En este asunto
February 11, 2025
ஆந்திராவில் மருத்துவ மாணவர் தற்கொலை
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ரங்கராய மருத்துவக் கல்லூரியில் பயிலும் 23 வயது மாணவர் நேற்று நள்ளிரவில் தனது விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 min
இரண்டு வருடங்களுக்கு பிறகு உயர்ந்த ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (பிப்ரவரி 11) சற்றே உயர்வை கண்டுள்ளது.
![இரண்டு வருடங்களுக்கு பிறகு உயர்ந்த ரூபாய் மதிப்பு இரண்டு வருடங்களுக்கு பிறகு உயர்ந்த ரூபாய் மதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1991138/sP9HPO9h41739273803594/1739273929791.jpg)
1 min
த.வெ.க. கட்சி நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் 2வது நாளாக ஆலோசனை
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
![த.வெ.க. கட்சி நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் 2வது நாளாக ஆலோசனை த.வெ.க. கட்சி நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் 2வது நாளாக ஆலோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1991138/G0kpkiLXO1739273703620/1739273800897.jpg)
1 min
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை...சாமானிய மக்கள் அதிர்ச்சி
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது.
![மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை...சாமானிய மக்கள் அதிர்ச்சி மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை...சாமானிய மக்கள் அதிர்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1991138/XEJi7R5C-1739273594572/1739273685099.jpg)
1 min
சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்
பிரதமர் மோடி பெருமிதம்
![சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடம் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1991138/F3kM7vTa41739273449828/1739273580082.jpg)
1 min
இன்று தைப்பூச தேரோட்டம் பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
![இன்று தைப்பூச தேரோட்டம் பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று தைப்பூச தேரோட்டம் பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1991138/uIfphhQU01739273234788/1739273434805.jpg)
1 min
அமமுகவினர் 100 பேர் அதிமுகவில் இணைப்பு
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட அமமுக பொருளாளர் வழக்கறிஞர் திருமணி தலைமையில் 100 பேர் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
![அமமுகவினர் 100 பேர் அதிமுகவில் இணைப்பு அமமுகவினர் 100 பேர் அதிமுகவில் இணைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1991138/1dK899LwZ1739273989848/1739274086320.jpg)
1 min
ஆரோக்கியம் நிறைந்த கலிபோர்னியா பாதாமுடன் காதலர் தினத்தை கொண்டாடுங்கள்
காதலர் தினம் என்பது காதலைக் கொண்டாடுவது மட்டுமல்ல, ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அக்கறையை பரிமாறிக் கொள்வதாகும்.
![ஆரோக்கியம் நிறைந்த கலிபோர்னியா பாதாமுடன் காதலர் தினத்தை கொண்டாடுங்கள் ஆரோக்கியம் நிறைந்த கலிபோர்னியா பாதாமுடன் காதலர் தினத்தை கொண்டாடுங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1991138/FKirB8xIE1739274094328/1739274221114.jpg)
1 min
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் 2024-25 கீழ் மதுரை மாவட்டம், கிரீன் டிரஸ்ட் இணைந்து நடத்திய ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயணம் நிகழ்ச்சி 10.02.2025 ராமநாதபுரம் குழந்தை ஏசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
![சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1991138/4zZtlwQPR1739274226553/1739274348103.jpg)
1 min
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக வேளாண்மை குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி
காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், அங்கக வேளாண்மை குறித்த இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது.
![காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக வேளாண்மை குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக வேளாண்மை குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1991138/SoBkS5fHi1739274374180/1739274498633.jpg)
1 min
புத்தக திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தக திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
![புத்தக திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக்கூட்டம் புத்தக திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக்கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1991138/rABgzC7Yp1739274501425/1739274599407.jpg)
1 min
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
![அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1991138/XoPxqXnY81739274613219/1739274737117.jpg)
1 min
Cancela en cualquier momento [ Mis compromisos ]
Solo digital