![Dinamani Chennai - February 17, 2025 Dinamani Chennai Cover - February 17, 2025 Edition](https://files.magzter.com/resize/magazine/1574665526/1738015220/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
Dinamani Chennai - January 28, 2025![Legg til i Mine favoritter Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Få ubegrenset med Magzter GOLD
Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Dinamani Chennai
1 år $33.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
January 28, 2025
வக்ஃப் மசோதா: பாஜக கூட்டணி திருத்தங்கள் ஏற்பு
எதிர்க்கட்சிகளின் முன்மொழிவுகள் முழுமையாக நிராகரிப்பு
![வக்ஃப் மசோதா: பாஜக கூட்டணி திருத்தங்கள் ஏற்பு வக்ஃப் மசோதா: பாஜக கூட்டணி திருத்தங்கள் ஏற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/lBtAVqNq8OdDxQK6pyhsys/1738036268468.jpg)
3 mins
சார்-பதிவாளர் அலுவலகங்களில் முன்பதிவு டோக்கன்: அமைச்சர் அறிவுரை
சார்-பதிவாளர் அலுவலகங்களில் முன்பதிவு செய்த டோக்கன்களை அதே நாளில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
1 min
திருச்செந்தூர், ராமேசுவரத்துக்கு 3 நாள்கள் ஆன்மிக சுற்றுலா
சென்னையிலிருந்து திருச்செந்தூர் மற்றும் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
1 min
விடைபெற்றது வடகிழக்குப் பருவமழை; கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தைவிட்டு முழுமையாக விடைபெற்றது. எனினும் ஜன. 30 முதல் பிப். 1-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![விடைபெற்றது வடகிழக்குப் பருவமழை; கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு விடைபெற்றது வடகிழக்குப் பருவமழை; கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/7rAnf9ZAdSE9fAUZhDRsys/1738016422361.jpg)
1 min
முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி
சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி நிகழாண்டில் முதல்முறையாக திங்கள்கிழமை முழு கொள்ளளவை எட்டியது.
![முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/khbJgxdHTnK00HaC8Lysys/1738016380259.jpg)
1 min
பழனியில் புதிய தேர் வெள்ளோட்டம்
தைப்பூசத் திருவிழா வையொட்டி, பழனியில் பெரியநாயகி அம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதை அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, அர. சக்கரபாணி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர்.
![பழனியில் புதிய தேர் வெள்ளோட்டம் பழனியில் புதிய தேர் வெள்ளோட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/Pq7TWfQJeEXiT19faYQsys/1738016340880.jpg)
1 min
2,553 மருத்துவர் பணியிடத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
![2,553 மருத்துவர் பணியிடத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு 2,553 மருத்துவர் பணியிடத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/Lvmr5TAjxcbLOqD6Tq9sys/1738036281843.jpg)
1 min
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவு
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் அனைத்துக் காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது.
1 min
சென்ட்ரல் வழியாகச் செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்
பேசின்பாலம் - வியாசர்பாடி இடையே உள்ள பாலத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் வெளி மாநிலங்களிலிருந்து வரும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
விபத்தில் மயக்கமடைந்த சிறுவனை மீட்ட அமைச்சர்
சாலை விபத்தில் மயக்கமடைந்த சிறுவனை மீட்டு தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அச்சிறுவனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
1 min
சென்னை பள்ளிகளில் காலை உணவை வெளி நிறுவனங்கள் மூலம் வழங்கத் திட்டம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை வெளி நிறுவனங்கள் மூலம் தயாரித்து வழங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
1 min
சென்னை உயர்நீதிமன்ற வளாக பாதுகாப்பு: பரிந்துரைகளை வழங்க உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும்படி தமிழக காவல் துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, வழக்குரைஞர் சங்கம் ஆகியவற்றுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
![சென்னை உயர்நீதிமன்ற வளாக பாதுகாப்பு: பரிந்துரைகளை வழங்க உத்தரவு சென்னை உயர்நீதிமன்ற வளாக பாதுகாப்பு: பரிந்துரைகளை வழங்க உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/jbRlUvKoTuHHpyJijUHsys/1738036301621.jpg)
1 min
'சாம்சங் இந்தியா' தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம்
'சாம்சங் இந்தியா' தொழிற்சங்கத்தை பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது.
1 min
தாம்பரம் விமானப்படை தளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா பொறுப்பேற்பு
இந்திய விமானப்படையின் தாம்பரம் விமான தளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா திங்கள்கிழமை (ஜன. 27) பொறுப்பேற்றுக் கொண்டார்.
![தாம்பரம் விமானப்படை தளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா பொறுப்பேற்பு தாம்பரம் விமானப்படை தளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா பொறுப்பேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/pCCe5mrwnjp5PkdfLh6sys/1738016685405.jpg)
1 min
எஃப்ஐஆர் கசிவு: காவல் ஆய்வாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், எஃப்ஐஆர் கசிந்தது குறித்து காவல் ஆய்வாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை செய்தது.
1 min
தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி:
தில்லி, கொல்கத்தாவில் முக்கிய நபர்கள் கைது
1 min
வேங்கைவயல் வழக்கு விசாரணை அறிக்கையை ஏற்கக் கூடாது
நீதிமன்றத்தில் புகார்தாரர் மனு
1 min
சநாதன விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
கடந்த 2023, செப்டம்பரில் சநாதன தர்மம் தொடர்பான சர்ச்சை பேச்சு விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மூன்று மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
![சநாதன விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி சநாதன விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/u2lcyBkQ8JF9rnFcjNbsys/1738036316398.jpg)
1 min
பட்டியலின மக்களுக்கு திமுக அரசு துரோகம்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
![பட்டியலின மக்களுக்கு திமுக அரசு துரோகம்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பட்டியலின மக்களுக்கு திமுக அரசு துரோகம்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/KHsQIfUfWbIzXlE8EYjsys/1738016792293.jpg)
1 min
வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீடு: விழுப்புரம் பயணத்தில் அறிவிக்க வேண்டும்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக் கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
![வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீடு: விழுப்புரம் பயணத்தில் அறிவிக்க வேண்டும் வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீடு: விழுப்புரம் பயணத்தில் அறிவிக்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/WezLh1bdP3uRgYRZkjwsys/1738016753110.jpg)
1 min
சாலையில் நடந்து சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்ற முதல்வர்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு திமுக சார்பில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
![சாலையில் நடந்து சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்ற முதல்வர் சாலையில் நடந்து சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்ற முதல்வர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/WxNWOezEvDHCtsnmvLGsys/1738016751601.jpg)
1 min
பெண்கள் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம்
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து, அதை உறுதி செய்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
![பெண்கள் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் பெண்கள் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/OfQJIpMYtNGYGibUzVTsys/1738016891888.jpg)
1 min
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
![திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/hBsCOAcwLMS9YMEWiqhsys/1738016875925.jpg)
1 min
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை
சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
1 min
அகத்தியர் - ஒருமைப்பாட்டின் அடையாளம்!
சிறுவயதில் ஒரு சித்த மருத்துவர் வீட்டுக்கு என்னுடைய தாத்தாவுடன் சென்றிருக்கிறேன். அங்கே அகத்தியர் தனது மனைவி லோபாமுத்ராவுடன் இருப்பது போன்ற படத்தை வைத்து பூஜை நடைபெற்றது. அந்தப் பூஜையில் மலர்களை விட, பச்சிலைகள், வில்வம், துளசி ஆகியவற்றையே பயன்படுத்தினார்கள். பச்சிலைகளின் மணம் அங்கே நிரம்பியிருந்தது.
![அகத்தியர் - ஒருமைப்பாட்டின் அடையாளம்! அகத்தியர் - ஒருமைப்பாட்டின் அடையாளம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/zHo0TWdkjtHpuAZ8svqsys/1738036356392.jpg)
3 mins
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு காவல் துறைக்கு எதிரான உயர்நீதிமன்ற கருத்துகளுக்குத் தடை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் காவல் துறை மேல்முறையீட்டு மனுவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது.
![மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு காவல் துறைக்கு எதிரான உயர்நீதிமன்ற கருத்துகளுக்குத் தடை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு காவல் துறைக்கு எதிரான உயர்நீதிமன்ற கருத்துகளுக்குத் தடை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/d5xv2KQPjuk5u6oQXNqsys/1738036374432.jpg)
1 min
சாலையோரக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு
சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகளின் அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
![சாலையோரக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு சாலையோரக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/N9iwENPfa97JpbXYLDpsys/1738036361656.jpg)
1 min
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விரோதமான திட்டங்களை எதிர்ப்பதில் உறுதி
முதல்வர்
1 min
இபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு மற்றும் எதிர்மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டது.
1 min
தேசிய ஊரக வேலைத் திட்டம் ரூ.1,635 கோடியை விடுவிக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் தமிழகம் கோரிக்கை
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (எம்என்ஆர்இஜிஏ) கீழ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,635 கோடி ஊதிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை நேரில் வலியுறுத்தினார்.
![தேசிய ஊரக வேலைத் திட்டம் ரூ.1,635 கோடியை விடுவிக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் தமிழகம் கோரிக்கை தேசிய ஊரக வேலைத் திட்டம் ரூ.1,635 கோடியை விடுவிக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் தமிழகம் கோரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/jphFEZpK5jFjHpuJHadsys/1738017048019.jpg)
1 min
உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்
நாட்டிலேயே முதல் மாநிலம்
![உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/ZtV6FB3u0PbhcXWYMH5sys/1738017025852.jpg)
1 min
குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள்: விளையாட்டுத் துறைக்கு முதல் பரிசு
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுத்த அலங்கார ஊர்திகளில் முதலிடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தட்டிச் சென்றது.
![குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள்: விளையாட்டுத் துறைக்கு முதல் பரிசு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள்: விளையாட்டுத் துறைக்கு முதல் பரிசு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/nqAewBcJgd4cTNiPYSmsys/1738036409172.jpg)
1 min
பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு
பள்ளிக் கல்வித் துறையில் 28,030 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.
1 min
அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள்
இலக்கை எட்டியது கல்வித் துறை
![அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/8BIpb9lw8D4JPRIeGEwsys/1738017184997.jpg)
1 min
டிஜிட்டல் மோசடிகள்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுறுத்தல்
எண்ம (டிஜிட்டல்) மோசடிகளைத் தடுக்க வலுவான வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவுறுத்தினார்.
1 min
கேரளம்: 'ஆட்கொல்லி' புலி உயிரிழப்பு
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பெண்ணை கொன்ற 'ஆட்கொல்லி' புலி காயங்களுடன் இறந்து கிடந்தது.
![கேரளம்: 'ஆட்கொல்லி' புலி உயிரிழப்பு கேரளம்: 'ஆட்கொல்லி' புலி உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/zA0BCPk2fC5RT9FJRtPsys/1738017295009.jpg)
1 min
குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனுக்களை ஏற்பதில் உத்தரவு ஒத்திவைப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை
1 min
'செபி' தலைவர் பதவிக்கு விண்ணப்பம்: மத்திய அரசு அறிவிப்பு
இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) தலைவர் பதவிக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min
இஸ்லாமியர்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: ஆ.ராசா குற்றச்சாட்டு
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் ஆளும் கூட்டணியின் திருத்தங்களை மட்டும் ஏற்று, எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த திருத்தங்களை நிராகரித்துள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
![இஸ்லாமியர்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: ஆ.ராசா குற்றச்சாட்டு இஸ்லாமியர்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: ஆ.ராசா குற்றச்சாட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/OYjurXZhLAypijaG6J8sys/1738017476685.jpg)
1 min
மேற்கு ஆசியா, உக்ரைன் சூழல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினார்.
1 min
உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி
76-ஆவது குடியரசு தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி திங்கள்கிழமை நன்றி தெரிவித்தார்.
1 min
இளைஞர்களுக்குப் பிரதமர் அழைப்பு
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம்
![இளைஞர்களுக்குப் பிரதமர் அழைப்பு இளைஞர்களுக்குப் பிரதமர் அழைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/uq8tQ9N661j5AuMYcLwsys/1738017364023.jpg)
1 min
லாவோஸ்: சைபர் மோசடி மையங்களில் சிக்கியிருந்த 67 இந்தியர்கள் மீட்பு
லாவோஸில் உள்ள சைபர் மோசடி மையங்களுக்கு கடத்தப்பட்டு கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 67 இந்தியர்களை அந்நாட்டு தலைநகர் வியன்டியன்னில் உள்ள இந்திய தூதரகம் மீட்டது.
1 min
ஆளுநரின் தேநீர் விருந்தை தவிர்த்த நிதீஷ் குமார்
பிகார் அரசியலில் மீண்டும் பரபரப்பு
![ஆளுநரின் தேநீர் விருந்தை தவிர்த்த நிதீஷ் குமார் ஆளுநரின் தேநீர் விருந்தை தவிர்த்த நிதீஷ் குமார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/MEIIamiCVpOXQFq62Evsys/1738017683663.jpg)
1 min
25,000 ஆசிரியர்கள் நியமன ரத்து வழக்கு: மேற்கு வங்க அரசு மீது உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்ட வழக்கில், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க மாநில அரசு முயற்சிப்பதாக உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
1 min
அம்பேத்கரை அவமதிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்
பி.ஆர். அம்பேத்கரை அவர் உருவாக்கிய அரசியல் சாசனத்தையும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அவமதிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
![அம்பேத்கரை அவமதிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் அம்பேத்கரை அவமதிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/aLQXN7DQuGJmtYo6Tqtsys/1738017626114.jpg)
1 min
இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாட்டு வர்த்தக அமைச்சர்கள் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 min
பட்ஜெட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்த வேண்டும்
மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான ஒதுக்கீடு நிதியை உயர்த்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min
மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியா-சீனா ஒப்புதல்
இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையைத் தொடங்க இரு நாடுகளும் திங்கள்கிழமை முடிவெடுத்துள்ளன.
![மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியா-சீனா ஒப்புதல் மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியா-சீனா ஒப்புதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/ZoHITkvJiSC2faBPnPysys/1738017562362.jpg)
1 min
எனக்கும் இந்திய மரபணு உள்ளது!
இந்தியா-இந்தோனேசியா இடையிலான தொன்மையான நாகரிக தொடர்புகளைச் சுட்டிக் காட்டி பேசிய இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ, 'எனக்கும் இந்திய மரபணு இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார்.
![எனக்கும் இந்திய மரபணு உள்ளது! எனக்கும் இந்திய மரபணு உள்ளது!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/4k30dFG9aqmJfKboQKmsys/1738036532205.jpg)
1 min
சிறந்த டெஸ்ட் வீரர் ஜஸ்பிரீத் பும்ரா
ஒருநாள் கிரிக்கெட்டில் மந்தனா முதலிடம்
![சிறந்த டெஸ்ட் வீரர் ஜஸ்பிரீத் பும்ரா சிறந்த டெஸ்ட் வீரர் ஜஸ்பிரீத் பும்ரா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/Kydr7T98NvEl5dqNofQsys/1738036519470.jpg)
2 mins
பிரக்ஞானந்தா – குகேஷ் 'டிரா': இருவரும் இணை முன்னிலை
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பி ரக்ஞானந்தா - டி.குகேஷ் மோதல் 'டிரா'வில் முடிந்தது.
![பிரக்ஞானந்தா – குகேஷ் 'டிரா': இருவரும் இணை முன்னிலை பிரக்ஞானந்தா – குகேஷ் 'டிரா': இருவரும் இணை முன்னிலை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/Y95oXEZrqDuHDvF4HTqsys/1738017769064.jpg)
1 min
முல்தான் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி
பாகிஸ்தானுடனான தொடர் சமன்
![முல்தான் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி முல்தான் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/UhvnrBJJ2OgWboDeR6zsys/1738017708104.jpg)
1 min
ஒரே நாளில் நஷ்டம் ரூ.9.49 லட்சம் கோடி
பங்குச்சந்தை கடும் சரிவு
1 min
'விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு'
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய இன்னும் 26 பிணைக் கைதிகளில் எட்டு போ் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
!['விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு' 'விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு'](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/Ft_ihAuwZ1738036910182/1738036951848.jpg)
1 min
ஏழு விருதுகளை வென்ற சிட்டி யூனியன் வங்கி
மும்பையில் நடைபெற்ற ஐபிஏ தொழில் நுட்ப மாநாட்டில் ஏழு விருதுகளை சிட்டி யூனியன் வங்கி வென்றுள்ளது.
![ஏழு விருதுகளை வென்ற சிட்டி யூனியன் வங்கி ஏழு விருதுகளை வென்ற சிட்டி யூனியன் வங்கி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/CoxHmk2gsH960FpBTUpsys/1738018051948.jpg)
1 min
மதநிந்தனை குற்றச்சாட்டு பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
![மதநிந்தனை குற்றச்சாட்டு பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை மதநிந்தனை குற்றச்சாட்டு பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/zLhwVGCk9trhRuON2Cisys/1738037100174.jpg)
1 min
ஐரோப்பிய யூனியன் நிராகரிப்பு பெலாரஸ் அதிபராக மீண்டும் லுகஷென்கோ
பெலாரஸ் அதிபராக கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டர் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
![ஐரோப்பிய யூனியன் நிராகரிப்பு பெலாரஸ் அதிபராக மீண்டும் லுகஷென்கோ ஐரோப்பிய யூனியன் நிராகரிப்பு பெலாரஸ் அதிபராக மீண்டும் லுகஷென்கோ](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/d0mbZSz3MP85sbmWs43sys/1738037081124.jpg)
1 min
சரிவைக் கண்ட இந்தியன் ஆயில் நிகர லாபம்
கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) எரிபொருள் விற்பனை புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்தாலும், அதன் நிகர லாபம் 64 சதவீதம் சரிந்துள்ளது.
![சரிவைக் கண்ட இந்தியன் ஆயில் நிகர லாபம் சரிவைக் கண்ட இந்தியன் ஆயில் நிகர லாபம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/jZdVx7ZjirizuImQoJLsys/1738037061824.jpg)
1 min
விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய இன்னும் 26 பிணைக் கைதிகளில் எட்டு பேர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
![விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/BAkezSH0Q6YEtFo8eCPsys/1738017921673.jpg)
1 min
ஹிட்லர் கொலைக்களத்தின் 80-ஆவது நினைவு நாள்
இரண்டாம் உலகப் போர் காலத்தின்போது ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசால் செயல்படுத்தப்பட்ட படுகொலை முகாம்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆஷ்விட்ஸ் முகாம் சோவியத் படைகளால் மீட்கப்பட்டதன் 80-ஆவது நினைவு நாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
![ஹிட்லர் கொலைக்களத்தின் 80-ஆவது நினைவு நாள் ஹிட்லர் கொலைக்களத்தின் 80-ஆவது நினைவு நாள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/WRESkdSevCh30RV7fEmsys/1738017894428.jpg)
1 min
தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலுப்பெற்று வருகிறது
அணையத் தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்
![தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலுப்பெற்று வருகிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலுப்பெற்று வருகிறது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1975003/4DWYsmVurTtwmaVfgBhsys/1738037130132.jpg)
2 mins
Dinamani Chennai Newspaper Description:
Utgiver: Express Network Private Limited
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Kanseller når som helst [ Ingen binding ]
Kun digitalt