Dinamani Chennai - January 25, 2025Add to Favorites

Dinamani Chennai - January 25, 2025Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Dinamani Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Nur abonnieren Dinamani Chennai

1 Jahr $33.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

January 25, 2025

தமிழ் நிலத்தில் தொடங்கியது இரும்புக் காலம்

ஆதாரங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ் நிலத்தில் தொடங்கியது இரும்புக் காலம்

1 min

இந்தியாவின் பாரம்பரியம்; தமிழகத்தின் பங்களிப்பு: ராகுல் காந்தி பாராட்டு

'இந்தியாவின் வளமான பாரம்பரியம் உலகுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. இதில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது' என்று இரும்புக் காலம் தொடக்கம் குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார்.

1 min

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

பாலியல் சட்டத் திருத்த மசோதாக்கள்: ஆளுநர் ஒப்புதல்

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தண்டனைகளை அதிகரிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 min

மேஜர் முகுந்த் வரதராஜன் போன்றோரை திரைப்படங்களில் முன்னிலைப்படுத்த வேண்டும்

ராணுவத்தில் தீரத்துடன் பணியாற்றி வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் போன்றோரை திரைப்படங்களில் முன்னிலைப்படுத்த வேண்டும் என விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் தெரிவித்தார்.

மேஜர் முகுந்த் வரதராஜன் போன்றோரை திரைப்படங்களில் முன்னிலைப்படுத்த வேண்டும்

1 min

எமிஸ் தளத்தில் தரவுகள் பதிவேற்றம்: ஆசிரியர்களுக்கு பணிச்சுமை குறைப்பு

பள்ளிக் கல்வித் துறையின் எமிஸ் இணையதளத்தில் தரவுகளைப் பதிவேற்றம் செய்வதில் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை குறைக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1 min

நவீன வாசிக்கும் கருவி: பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தென் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பார்வை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் நவீன வாசிக்கும் கருவி பெற விண்ணப்பிக்கலாம்.

1 min

12,500 ‘சிங்கார சென்னை’ பயண அட்டைகள் விற்பனை

சென்னையில் பொதுப் போக்குவரத்துகளில் பயன்படுத்துவதற்காக, இதுவரை 12,500 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனையாகியுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

சென்ட்ரல் சதுக்க மேம்பாட்டு கட்டுமானப் பணி: ரூ. 350 கோடிக்கு ஒப்பந்தம்

சென்னை சென்ட்ரல் சதுக்க மேம்பாட்டுக்கான புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ரூ. 349.99 கோடிக்கு 'ரெனாடஸ் புராஜெக்ட் பிரைவேட் நிறுவனத்துடன்' ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்ட்ரல் சதுக்க மேம்பாட்டு கட்டுமானப் பணி: ரூ. 350 கோடிக்கு ஒப்பந்தம்

1 min

வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு முக்கியத்துவம்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு

1 min

குடியரசு தின விழா: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழாவையொட்டி, (ஜன. 26) தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 min

ஞானசேகரனுடன் தொடர்பிலிருந்த போலீஸார் குறித்து புலனாய்வுக் குழு விசாரணை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுடன் தொடர்பிலிருந்த போலீஸார் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

1 min

ரசாயன பொருள்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்த பயிற்சி முகாம்

தொழிற்சாலைகளில் ரசாயன பொருள்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாமை சிப்பெட்தலைமை இயக்குநர் சிஷிர் சின்ஹா தொடங்கிவைத்தார்.

1 min

மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: மூவருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதில் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

1 min

பிப். 2-இல் நங்கநல்லூர் ஸ்ரீ சிவன் ஸார் யோக சபை கோயில் கும்பாபிஷேகம்

சென்னை நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ சிவன் ஸார் யோக சபை கோயில் கும்பாபிஷேகம், பிப். 2-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சிவசாகரத்தின் அறக்கட்டளை குழுத் தலைவர் சிவராமன் தெரிவித்தார்.

1 min

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்

தேர்தல் வாக்குறு திகளை திமுக முழுமையாக நிறை வேற்ற வேண்டும் என்றும், நிதிநிலை மையைச் சீராக்க வேண்டும் என்றும் அதிமுகபொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

1 min

ஆளுநர் தேநீர் விருந்து: காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக புறக்கணிப்பு

குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கவுள்ளதாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்துள்ளன.

1 min

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு; மாரடைப்பால் விவசாயி உயிரிழப்பு

கீழையூர் அருகே மாரடைப்பால் விவசாயி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட மன உளைச்சலில் அவர் இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

1 min

ஜகபர் அலி கொலை வழக்கு: குவாரி உரிமையாளர் சரண்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபர் அலி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட குவாரி உரிமையாளர் ராமையா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.

1 min

'கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இந்தியாவின் கடல் பரப்பை விரிவுபடுத்தியவர் இந்திரா காந்தி'

1.75 சதுர கி.மீ. நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து, 4,000 சதுர கி.மீட்டருக்கு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தியவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

1 min

நெல் ஈரப்பதம்: நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் மத்திய குழு ஆய்வு

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழையால் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் நெல் மணிகளின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

நெல் ஈரப்பதம்: நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் மத்திய குழு ஆய்வு

1 min

சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் சிற்றுந்துகளை இயக்க அனுமதி

சென்னை புறநகர் பகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் சிற்றுந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் சிற்றுந்துகளை இயக்க அனுமதி

1 min

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்து முடக்கம்

பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்து முடக்கம்

1 min

பயமே வெற்றியின் எதிரி

காலைப் பொழுதில் நமக்கு இருக்கும் மனநிலை, இரவு படுக்கும்போது நமக்கு இருப்பதில்லை. இது ஏழை, பணக்காரன் எல்லோருக்கும் பொருந்தும். இவற்றில் நேர்மறை உணர்வுகளும், எதிர்மறை உணர்வுகளும் அடங்கியுள்ளன. ஆனால், நேர்மறை உணர்வுகளைவிட, எதிர்மறை உணர்வுகள் நம் மனத்தின் மீது அதிக ஆதிக்கத்தை எளிதில் செலுத்துகின்றன என்பதுதான் எதார்த்தமான உண்மை.

2 mins

‘வளர்ந்த பாரதம்’ இலக்கை எட்ட ஒற்றுமை அவசியம்: பிரதமர் மோடி

'வளர்ந்த பாரதம்' இலக்கை எட்ட மக்களிடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

‘வளர்ந்த பாரதம்’ இலக்கை எட்ட ஒற்றுமை அவசியம்: பிரதமர் மோடி

1 min

ஒரே இடத்துக்கு வெவ்வேறு கட்டணம்: ஓலா, உபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

கைப்பேசி செயலிகள் மூலம் செயல்படும் வாடகைக் கார் நிறுவனங்களான ஓலா, உபர் ஆகியவற்றுக்கு தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

ஈரோடு கிழக்கு: முதியோருக்கான தபால் வாக்குப் பதிவு தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ஈரோடு கிழக்கு: முதியோருக்கான தபால் வாக்குப் பதிவு தொடக்கம்

1 min

ஊழியர்களைக் கண்காணிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

உணவு மற்றும் மளிகை பொருள்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் விநியோக நபர்களைக் கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

கோவையில் வனப் பரப்பு பாதுகாப்பு ஆலோசனை: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்பு

வன நிலப்பரப்பு பாதுகாப்பு தொடர்பாக மக்களவை நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவையில் வனப் பரப்பு பாதுகாப்பு ஆலோசனை: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்பு

1 min

இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநருக்கு அமெரிக்க விருது

இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ராவுக்கு 2025-ஆம் ஆண்டுகான தலைசிறந்த சேவைக்கான விருதை அமெரிக்க வானியல் ஆய்வு சங்கத்தின் (ஏஎம்எஸ்) அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான ஆணையம் வழங்கியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநருக்கு அமெரிக்க விருது

1 min

துபையிலிருந்து கர்நாடகம் திரும்பிய நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

துபையிலிருந்து கடந்த வாரம் கர்நாடகம் திரும்பிய 40 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

ஹைதராபாத்: மனைவியை வெட்டிக் கொன்று உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்த கணவர்?

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் மனைவியை வெட்டிக் கொன்று உடல் பாகங்களை குக்கரில் கணவர் வேக வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

1 min

தேர்தல் நடைமுறைகள் குறித்து போலி தகவல்கள்: தேர்தல் ஆணையர் கண்டனம்

தேர்தல் முறை மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருவதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கண்டனம் தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தானுடன் வர்த்தக பேச்சு நடத்தவில்லை: ஜெய்சங்கர்

பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை ஏதும் நடத்தப்படவில்லை என வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min

மம்தா பானர்ஜியுடன் ஒரே மேடையில் பாஜக தலைவர்

மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு

மம்தா பானர்ஜியுடன் ஒரே மேடையில் பாஜக தலைவர்

1 min

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஜன. 26-இல் சீனா பயணம்

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) முதல் சீனாவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணம் செல்கிறார்.

1 min

ஐபோன் செயல்திறன் குறைபாடு புகார்: ஆப்பிள் நிறுவனத்துக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

ஐபோன்களின் செயல்திறன் குறைபாடு தொடர்பாக அதைத் தயாரிக்கம் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

மர்ம நோயால் 17 பேர் இறப்பு

ஜம்மு-காஷ்மீரில் 200 பேர் தனிமை முகாமுக்கு மாற்றம்

1 min

தில்லிக்கு ஷீலா தீட்சித்தின் வளர்ச்சி மாதிரிதான் தேவை: ராகுல்

தில்லிக்கு தற்போது முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் உண்மையான வளர்ச்சி மாதிரிதான் தேவைப்படுகிறது; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலின் தவறான பிரசாரம் அல்ல' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

1 min

செய்திகள் சில வரிகளில்...

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் 50-ஆவது ஆண்டு விழாவையொட்டி மொத்தம், 14,505 பந்துகளைக் கொண்டு மைதானத்தின் பெயர் வடிவமைக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.

செய்திகள் சில வரிகளில்...

1 min

இந்தியாவின் ஆட்டம் நிறைவு

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியர்கள் அனைவருமே, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வியாழக்கிழமை தோல்வி கண்டனர்.

1 min

இலங்கையை வென்றது இந்தியா

பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட (யு19) மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்புச் சாம்பியனான இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இலங்கையை வென்றது இந்தியா

1 min

முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் ‘சஞ்சய்’, ‘பிரளய்’

76-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பான ‘சஞ்சய்’, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘பிரளய்’ ஏவுகணை ஆகியவை முதல்முறையாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் ‘சஞ்சய்’, ‘பிரளய்’

1 min

சபலென்கா - கீஸ் பலப்பரீட்சை

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

சபலென்கா - கீஸ் பலப்பரீட்சை

1 min

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் ரூ.17,657 கோடியாக உயர்வு

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்டி எஃப்சி-யின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.17,657 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்ல முடிவு

1.2 லட்சம் பெரியவகை பச்சோந்திகளைக் கொல்ல தைவான் அரசு முடிவு செய்துள்ளது. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் அவற்றால் விவசாயத் துறை பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1 min

எவரெஸ்ட் அனுமதிக் கட்டணம் அதிகரிப்பு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான அனுமதிக்கட்டணத்தை நேபாள அரசு திடீரென 15,000 டாலர்களாக (சுமார் ரூ.13 லட்சம்) உயர்த்தியுள்ளது. பழைய கட்டணத்தைவிட இது 36 சதவீதம் அதிகமாகும்.

எவரெஸ்ட் அனுமதிக் கட்டணம் அதிகரிப்பு

1 min

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை இரண்டாவது நாளாக நேர்மறையாக முடிந்தது.

1 min

லாஸ் ஏஞ்சலீஸ்: மீண்டும் தீவிரமடையும் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி சற்று தணிந்திருந்த காட்டுத் தீ மீண்டும் தீவிரமடைந்ததால் 50,000-க்கும் மேற்பட்டவர்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min

கத்திக்குத்தில் 2 பேர் உயிரிழப்பு

ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருந்த 28 வயது நபர் நடத்திய சரமாரி கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

நவம்பரில் வளர்ச்சி கண்ட தொழிலக உற்பத்தி

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த நவம்பரில் 5.2 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

நவம்பரில் வளர்ச்சி கண்ட தொழிலக உற்பத்தி

1 min

மாலுமிகளை விடுவித்த ஹூதிக்கள்

2023 நவம்பரில் தாங்கள் கைப்பற்றிய சரக்குக் கப்பலின் 25 மாலுமிகளை யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் புதன்கிழமை விடுவித்தனர்.

1 min

சமநிலைப் பேச்சுக்குத் தயார்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

1 min

Lesen Sie alle Geschichten von Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

VerlagExpress Network Private Limited

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital