

Dinamani Chennai - March 28, 2025

Få ubegrenset med Magzter GOLD
Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $14.99
1 År$149.99 $74.99
$6/måned
Abonner kun på Dinamani Chennai
1 år$356.40 $23.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
March 28, 2025
குடியேற்றம், வெளிநாட்டவர் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் இந்தியா வருகை, தங்குதல் மற்றும் சொந்த நாட்டுக்கு திரும்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முறைப்படுத்துவது தொடர்பான மசோதா, எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1 min
இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min
சாலையோரக் கொடிக்கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற உத்தரவு
தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை வரும் ஏப். 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min
வக்ஃப் மசோதாவை திரும்பப் பெற தீர்மானம்
அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு

1 min
பல்லுயிர் பாரம்பரிய தலம் ‘காசம்பட்டி கோயில் காடுகள்’
தமிழக அரசு அறிவிப்பு

1 min
பேச்சு தோல்வி: டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்கிறது
வேலைநிறுத்தம் தொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய பேச்சு தோல்வியடைந்த நிலையில், வேலைநிறுத்தம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
அயனாவரத்தில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை அயனாவரத்தில் மார்ச் 30 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
1 min
மெட்ரோ புதிய வழித்தடங்கள்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்
சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.
1 min
கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு
மருத்துவர் மீதான தாக்குதல்

1 min
இரண்டரை வயது பெண் குழந்தை கொலை: தந்தை கைது
சென்னை மண்ணடியில் குடும்பத் தகராறில் இரண்டரை வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு, தொட்டில் கயிறு இறுக்கி இறந்ததாக நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டார்.
1 min
தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டது
தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்துக்கு கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
1 min
கூட்டுப் பயிற்சி: சென்னையில் ரஷிய போர்க் கப்பல்கள்
கூட்டு பயிற்சிக்காக ரஷிய நாட்டுக்கு சொந்தமான 2 போர்க் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன.
1 min
எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து
எழும்பூர் ரயில் நிலையத்தின் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
1 min
தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி மொழி சேர்ப்பு
தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.
1 min
முழு உடல் கதிர்வீச்சு சிகிச்சை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய வசதி
எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முழு உடல் கதிர்வீச்சு சிகிச்சை வசதி, மாநிலத்திலேயே முதல்முறையாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

1 min
இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு
சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 min
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
பொதுச் செயலர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்
அதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
1 min
தெலங்கானா பேரவை தீர்மானம் தொடக்கம்தான்: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தெலங்கானா பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஒரு தொடக்கம்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min
வாக்குகளுக்காக கலவரம் செய்வதல்ல எங்கள் அரசியல்
'வாக்குகளுக்காக கலவரம் செய்வதல்ல எங்களுடைய அரசியல்' என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
ஒருமித்த கருத்துடைய யாரும் அதிமுக கூட்டணிக்கு வரலாம்
ஒருமித்த கருத்துடைய யார் வேண்டுமானாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரலாம் என்றார் அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி.

1 min
உசிலம்பட்டி அருகே கல்லால் தாக்கி காவலர் கொலை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் காவலரை கல்லால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பியவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min
கொடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
ராமேசுவரம், மார்ச் 27: கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

1 min
சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை, வேலூர் உள்பட எட்டு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
கூடுதலாக சேர்க்கப்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்கள்; இட ஒதுக்கீடு வாரியான பட்டியல் வெளியீடு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1,000 காலிப் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு வாரியான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
டெட் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் விவரம் சேகரிக்க உத்தரவு
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியுடன் பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர் பணிக்குத் தகுதியானவர்களின் பட்டியலை அனுப்பி வைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வேங்கைவயல் விவகாரம்

1 min
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கு எதிரானது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.
1 min
பேரவைக் கூட்டத்தை 100 நாள்கள் நடத்தாதது ஏன்?: அப்பாவு விளக்கம்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆண்டுக்கு 100 நாள்கள் நடத்தாதது ஏன் என்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்தார்.

1 min
இளையராஜாவுக்கு அரசு சார்பில் ஜூன் 2-இல் பாராட்டு விழா: முதல்வர்
இசையமைப்பாளர் இளையராஜா திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைவதைப் பாராட்டும் வகையிலும், லண்டனில் அவர் சிம்பொனி இசை அரங்கேற்றியதைப் பாராட்டும் வகையிலும் தமிழக அரசின் சார்பில் ஜூன் 2-இல் பாராட்டு விழா நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
மத்திய அரசு மேற்கொண்ட 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா(2025)-க்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min
மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கப்படுமென அச்சுறுத்தல் விடுத்துள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
1 min
முஸ்லிம்கள் சிறப்பு உரிமைகள் பெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்
பாஜக எம்.பி. வலியுறுத்தல்
1 min
இலங்கை சிறையில் 97 இந்திய மீனவர்கள்
இலங்கை சிறைகளில் 97 இந்திய மீனவர்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min
வங்கதேச உறவை மேம்படுத்த விருப்பம்: முகமது யூனுஸுக்கு பிரதமர் மோடி கடிதம்
வங்கதேசத்துடனான உறவை தொடர்ந்து மேம்படுத்த இந்தியா விரும்புகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
1 min
ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பாதுகாப்புப் படையினர் 5 பேர் காயம்
1 min
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது
தெலங்கானா பேரவையில் தீர்மானம்
1 min
மோசடியான 2,000 விசா நேர்காணல் அழைப்புகள் ரத்து: அமெரிக்க தூதரகம்
மோசடியாக உருவாக்கப்பட்ட சுமார் 2,000 நுழைவு இசைவு (விசா) நேர்காணல் அழைப்புகளை ரத்து செய்ததாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் வழக்குரைஞர் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இடமாற்றப் பரிந்துரையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை அலாகாபாத் உள்பட 6 உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் வியாழக்கிழமை சந்தித்தனர்.
1 min
ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை: சாம்பியனுக்கு ரூ.342 கோடி ரொக்கப் பரிசு
ஃபிஃபா முதல் முறையாக நடத்தும் கால்பந்து கிளப் புகளுக்கான உலகக் கோப்பை போட்டியில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.342 கோடி ரொக்கப் பரிசாக கிடைக்கவுள்ளது.
1 min
உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் சரத் கமல்-சினேஹித்
உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் காலிறுதிக்கு இந்தியாவின் சரத் கமல்-சினேஹித் சுரவஜுலா தகுதி பெற்றனர்.
1 min
குழந்தை இறப்பு விகிதம் குறைப்பு: இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு
தடுக்கக்கூடிய குழந்தை இறப்புகளை குறைப்பதில் இந்தியாவின் முயற்சிகள் முன்மாதிரியாக திகழ்வதாகக் கூறி ஐ.நா பாராட்டியுள்ளது.
1 min
17 ஆண்டுகால வரலாற்றை திருத்தி எழுதுமா பெங்களூரு?
ஐபிஎல் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், சென்னையில் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

1 min
எகிப்து: சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
எகிப்தின் ஹர்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
1 min
சிஎஸ்கே ஸ்பான்ஸர் ஆன 'ரீஃபெக்ஸ்'
ஒரு நாள் 'கரடி' ஆதிக்கத்திற்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை மீண்டது.

2 mins
தமிழகம் முழுவதும் 'ஐபிடிவி' சேவை: ஏர்டெல் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், தமிழ்நாடு முழுவதும் தனது 'ஐபிடிவி' (இணைய நெறிமுறை தொலைக்காட்சி) சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
துருக்கி போராட்டம்: 1,900-ஐ நெருங்கிய கைது
துருக்கியில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,900-ஐ நெருங்கியுள்ளது.

1 min
பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதல்களில் 9 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்தனர்.

1 min
அருள் தரும் தட்சிணாமூர்த்தி
சிவனின் 25 திருமேனிகளில் ஒன்பதாவதாக இடம் பெறுபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. நட்சத்திரங்கள் 27 என்பதற்கேற்ப கருவறைக் கோயில் தரையில் இருந்து, உச்சிக்கோபுரக் கலசத்தின் உயரம் 27 அடியாகும்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Utgiver: Express Network Private Limited
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Kanseller når som helst [ Ingen binding ]
Kun digitalt