Dinakaran Chennai - December 11, 2024
Dinakaran Chennai - December 11, 2024
Få ubegrenset med Magzter GOLD
Les Dinakaran Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Dinakaran Chennai
1 år $20.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
December 11, 2024
மாநிலங்களவையை பாரபட்சமாக நடத்துவதாக குற்றச்சாட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
பாரபட்சமாக மாநிலங்களவையை நடத்துவதால் அவையின் தலைவரான துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை கொடுத்துள்ளனர்.
2 mins
தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதா? அதானி என்னை சந்திக்கவில்லை
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் பார்லி. கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா என பாஜ, பாமகவுக்கும் சவால்
1 min
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது 13ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது.
1 min
அரைத்த பொய்களையே அரைக்கும் பழனிசாமி சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த அறிவாளிக்கு எப்படி புரியும்?
அமைச்சர் எஸ்.ரகுபதி கடும் தாக்கு
1 min
துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவி குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது
தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு
1 min
கடந்த 2022-23 நிதியாண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 14.16 சதவீதம் அதிகரிப்பு
தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காளர் ஜெய்சங்கர் பேட்டி
1 min
தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு 7600 உயர்ந்தது
தங்கம் விலையில் நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது.
1 min
நடிகர் அஜித் குமார் பரபரப்பு அறிக்கை கடவுளே.. அஜித்தே... கோஷம் எனக்கு கவலை அளிக்கிறது
கடவுளே, அஜித்தே என்ற கோஷம் எனக்கு கவலை அளிக்கிறது!’ என்று நடிகர் அஜித் குமார் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
1 min
ஆதவ் அர்ஜுனா நடவடிக்கைகளால் விசிகவின் நன்மதிப்புக்கும், நம்பகத்தன்மைக்கும் பாதிப்பு
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க அவரது அண்மை கால நடவடிக்கை தான் காரணம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
1 min
அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் 250 பேர் பலியான விவகாரம் பேரவையில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி கடும் வாக்குவாதம்
மனித தவறே காரணம் எனவும் முதல்வர் குற்றச்சாட்டு
2 mins
14 பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சிமன்றப்பேரவை உறுப்பினர்கள் நியமனம்
சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
1 min
50 ஆண்டுக்கு முன் திருடன்... இன்று கேட்டரிங் தொழிலதிபர்...பாட்டியிடம் 37.50 திருடியதற்கு வாரிசுகளுக்கு 2.80 லட்சம் வழங்கினார்
கோவை டூ இலங்கை வரை நடந்த சுவாரஸ்யம்
1 min
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழை பாதிப்பை ஒன்றியக்குழுவினர் நேரடி ஆய்வு
மண்சரிவில் 7 பேர் பலியான இடத்தையும் பார்வையிட்டனர்
1 min
அரசியல் பயணத்தில் வந்துள்ள விஜய் நீண்ட தூரம் செல்ல நிறைய பாடம் கற்க வேண்டும்
அண்ணாமலை மீண்டும் அட்வைஸ்
1 min
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா (வயது 92) பெங்களூருவில் காலமானார்.
1 min
சைபர் குற்றங்கள், காலநிலை மாற்றம் மனித உரிமைகளுக்கு புதிய அச்சுறுத்தல்
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கருத்து
1 min
நாடாளுமன்றத்திற்கு மோடி-அதானி ஜோல்னா பையுடன் வந்த எம்பிக்கள்
2வது நாளாக வித்தியாச போராட்டம்
1 min
இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதாS
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெற
2 mins
குகேஷ் - லிரென் செஸ் ரொம்ப மோசமா ஆடறாங்க...வறுத்தெடுத்த கார்ல்சன்
உலக செஸ் சாம்பியன் போட்டிகள் 14 சுற்றுகளாக, நடப்பு சாம்பியனும், சீன கிராண்ட் மாஸ்டருமான டிங் லிரென், இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே 14 சுற்றுகளாக நடந்து வருகின்றன.
1 min
பூமியின் அழுக்கால் பகுதி நிலம் வறண்டு விட்டது"
இந்தியாவில் பெரும் பாதிப்பு ஐநா பரபரப்பு அறிக்கை
1 min
இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க மம்தாவை அனுமதிக்க வேண்டும்
பாஜவுக்கு எதிரான எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.
1 min
மம்தாவை தலைவராக்கும் விவகாரம் இந்தியா கூட்டணி கருத்துக்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்
காங். எம்பிக்களுக்கு ராகுல்காந்தி உத்தரவு
1 min
பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்த குப்பை கழிவுகளை மறுசுழற்சி செய்து வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு
மாநகராட்சி அசத்தல்
2 mins
தொழிலதிபர் தம்பதி டெபாசிட் செய்த 73.70 கோடி கையாடல் வங்கி ஊழியர்கள் கைது
லண்டனுக்கு தப்பிய மேலாளருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்
1 min
வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் மின் புதைவட திட்ட பணிகள் இந்த ஆண்டில் முடிக்கப்படும்
பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
1 min
பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் போராட்டம்
அரசு மருத்துவமனையில் செவி லியர்கள் பிரசவம் பார்த்ததால், கர்ப்பிணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவம னையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மதுபோதையில் தகராறு மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் பெயின்டர் அடித்து கொலை
மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் பெயின்டர் அடித்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளியை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
1 min
குடிநீர் பைப்லைன் உடைந்ததால் சாலையில் திடீர் பள்ளம்
போக்குவரத்து பாதிப்பு
1 min
கொலை குற்றவாளியை சுட்டு பிடித்த தனிப்படைக்கு கமிஷனர் பாராட்டு
நேரில் அழைத்து வெகுமதி
1 min
நகை வியாபாரியிடம் போலி தங்க கட்டியை கொடுத்து 76 லட்சம் ஏமாற்றியவர் கைது
பாரிமுனை, சிண்டா சாகிப் தெருவை சேர்ந்தவர் சிராக்பி ஜெயின் (31). இவர் தங்கம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
1 min
சாலையை கடக்க முயன்றபோது கலவை லாரி மோதியதில் தனியார் கம்பெனி பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்
நடந்து சென்றவருக்கு 2 கால்கள் முறிவு
1 min
கூடுவாஞ்சேரியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த பேருந்து நிழற்குடை
பயணிகள் அச்சம நடவடிக்கை எடுக்க கோரிக்கை
1 min
மாமல்லபுரம் கடற்கரை கோயிலை கண்டு ரசித்த ஒன்றிய தேர்தல் அதிகாரி
மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு ஒன்றிய தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் நேற்று மாலை வந்தார். அப்போது, கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகே செங்கல்பட்டு சப் – கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர்.
1 min
செவிலிமேடு அருகே 100 கோடியில் நடந்து வரும் பாலாற்று மேம்பால பணியினை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
கோயில் நகரம், பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
1 min
பெஞ்சல் புயல் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுது விவசாயிகள் பாத்திரத்தில் நாற்றுகளுக்கு தண்ணீர் இறைக்கும் அவலம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
1 min
பெருவாயில் - ஏலியம்பேடு சாலையில் உடைந்து கிடக்கும் சென்டர் மீடியனால் விபத்து அபாயம்
வாகன ஓட்டிகள் கடும் அவதி
1 min
பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் கோஷ்டி மோதலால் பரபரப்பு
போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்
1 min
திமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
1 min
புழல் பகுதி அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்
காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்
1 min
மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நிதித்துறை அனுமதி கோரப்பட்டுள்ளது
பேரவையில் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Utgiver: KAL publications private Ltd
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt