராறில் தந்தை வெறிச் செயல்

2 குழந்தைகள் வெட்டிக் கொலை; மனைவி, மற்றொரு குழந்தைக்கும் வெட்டு

1 min

கல்வி நிதிக்காக போராடத் தயாராக வேண்டும்

உதயநிதி ஸ்டாலின் அழைப்பு

கல்வி நிதிக்காக போராடத் தயாராக வேண்டும்

1 min

கண்மாயில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு: கிராம மக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே புதன்கிழமை கண்மாயில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர்.

கண்மாயில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு: கிராம மக்கள் போராட்டம்

1 min

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

மும்மொழிக் கொள்கை அவசியம்!

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து திங்கு சேர்ப்பீர் என்பது தமிழர்களின் வாழ்வியல்.

மும்மொழிக் கொள்கை அவசியம்!

3 mins

லோக் ஆயுக்த தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கம்

நீதித் துறை சாரா உறுப்பினர்களும் நியமனம்

லோக் ஆயுக்த தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கம்

1 min

பாஜகவுக்கு விசுவாசத்தை காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி

அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றச்சாட்டு

பாஜகவுக்கு விசுவாசத்தை காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி

1 min

அரசுப் பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

1 min

தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்பு

புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி பொறுப்பேற்பு

தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்பு

1 min

தேதி குறிப்பிடாமல் விசாரணை ஒத்திவைப்பு

தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு

தேதி குறிப்பிடாமல் விசாரணை ஒத்திவைப்பு

1 min

மாற்று நில முறைகேடு: சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை

லோக் ஆயுக்த விசாரணை அறிக்கை

மாற்று நில முறைகேடு: சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை

1 min

மீண்டும் ரூ. 64,000-ஐ கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 64,280-க்கு விற்பனையானது.

மீண்டும் ரூ. 64,000-ஐ கடந்த தங்கம் விலை

1 min

உயர்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

உயர்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடிவு செய்தது.

1 min

தேர்வர்களிடம் லஞ்சம்: 5 ரயில்வே அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ

தேர்வர்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், 5 ரயில்வே அதிகாரிகள் உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

1 min

உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு பெருமிதம்

உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுக்கான நோய்களின் சர்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் கடும் தண்ணீர் பஞ்சம்: பொதுமக்கள் ஒத்துழைக்க முதல்வர் வேண்டுகோள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் கடும் தண்ணீர் பஞ்சம்: பொதுமக்கள் ஒத்துழைக்க முதல்வர் வேண்டுகோள்

1 min

பாஜக வெற்றியை கொண்டாடும் காங்கிரஸ்

முதல்வர் பினராயி விஜயன் தாக்கு

பாஜக வெற்றியை கொண்டாடும் காங்கிரஸ்

1 min

90,000 சிறைக் கைதிகள் புனித நீராட உ.பி. அரசு ஏற்பாடு!

உத்தர பிரதேச மாநிலத்தின் 75 சிறைகளில் உள்ள 90,000 சிறைக் கைதிகள், மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் புனித நீரில் நீராடுவதற்கு மாநில சிறைத் துறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

1 min

அரசுப் பணியாளர்கள் மீதான ஊழல் புகார்; புதிய நடைமுறை வெளியீடு

அரசுப் பணியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகார்களை விசாரிப்பதற்கான புதிய நடைமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளியிட்டது.

1 min

ஃபாஸ் டாக் புதிய விதிகள் நெடுஞ்சாலை பயனர்களைப் பாதிக்காது: என்ஹெச்ஏஐ

'ஃபாஸ் டாக் புதிய விதிகள் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பயனர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது' என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) தெரிவித்துள்ளது.

1 min

அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு நிதியுதவி ஏன்?

அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி

அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு நிதியுதவி ஏன்?

1 min

வெள்ளம் பாதித்த 5 மாநிலங்களுக்கு ரூ.1,554 கோடி நிதி

கடந்த 2024-ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் ரூ.1,554.99 கோடி கூடுதல் நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வெள்ளம் பாதித்த 5 மாநிலங்களுக்கு ரூ.1,554 கோடி நிதி

1 min

திரிவேணி சங்கம கங்கை நீர் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் திரிவேணி சங்கமத்தில் தற்போது கங்கை நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன.

திரிவேணி சங்கம கங்கை நீர் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை

1 min

ம.பி.: 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

மத்திய பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் காவல் துறையினருடன் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

காலத்துக்கேற்ப ஐ.நா. மாற வேண்டும்: இந்தியா

உலகம் மாறி வரும் நிலையில், ஐ.நா.வும் காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

1 min

அதானிக்கு எதிரான ரூ.2,000 கோடி லஞ்ச வழக்கு: இந்தியாவின் உதவியை நாடிய அமெரிக்கா

தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிரான ரூ.2,000 கோடி லஞ்ச வழக்கு விசாரணையில், இந்தியாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.

1 min

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்கின்றன.

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

1 min

தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம்

தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்

தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம்

1 min

ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, அமெரிக்காவின் ஜெஸ் ஸிகா பெகுலா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி

1 min

யுபி வாரியர்ஸை வென்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 6-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை புதன்கிழமை வென்றது.

யுபி வாரியர்ஸை வென்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்

1 min

பிரியங்க் பஞ்சல் சதம்; முன்னேறும் குஜராத்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கேரளத்துக்கு எதிராக குஜராத் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

பிரியங்க் பஞ்சல் சதம்; முன்னேறும் குஜராத்

1 min

பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து

நால்வர் அசத்தலில் நடப்பு சாம்பியனை வென்றது

பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து

1 min

இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிவு

1 min

ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது.

ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

1 min

கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகர்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொசுவைக் கொன்றால் சன்மானம்!

1 min

41% அதிகரித்த தங்கம் இறக்குமதி

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால் கடந்த ஜனவரி மாதத்தில் அதன் இறக்குமதி 40.79 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

ஓஎன்ஜிசி நிகர லாபம் 17% சரிவு

பொதுத் துறை யைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 17 சதவீத நிகர லாபச் சரிவைப் பதிவு செய்துள்ளது.

1 min

நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை

இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை

1 min

எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

1 min

சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம்

அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம்

1 min

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

Publisher: Express Network Private Limited

Category: Newspaper

Language: Tamil

Frequency: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more